அபிதான சிந்தாமணி

- நாரதர் - 988 நாரதர் 1 46. தக்கன் வேள்வியை உமைக்குத் தெரிவித்தவர். 47. திருமால் சந்தி தானத்துத் தும்புரு முதலியோர் ஒருகால் பாடப் பார்க்கச்செ ன்ற நாரதரை விஷ்ணுகணங்கள் துரத்த வெட்கி யாழ்கற்கத் திருமாலை நோக்கித் தவம்புரியத் திருமால் அசரீரியாய்க் கான விந்து விடக் கற்கவென அதைக்கேட்டு கானவிந்துவிடங் கற்று அமையாது தும் புருவிடங்கற்று அமையாது சாம்பவதியி னிடத்துப் பூரணமாய் யாழ்கற்றவர். 48. அம்பரீஷன் குமரியாகிய சிரீமதி யைவிரும்பி அரசனைக்கேட்க அம்பரீஷன் பருவதரிஷியும் விரும்பினபடியால் உங்க ளிருவரில் கன்னிகையாருக்கு மாலை யிடு வளோ அவர் கொள்கவென முனிவர் மணமாலைகாலத்துப் பருவதனுக்குக் குர ங்கு முகமாகவெனச் செய்து தாம் மண மண்டபம்வரப் பருவதரிஷியும் அவ்வாறு நாரதரைச்செய்து மணமண்டபம்வர இரு வரும் குரங்கு முகமாயிருக்க இருவருக்கும் நடுவில் விஷ்ணு தோன்றினர். அப்பெண் விஷ்ணுவை மாலையிட்டனள். நாரதர் அம் பரீஷனிடம் வந்து கோபிக்க அம்பரீஷ னிடமிருந்து ஆழி துரத்த விஷ்ணுவால் ரக்ஷிக்கப்பட்டு மாயஞ்செய்த விஷ்ணு வைத் துதியாதிருந்தவர். 49. இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் தோன்றி அவனை இது யம புரம்போம் வழியெனத் தூண்டி யமனுக் கும் இராவணன் வருகையைத் தெரிவித் தவர். 50, சராசந்தனிடம் அடைபட்ட அர சர் செய்தியைக் கண்ணனுக்குக் கூறி அர சரை மீட்பித்தவர். 51. தக்கன் சிவத்தைநோக்கி வேள்வி செய்வதைச் சிவமூர்த்திக்கு அறிவித்தவர். 52. இருவரும் பர்வதசென்னும் உடன் பிறந்தாள் குமாரும் ஒருவருக்கொருவர் மனேவிருத்தியில் எப்படி நேருகிறதோ அதனை மறைக்கக் கூடாதென்று பூப்பிர தக்ஷணஞ் செய்ய வந்து கார்காலத்தில் சஞ் சயதேசத் தரசனிடந் தங்க அவ்வரசனிவ் விருடிக ளிருவரையும் வரவேற்றுத் தன் குமரி தமயந்தியை அவர்களுக்குப் பணி செய்யக் கட்டளையிட்டான். அவ்வாறு தமயந்தி பணி செய்து வருகையில் இவள் நாரதரின் மகதியாழின் இசைவயப்பட்டு, நாரதரிடம் அதிக அன்புவைத்துத் தன்னை அவ்வாறு நடத்தாதிருத்தலை அறிந்த பகு வதர் இவரைக் காரணங்கேட்க இவர் கூருது தாமதித்தலால் இவரைக் குரங்கு முகமாகுக எனச்சபித்தனர். நாரதரும் சொற்ப குற்றத்திற்கு இவ்வகைச் சபித்த தால் நீ சவர்க்கவாச மொழிந்து மிருத்யு லோகவாசியாக எனச்சபித்தனர். பின் தமயந்திக்குத் தந்தை மணஞ் செய்விக்க எண்ணி நாயகனைத் தேசிகையில் தமயந்தி நார தெரொழிந்த மற்றவர்களை மணக்கேன் எனத் தாயாகிய சைதையும் தந்தையும் குரங்கு முகனாகிய இருடிக்கோ வாழ்க் கைப்பட வுள்ளாயென்று பலவாறு தடுக்க வுல் கேளாது நாரதரை மணந்தனள். பின் நாரதமுனிவர் மனங்குன்றி அவ்விடமிரு ந்த காலத்தில் பர்வதர் அவ்விடம்வா நார தர் எதிர்கொண்பேசரிக்கத் தமயந்தியை யெண்ணி இரக்கமுற்று நன்முகமடைய நாரதருக்குக்கூற இவரும் பிரதியாய்ச் சுவர் க்க சஞ்சாரஞ்செய்ய வசந்தந்தனர். (தே- பாகவதம்.) 53. ஒருகாலத்து இவர் ஸ்வேதத்வீபத் தில் வியணுவைக் காணச் சென் றனர். அப்போது அவருடனிருந்த லஷ்மிமறைய இவர் நான் இருடியாய் மாயையை வென் றிருக்க என்னைக்கண்டு லஷ்மி மறையக் காரணமென்ன என்ன விஷ்ணுமாயை எவரையும் விடாதென்ன இவர் அம்மா யையை எனக்கு அறிவிக்க வேண்டு மென வேண்ட விஷ்ணு இவரை உட னழைத்துச் சென்று கன்யா குப்ஜமென் னும் பட்டணத்தருகில் ஒரு சிங்காச வன த்திலுள்ள தடாகத்தில் இவரை ஸ்நானஞ் செய்யும்படி கூற அவ்வாறே இவர் தமது மகதியாழை வைத்துவிட்டு ஸ்நானஞ்செ ய்து கரையேறுதலும் ஒரு திவ்யமான பெண்ணுரு வடைந்தனர். விஷ்ணுவோ யாழைக் கையிற்கொண்டு மறைந்தனர். இவ்வாறு நாரதர் பெண்ணுருக் கொண்டி ருக்கையில் அவ்வழிவந்த தாலத்துவஜன் எனும் அரசனிவரைக் கண்டு காமுற்றுத் தன்ன கரங்கொண்டு சென்று மணந்தனன், இவருக்கு அவனிடம் பன்னிரண்டு குமார் பிறந்து அக்குமார் பாணிக்கிரகணஞ் செய்துகொண்டு அவர்களுக்குப் பல கும் ரர்கள் பிறக்க அவர்களைக்கண்டு களித்துத் தமது பூர்வநிலை இதுவென்று அறியாம லிருக்கையில் வேற்றரசன் தாலத்துவச னோடு யுத்தத்திற்கு வந்து போர்செய்து 122
- நாரதர் - 988 நாரதர் 1 46 . தக்கன் வேள்வியை உமைக்குத் தெரிவித்தவர் . 47 . திருமால் சந்தி தானத்துத் தும்புரு முதலியோர் ஒருகால் பாடப் பார்க்கச்செ ன்ற நாரதரை விஷ்ணுகணங்கள் துரத்த வெட்கி யாழ்கற்கத் திருமாலை நோக்கித் தவம்புரியத் திருமால் அசரீரியாய்க் கான விந்து விடக் கற்கவென அதைக்கேட்டு கானவிந்துவிடங் கற்று அமையாது தும் புருவிடங்கற்று அமையாது சாம்பவதியி னிடத்துப் பூரணமாய் யாழ்கற்றவர் . 48 . அம்பரீஷன் குமரியாகிய சிரீமதி யைவிரும்பி அரசனைக்கேட்க அம்பரீஷன் பருவதரிஷியும் விரும்பினபடியால் உங்க ளிருவரில் கன்னிகையாருக்கு மாலை யிடு வளோ அவர் கொள்கவென முனிவர் மணமாலைகாலத்துப் பருவதனுக்குக் குர ங்கு முகமாகவெனச் செய்து தாம் மண மண்டபம்வரப் பருவதரிஷியும் அவ்வாறு நாரதரைச்செய்து மணமண்டபம்வர இரு வரும் குரங்கு முகமாயிருக்க இருவருக்கும் நடுவில் விஷ்ணு தோன்றினர் . அப்பெண் விஷ்ணுவை மாலையிட்டனள் . நாரதர் அம் பரீஷனிடம் வந்து கோபிக்க அம்பரீஷ னிடமிருந்து ஆழி துரத்த விஷ்ணுவால் ரக்ஷிக்கப்பட்டு மாயஞ்செய்த விஷ்ணு வைத் துதியாதிருந்தவர் . 49 . இராவணன் திக்குவிஜயஞ்செய்து வருகையில் தோன்றி அவனை இது யம புரம்போம் வழியெனத் தூண்டி யமனுக் கும் இராவணன் வருகையைத் தெரிவித் தவர் . 50 சராசந்தனிடம் அடைபட்ட அர சர் செய்தியைக் கண்ணனுக்குக் கூறி அர சரை மீட்பித்தவர் . 51 . தக்கன் சிவத்தைநோக்கி வேள்வி செய்வதைச் சிவமூர்த்திக்கு அறிவித்தவர் . 52 . இருவரும் பர்வதசென்னும் உடன் பிறந்தாள் குமாரும் ஒருவருக்கொருவர் மனேவிருத்தியில் எப்படி நேருகிறதோ அதனை மறைக்கக் கூடாதென்று பூப்பிர தக்ஷணஞ் செய்ய வந்து கார்காலத்தில் சஞ் சயதேசத் தரசனிடந் தங்க அவ்வரசனிவ் விருடிக ளிருவரையும் வரவேற்றுத் தன் குமரி தமயந்தியை அவர்களுக்குப் பணி செய்யக் கட்டளையிட்டான் . அவ்வாறு தமயந்தி பணி செய்து வருகையில் இவள் நாரதரின் மகதியாழின் இசைவயப்பட்டு நாரதரிடம் அதிக அன்புவைத்துத் தன்னை அவ்வாறு நடத்தாதிருத்தலை அறிந்த பகு வதர் இவரைக் காரணங்கேட்க இவர் கூருது தாமதித்தலால் இவரைக் குரங்கு முகமாகுக எனச்சபித்தனர் . நாரதரும் சொற்ப குற்றத்திற்கு இவ்வகைச் சபித்த தால் நீ சவர்க்கவாச மொழிந்து மிருத்யு லோகவாசியாக எனச்சபித்தனர் . பின் தமயந்திக்குத் தந்தை மணஞ் செய்விக்க எண்ணி நாயகனைத் தேசிகையில் தமயந்தி நார தெரொழிந்த மற்றவர்களை மணக்கேன் எனத் தாயாகிய சைதையும் தந்தையும் குரங்கு முகனாகிய இருடிக்கோ வாழ்க் கைப்பட வுள்ளாயென்று பலவாறு தடுக்க வுல் கேளாது நாரதரை மணந்தனள் . பின் நாரதமுனிவர் மனங்குன்றி அவ்விடமிரு ந்த காலத்தில் பர்வதர் அவ்விடம்வா நார தர் எதிர்கொண்பேசரிக்கத் தமயந்தியை யெண்ணி இரக்கமுற்று நன்முகமடைய நாரதருக்குக்கூற இவரும் பிரதியாய்ச் சுவர் க்க சஞ்சாரஞ்செய்ய வசந்தந்தனர் . ( தே பாகவதம் . ) 53 . ஒருகாலத்து இவர் ஸ்வேதத்வீபத் தில் வியணுவைக் காணச் சென் றனர் . அப்போது அவருடனிருந்த லஷ்மிமறைய இவர் நான் இருடியாய் மாயையை வென் றிருக்க என்னைக்கண்டு லஷ்மி மறையக் காரணமென்ன என்ன விஷ்ணுமாயை எவரையும் விடாதென்ன இவர் அம்மா யையை எனக்கு அறிவிக்க வேண்டு மென வேண்ட விஷ்ணு இவரை உட னழைத்துச் சென்று கன்யா குப்ஜமென் னும் பட்டணத்தருகில் ஒரு சிங்காச வன த்திலுள்ள தடாகத்தில் இவரை ஸ்நானஞ் செய்யும்படி கூற அவ்வாறே இவர் தமது மகதியாழை வைத்துவிட்டு ஸ்நானஞ்செ ய்து கரையேறுதலும் ஒரு திவ்யமான பெண்ணுரு வடைந்தனர் . விஷ்ணுவோ யாழைக் கையிற்கொண்டு மறைந்தனர் . இவ்வாறு நாரதர் பெண்ணுருக் கொண்டி ருக்கையில் அவ்வழிவந்த தாலத்துவஜன் எனும் அரசனிவரைக் கண்டு காமுற்றுத் தன்ன கரங்கொண்டு சென்று மணந்தனன் இவருக்கு அவனிடம் பன்னிரண்டு குமார் பிறந்து அக்குமார் பாணிக்கிரகணஞ் செய்துகொண்டு அவர்களுக்குப் பல கும் ரர்கள் பிறக்க அவர்களைக்கண்டு களித்துத் தமது பூர்வநிலை இதுவென்று அறியாம லிருக்கையில் வேற்றரசன் தாலத்துவச னோடு யுத்தத்திற்கு வந்து போர்செய்து 122