அபிதான சிந்தாமணி

நடிக்கும் சித்திரப் பறவைகள் 921 ஈடிக்கும் சித்திரப் பறவைகள் மையும் கறுப்பும் கலந்து மற்ற இறகுக ளுக் கிடையிலிருக்கிறது. இதனிடையி லுள்ள (16) சிறகுகள் வீணை களின் தந்தி கள் போல் அமைந்திருக்கின்றன. இப் பறவை பல நிறமுடையது. வால் செக ப்பு, உச்சி மண்டூர றெம், கழுத்துப் பச்சை, முதுகு மங்கலான செகப்பு, வயிறு செம் மைகூடிய மஞ்சள். இது, களிப்பு மிகுந்த போது காலை மாலைகளில் தோகையை விரித்து நடிக்கிறது. இது புழுக்களைத் தின்னும், இதனை லையர் பறவை (Lyre Bird) என்ப ர். நடிக்கும் சித்திரப் பறவைகள் -(1) இரு கொண்டை கொண்ட ஊங்காரப்பறவை (Dauhle Orested Humming Bird) இது தென் அமெரிக்கா வாசி. இதற்கு நெற்றி யின் மீதுள்ள இறகும், செவிப்பக்கங்களி லுள்ள இறகுகளும், தாடியும், இறக்கை, தோகை, வயிறு, முதுகு முதலிய இடங் களிலுள்ள சிறகுகள் வெவ்வேறு வகை யும் நிறமும் உண்டு, இது தனக்குக் களிப்பு மிகும்போதும், தன் பேடையைப் பார்த்து அதிக ஆனந்தத்துடன் நடனம் செய்கிறது. | (2) இவ்வினத்தில் மற்றொன்று நியூகி னியா வாசி. இதனிறகுகள் பச்சையும் நீலமுங் கலந்த பொன்னிறம். இதனை ஊங்காரத் தங்கப்பறவை (Gold Humming Bird) என்பர். இதன் விரிந்த சிறகுகளும் தோகையும் ஆடுதற்கே அமைக்கப்பட்ட வைபோ லிருக்கின்றன. இது சிறு சிட் டளவினது, இதன் முட்டைகள் பட்டாணி அளவுள்ளவை, இதனைச் சூரியப்பறவை (Sun Bird) என்ப ர். ' (3) இவ்வினத்தில் வேறொன்று அமெ ரிக்கா நாட்டுக் காடுகளிலிருக்கிறது. இத னைக் கொலீன்பறவை (The Goolea Bird) என்பர். இப் பறவையின் அலகிற் கருகில் மீசையைப் போன்ற மெல்லிய இறகுகள் பக்கத்திற்கு மும்மூன்றாக இருபக்கங்களி லும் வெகு நீண்டிருக்கின் றன. அம் மீசை களின் கடைசியில் மயிலின் இறகுக் கண் போல ஒரு சிறகு இருக்கிறது. இதன் தோகைகள் மற்றப் பறவைகளுக் கிருப் பதுபோ லில்லாமல் வெகு அழகானவை, இது நடிக்கையில் தோகைகளையும் சிறகு களையம் விரித்து நடிக்கிறது. (4) அமெரிக்கா நாட்டில் பாரடைசியா மாக்னிபிகா (Paradisea - Magnifica) என்| 116 னும் பறவை உண்டு. இதன் வாற்புறத்தி லிரண்டு கம்பிகள் போன்று (3) அடிகள் நீண்ட தோகை வளைந்திருக்கிறது. (5) இவ் வினத்தில் சூபர்ப் (The Su. perb) எனும் ஓர்வகை மெலூகா தீவுகளி லிருக்கிறது. இது ஒரு காக்கை அளவுள் ளது. இதன் முதுகுப்பக்கத்தில் படல்போல் விரிக்கக்கூடிய இறகுக ளிருக்கின்றன, அவை அழகிய செந்நிறமுள்ளவை. இவை சூரியனைக் கண்டு ஆடும்போது அதிவிகோ தமாய் மறக்கத்தகாத்தா யிருக்கும் என்பர். (6) இவ்வினத்தில் வேறொன்று வியூகி னியா தீவிலிருப்பது. அதனைக் கிங்க்பர்ட் ஆப் பாரடைஸ் (King Bird of Paradis.) என்பர். இதன் சிறகுகள் பச்சை நிறம், தலை, கழுத்து, முதுகு பசுமை கலந்த நீலம்; வயிறும், வாலும் கரிய செங்கிறம், இதன் வால்புறத்தி லிரண்டு சிறு கம்பிகள் நீண்டு வளர்ந்து வளைந்து முனைகள் சுருண்டிருக் கின்றன. அச் சுருள் முனையிலுள்ள சிற குகள் அழகியன. இது ஆடும்போது புறாக களைப்போல் சிறகுகளை அகல விரித்துப் வளைந்தும் நெகிழ்ந்தும் ஆடும். (7) இவ்வினத்தில் வேறொன்று கிரேட் பர்ட் ஆப் பாரடைஸ் (Grest Bird of Paradise) என்னும் ஒருவகை நியூகினியர் நாட்டுக் காடுகளில் இருக்கிறது. இதன் உடல் (16) அங்குல நீளம், இதன் கண் கள் வட்டமாய்ச் செந்நிறமுள்ள இமைக ளுக்கிடையில் பொன்னிறமாய் விளங்கு கின்றன. இதன் இறகுகள் பல வர்ண முள்ளவை. இதன் நெற்றியும், கழுத்தின் முன்பாகமும் மஞ்சள் நிறம். இதன் தொண் டையிலும், மார்பிலும், கழுத்திலும் உள்ள சிறு சிறகுகள் நிலங் கலந்த பசும் பொன் னிறமானவை. இதன் உடலின் இருபக் கங்களிலும் (2) அடிகள் நீண்ட தோகை இறகுகள் வளர்ந்திருக்கின்றன, இவ்விறகு கள் அழகிய செம்பொன்னிறமாய் முனை செம்பி னிறங்கொண்டு இருக்கின்றன. தோகைகள் மிக நீண்டு மயிற்றோகைபோ லிருக்கின்றன. இத் தோகைகளி லிரண்டு மயிரிலாத கம்பிபோல் அதிகமாய் நீண்டு வளர்ந்திருக்கின்றன. அவற்றி னுனியில் அழகிய குஞ்சுகளுண்டு, இதற்கு உற்சா கம் உண்டாகும் போது இது தன் தோகை யை விரித்தாடித் தன்னைக் கவித்துக்கொ ள்கிறது, இவை கூட்டங் கூடி ஆடுகின் றன. மாம்ஸபக்ஷணி. கைத்திற்கு ண்டிருக்கலின் இது. இது
நடிக்கும் சித்திரப் பறவைகள் 921 ஈடிக்கும் சித்திரப் பறவைகள் மையும் கறுப்பும் கலந்து மற்ற இறகுக ளுக் கிடையிலிருக்கிறது . இதனிடையி லுள்ள ( 16 ) சிறகுகள் வீணை களின் தந்தி கள் போல் அமைந்திருக்கின்றன . இப் பறவை பல நிறமுடையது . வால் செக ப்பு உச்சி மண்டூர றெம் கழுத்துப் பச்சை முதுகு மங்கலான செகப்பு வயிறு செம் மைகூடிய மஞ்சள் . இது களிப்பு மிகுந்த போது காலை மாலைகளில் தோகையை விரித்து நடிக்கிறது . இது புழுக்களைத் தின்னும் இதனை லையர் பறவை ( Lyre Bird ) என்ப ர் . நடிக்கும் சித்திரப் பறவைகள் - ( 1 ) இரு கொண்டை கொண்ட ஊங்காரப்பறவை ( Dauhle Orested Humming Bird ) இது தென் அமெரிக்கா வாசி . இதற்கு நெற்றி யின் மீதுள்ள இறகும் செவிப்பக்கங்களி லுள்ள இறகுகளும் தாடியும் இறக்கை தோகை வயிறு முதுகு முதலிய இடங் களிலுள்ள சிறகுகள் வெவ்வேறு வகை யும் நிறமும் உண்டு இது தனக்குக் களிப்பு மிகும்போதும் தன் பேடையைப் பார்த்து அதிக ஆனந்தத்துடன் நடனம் செய்கிறது . | ( 2 ) இவ்வினத்தில் மற்றொன்று நியூகி னியா வாசி . இதனிறகுகள் பச்சையும் நீலமுங் கலந்த பொன்னிறம் . இதனை ஊங்காரத் தங்கப்பறவை ( Gold Humming Bird ) என்பர் . இதன் விரிந்த சிறகுகளும் தோகையும் ஆடுதற்கே அமைக்கப்பட்ட வைபோ லிருக்கின்றன . இது சிறு சிட் டளவினது இதன் முட்டைகள் பட்டாணி அளவுள்ளவை இதனைச் சூரியப்பறவை ( Sun Bird ) என்ப ர் . ' ( 3 ) இவ்வினத்தில் வேறொன்று அமெ ரிக்கா நாட்டுக் காடுகளிலிருக்கிறது . இத னைக் கொலீன்பறவை ( The Goolea Bird ) என்பர் . இப் பறவையின் அலகிற் கருகில் மீசையைப் போன்ற மெல்லிய இறகுகள் பக்கத்திற்கு மும்மூன்றாக இருபக்கங்களி லும் வெகு நீண்டிருக்கின் றன . அம் மீசை களின் கடைசியில் மயிலின் இறகுக் கண் போல ஒரு சிறகு இருக்கிறது . இதன் தோகைகள் மற்றப் பறவைகளுக் கிருப் பதுபோ லில்லாமல் வெகு அழகானவை இது நடிக்கையில் தோகைகளையும் சிறகு களையம் விரித்து நடிக்கிறது . ( 4 ) அமெரிக்கா நாட்டில் பாரடைசியா மாக்னிபிகா ( Paradisea - Magnifica ) என் | 116 னும் பறவை உண்டு . இதன் வாற்புறத்தி லிரண்டு கம்பிகள் போன்று ( 3 ) அடிகள் நீண்ட தோகை வளைந்திருக்கிறது . ( 5 ) இவ் வினத்தில் சூபர்ப் ( The Su . perb ) எனும் ஓர்வகை மெலூகா தீவுகளி லிருக்கிறது . இது ஒரு காக்கை அளவுள் ளது . இதன் முதுகுப்பக்கத்தில் படல்போல் விரிக்கக்கூடிய இறகுக ளிருக்கின்றன அவை அழகிய செந்நிறமுள்ளவை . இவை சூரியனைக் கண்டு ஆடும்போது அதிவிகோ தமாய் மறக்கத்தகாத்தா யிருக்கும் என்பர் . ( 6 ) இவ்வினத்தில் வேறொன்று வியூகி னியா தீவிலிருப்பது . அதனைக் கிங்க்பர்ட் ஆப் பாரடைஸ் ( King Bird of Paradis . ) என்பர் . இதன் சிறகுகள் பச்சை நிறம் தலை கழுத்து முதுகு பசுமை கலந்த நீலம் ; வயிறும் வாலும் கரிய செங்கிறம் இதன் வால்புறத்தி லிரண்டு சிறு கம்பிகள் நீண்டு வளர்ந்து வளைந்து முனைகள் சுருண்டிருக் கின்றன . அச் சுருள் முனையிலுள்ள சிற குகள் அழகியன . இது ஆடும்போது புறாக களைப்போல் சிறகுகளை அகல விரித்துப் வளைந்தும் நெகிழ்ந்தும் ஆடும் . ( 7 ) இவ்வினத்தில் வேறொன்று கிரேட் பர்ட் ஆப் பாரடைஸ் ( Grest Bird of Paradise ) என்னும் ஒருவகை நியூகினியர் நாட்டுக் காடுகளில் இருக்கிறது . இதன் உடல் ( 16 ) அங்குல நீளம் இதன் கண் கள் வட்டமாய்ச் செந்நிறமுள்ள இமைக ளுக்கிடையில் பொன்னிறமாய் விளங்கு கின்றன . இதன் இறகுகள் பல வர்ண முள்ளவை . இதன் நெற்றியும் கழுத்தின் முன்பாகமும் மஞ்சள் நிறம் . இதன் தொண் டையிலும் மார்பிலும் கழுத்திலும் உள்ள சிறு சிறகுகள் நிலங் கலந்த பசும் பொன் னிறமானவை . இதன் உடலின் இருபக் கங்களிலும் ( 2 ) அடிகள் நீண்ட தோகை இறகுகள் வளர்ந்திருக்கின்றன இவ்விறகு கள் அழகிய செம்பொன்னிறமாய் முனை செம்பி னிறங்கொண்டு இருக்கின்றன . தோகைகள் மிக நீண்டு மயிற்றோகைபோ லிருக்கின்றன . இத் தோகைகளி லிரண்டு மயிரிலாத கம்பிபோல் அதிகமாய் நீண்டு வளர்ந்திருக்கின்றன . அவற்றி னுனியில் அழகிய குஞ்சுகளுண்டு இதற்கு உற்சா கம் உண்டாகும் போது இது தன் தோகை யை விரித்தாடித் தன்னைக் கவித்துக்கொ ள்கிறது இவை கூட்டங் கூடி ஆடுகின் றன . மாம்ஸபக்ஷணி . கைத்திற்கு ண்டிருக்கலின் இது . இது