அபிதான சிந்தாமணி

நகர்வன 918 நகர்வன யிருக்கிறது. கறுப்போனான் - மலைகளி லேயே கறுப்பு நிறமாயிருக்கிறது. இவை கள் தசைப்பற்றுள்ள் தோல்போல் பூமி யில் குழி தோண்டி முட்டைகளிட்டு அக் குழியை மண்ணால் நிரப்பிப் போய்விடு கின்றன. அம் முட்டைகள் சூரிய உஷ் ணத்தால் பருவ காலத்தில் வெளிவருகின் றன. இவற்றில் சில ஒணான்களுக்குச் சிர த்தில் கொண்டையும், சிலவற்றிற்கு அலை தாடியும் உண்டு. இவ்வகை ஓணான்கள் ஆபிரிக்காசண்டக் காடுகளிலிருக்கின்றன. இதை (Hooded Blood Sucker) என்பர். ஆஸ்திரேலியா நாட்டின் மேற்பக்கத்துக் காடுகளில் ஒருவகை விநோத அமைப்பு உள்ள ஒணான் உண்டு. அதன் உடலும் பின் காலும் வாலும் நீண்டவை. முன் கைகள் குறுகியிருக்கின்றன. அதன் கழுத் தைச் சுற்றிலும் மெல்லிய தோல் வளர்ந்து இறக்கை போல் உதவுகிறது. இது ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவுகையில் அத் தோல் விரிந்து வேக மாய்ச் செல்லச் செய்கிறது. ஆதலால் இதனைப் பறக்கும் அணிலைப்போல் பறக் கும் ஓணான் என்பர். இதனை ஆங்கிலத் தில் (Prill Lizard) என்பர். பச்சை ஒணான் - இது உடலில் பசுமை நிறமுள் ளது. இது, மற்ற ஒணான்களை யொத்து நிறத்தில் மாத்திரம் மாறுதலுள்ளது. செந் நிற ஒணான் - இது ஒணானையொத்து உடல் செந்நிறமாய்ப் பருத்துள்ளது. இது மலை வாசி. பச்சோந்தி - இது பச்சை ஒணான் சாதியில் ஒன்று. இதன் தலை தட்டையா யும், கால் விரல்கள் அகன்றும் இருக்கும். இது, தரையில் நடப்பதில்லை, இது மரக் கிளைகளில் வசிக்கும், இது மிக்க கோப் முள்ளது. பாம்பைப் போல் சீறுந் தன்மை யுள்ளது. நாக்கும் பாம்பின் நாக்கைப் போல் நீண்டே யிருக்கும். இது, தன் வாலை மரங்களில் சுருட்டிக்கொண்டு தாவி ஏறும், இது, இயற்கையில் பசுமை நிறங் கொண்ட தாயினும் பலவித நிறபேதங்க ளைக் கொள்ளத்தக்க சக்தியைப் பெற்றிரு க்கிறது. இது, தன் நிறபேதத்தால் பிரா ணிகளை மயங்கச்செய்து அவற்றை இரை யாக்குகிறது, இந்த ஒணானினத்தில் உடும்பு சேர்ந்ததே, அதனை மலை ஒணான் என்பர். இதனை உடும்பு எனும் வரியில் காண்க, இவ்வினத்தில் சில அமெரிக்கா கண்ட காடுகளில் உள்ளன. இதற்கு மெட்டாகோ என்று பெயர் (The Mataon) என்பர். இதன் முதுகில் வட்டமான செ திள்களும் அம் முதுகின் நடுவில் நடுக்கட் டிட்டது போல் மூன்று பட்டைகள் காணப் படுகின்றன. இதற்குத் தலை சிறிது உடல் பெரிது, வாலும் கால்களும் குறுகியன. இது, பாலைவனங்களில் வளை தோண்டிக் கொண்டு அதில் வசிக்கிறது. இது மற்ற பிராணிகளுக்கு அஞ்சுவதில்லை. இதை யொத்த மற்றொரு பிராணியும் வட அமெ ரிக்காவைச் சேர்ந்த மெண்டோசா தீவி லிருக்கின்றது. அதற்குக் கிளாம்போரஸ் உரங்காடஸ் என்று பெயராம், இது (15) அங்குல நீளமுள்ள குறுகிய பிராணி. இதன் கால்களில் நீண்ட பாதங்களுண்டு. இதன் தோல் செதிள்களைப் பெற்றுக் கன மாய் ஒழுங்காக முதுகை மூடிக்கொண்டு இருக்கும். அதன் விளிம்பில் குஞ்சம்விட் டதுபோல் மயிர்க் குச்சுகளிருக்கின்றன. இதற்கு வால் குச்சுபோல் நீண்டிருப்பதால் வாலினால் உடலின் மீதுள்ள தூசுகளைத் துடைத்துக்கொள்ளும் இது பூமியில் வளை தோண்டிக் கொண்டு பூச்சிகளைத் தின்று ஜீவிக்கும். (இயற்கை அற்புதம்). எறும்புத்தின்னி - இது, தென் அமெ ரிக்கா பிரேசில் நாட்டிலுள்ளது. இது கரடியைப்போல் மாமேறு வன்மைபெற்ற வளைந்த நகங்கொண்டது. இம் மிருகத் தின் வாலிலுள்ள மயிர்கள் கூரிய முட்கள் போல் அடர்ந்து நுனி அழுந்திக் கூர் மையா யிருக்கிறது. அவ் வாலினால் புற் றுக்களைத் தோண்டி எறும்பு, செல் முத லியவற்றை ஆகாரமாக்குகிறது. சிலந்திப் பூச்சிகளின் பேதம் - (28) இவை வாதத்தில் (7), பித்தத்தில் (7), சிலேஷ்மத்தில் (7), சங்கீரணத்தில் (7). வாதச்சிலந்தி - (7) வகை. பீதச்சிலந்தி, குமுதச்சிலந்தி, மூலவிஷச்சிலந்தி, ரத்தச் சிலந்தி, சித்திரச்சிலந்தி, சந்தானிகச்சில ந்தி, மேஜகச்சிலந்தி. பித்தச்சிலந்தி - (7) வகை. கபிலாசிலந்தி, அக்னிமுகச்சிலந்தி, பீதச்சிலந்தி, பதுமச்சிலந்தி, மூத்திரச்சில ந்தி, சிவே தச்சிலந்தி, கறுப்புச்சிலந்தி. சிலேஷ்மசிலந்தி - (7) வகை, பாண்டுச் சிலந்தி, ரத்தபாண்டுச்சிலந்தி, வண்டுச்சில ந்தி, பிங்கச்சிலந்தி, திரிமண்டலச்சிலந்தி, துர்க்கந் தச்சிலந்தி, சித்திரமண்டலச்சில ந்தி என்பர். சங்கீரணச்சிலந்தி - (7) வகை அவை காகச்சிலந்தி, அக்னிபதச்சிலந்தி,
நகர்வன 918 நகர்வன யிருக்கிறது . கறுப்போனான் - மலைகளி லேயே கறுப்பு நிறமாயிருக்கிறது . இவை கள் தசைப்பற்றுள்ள் தோல்போல் பூமி யில் குழி தோண்டி முட்டைகளிட்டு அக் குழியை மண்ணால் நிரப்பிப் போய்விடு கின்றன . அம் முட்டைகள் சூரிய உஷ் ணத்தால் பருவ காலத்தில் வெளிவருகின் றன . இவற்றில் சில ஒணான்களுக்குச் சிர த்தில் கொண்டையும் சிலவற்றிற்கு அலை தாடியும் உண்டு . இவ்வகை ஓணான்கள் ஆபிரிக்காசண்டக் காடுகளிலிருக்கின்றன . இதை ( Hooded Blood Sucker ) என்பர் . ஆஸ்திரேலியா நாட்டின் மேற்பக்கத்துக் காடுகளில் ஒருவகை விநோத அமைப்பு உள்ள ஒணான் உண்டு . அதன் உடலும் பின் காலும் வாலும் நீண்டவை . முன் கைகள் குறுகியிருக்கின்றன . அதன் கழுத் தைச் சுற்றிலும் மெல்லிய தோல் வளர்ந்து இறக்கை போல் உதவுகிறது . இது ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்குத் தாவுகையில் அத் தோல் விரிந்து வேக மாய்ச் செல்லச் செய்கிறது . ஆதலால் இதனைப் பறக்கும் அணிலைப்போல் பறக் கும் ஓணான் என்பர் . இதனை ஆங்கிலத் தில் ( Prill Lizard ) என்பர் . பச்சை ஒணான் - இது உடலில் பசுமை நிறமுள் ளது . இது மற்ற ஒணான்களை யொத்து நிறத்தில் மாத்திரம் மாறுதலுள்ளது . செந் நிற ஒணான் - இது ஒணானையொத்து உடல் செந்நிறமாய்ப் பருத்துள்ளது . இது மலை வாசி . பச்சோந்தி - இது பச்சை ஒணான் சாதியில் ஒன்று . இதன் தலை தட்டையா யும் கால் விரல்கள் அகன்றும் இருக்கும் . இது தரையில் நடப்பதில்லை இது மரக் கிளைகளில் வசிக்கும் இது மிக்க கோப் முள்ளது . பாம்பைப் போல் சீறுந் தன்மை யுள்ளது . நாக்கும் பாம்பின் நாக்கைப் போல் நீண்டே யிருக்கும் . இது தன் வாலை மரங்களில் சுருட்டிக்கொண்டு தாவி ஏறும் இது இயற்கையில் பசுமை நிறங் கொண்ட தாயினும் பலவித நிறபேதங்க ளைக் கொள்ளத்தக்க சக்தியைப் பெற்றிரு க்கிறது . இது தன் நிறபேதத்தால் பிரா ணிகளை மயங்கச்செய்து அவற்றை இரை யாக்குகிறது இந்த ஒணானினத்தில் உடும்பு சேர்ந்ததே அதனை மலை ஒணான் என்பர் . இதனை உடும்பு எனும் வரியில் காண்க இவ்வினத்தில் சில அமெரிக்கா கண்ட காடுகளில் உள்ளன . இதற்கு மெட்டாகோ என்று பெயர் ( The Mataon ) என்பர் . இதன் முதுகில் வட்டமான செ திள்களும் அம் முதுகின் நடுவில் நடுக்கட் டிட்டது போல் மூன்று பட்டைகள் காணப் படுகின்றன . இதற்குத் தலை சிறிது உடல் பெரிது வாலும் கால்களும் குறுகியன . இது பாலைவனங்களில் வளை தோண்டிக் கொண்டு அதில் வசிக்கிறது . இது மற்ற பிராணிகளுக்கு அஞ்சுவதில்லை . இதை யொத்த மற்றொரு பிராணியும் வட அமெ ரிக்காவைச் சேர்ந்த மெண்டோசா தீவி லிருக்கின்றது . அதற்குக் கிளாம்போரஸ் உரங்காடஸ் என்று பெயராம் இது ( 15 ) அங்குல நீளமுள்ள குறுகிய பிராணி . இதன் கால்களில் நீண்ட பாதங்களுண்டு . இதன் தோல் செதிள்களைப் பெற்றுக் கன மாய் ஒழுங்காக முதுகை மூடிக்கொண்டு இருக்கும் . அதன் விளிம்பில் குஞ்சம்விட் டதுபோல் மயிர்க் குச்சுகளிருக்கின்றன . இதற்கு வால் குச்சுபோல் நீண்டிருப்பதால் வாலினால் உடலின் மீதுள்ள தூசுகளைத் துடைத்துக்கொள்ளும் இது பூமியில் வளை தோண்டிக் கொண்டு பூச்சிகளைத் தின்று ஜீவிக்கும் . ( இயற்கை அற்புதம் ) . எறும்புத்தின்னி - இது தென் அமெ ரிக்கா பிரேசில் நாட்டிலுள்ளது . இது கரடியைப்போல் மாமேறு வன்மைபெற்ற வளைந்த நகங்கொண்டது . இம் மிருகத் தின் வாலிலுள்ள மயிர்கள் கூரிய முட்கள் போல் அடர்ந்து நுனி அழுந்திக் கூர் மையா யிருக்கிறது . அவ் வாலினால் புற் றுக்களைத் தோண்டி எறும்பு செல் முத லியவற்றை ஆகாரமாக்குகிறது . சிலந்திப் பூச்சிகளின் பேதம் - ( 28 ) இவை வாதத்தில் ( 7 ) பித்தத்தில் ( 7 ) சிலேஷ்மத்தில் ( 7 ) சங்கீரணத்தில் ( 7 ) . வாதச்சிலந்தி - ( 7 ) வகை . பீதச்சிலந்தி குமுதச்சிலந்தி மூலவிஷச்சிலந்தி ரத்தச் சிலந்தி சித்திரச்சிலந்தி சந்தானிகச்சில ந்தி மேஜகச்சிலந்தி . பித்தச்சிலந்தி - ( 7 ) வகை . கபிலாசிலந்தி அக்னிமுகச்சிலந்தி பீதச்சிலந்தி பதுமச்சிலந்தி மூத்திரச்சில ந்தி சிவே தச்சிலந்தி கறுப்புச்சிலந்தி . சிலேஷ்மசிலந்தி - ( 7 ) வகை பாண்டுச் சிலந்தி ரத்தபாண்டுச்சிலந்தி வண்டுச்சில ந்தி பிங்கச்சிலந்தி திரிமண்டலச்சிலந்தி துர்க்கந் தச்சிலந்தி சித்திரமண்டலச்சில ந்தி என்பர் . சங்கீரணச்சிலந்தி - ( 7 ) வகை அவை காகச்சிலந்தி அக்னிபதச்சிலந்தி