அபிதான சிந்தாமணி

நகர்வன 907 நகர்வன் சிறுப்புழ - சாணிகளிலும் மலங்களி லும், அழுகிய மாம்சங்களிலும், புளித்த மாக்களிலும் ஈக்களிடும் முட்டைகளிலும், அழுகிய பொருள்களி லுண்டாம். சில புழுக்கள் மரங்களிலும், இலைகளிலும், இடத்திற்குத் தக்க நிறம் பெற்றிருக்கும். ' உடம்பில் கூடுகட்டும் புழ - சில புழுக் கள் தங்கள் வாயிலுள்ள எச்சிலைக்கொண்டு தங்களைச் சுற்றிக் கூடுகட்டிக்கொண்டு அவைகளை மூடவும் திறக்கவும் வைத்துத் தம்மைக் காத்துக்கொள்கின்றன. எறும்பின் பாகை - சில புழுக்கள் மண் வெட்டிபோன்ற தலகளைப் பெற்றுப் பூமியில் குழிதோண்டி அக்குழியைச்சுற்றி மணலைக் காவலாகக் கொண்டிருக்கும். ஏதேனும் எறும்பு தவறிக் குழியில் விழின் அதனை ஆகாரமாகக் கொள்ளும். இவ் வகை புழுக்கள் ஆபிரிக்கா பாலைவனத்தி லதிகம் உண்டு என்பர். ஒருவகை வண்டு பாம்பார்டியாபீட்டல் இது தன் பின்புறத் தில் ஒருவகை விஷத்ரவத்தைப் பீச்சுவது. மாப்புழ - இப் புழுவிற்கு வண்டுகளுக் கிருப்பது போல் ஆறு கால்களுண்டு. முன் வாயில் முன் நீண்ட கூரிய பற்களுண்டு இப் பற்களால் மரங்களைத் தொளைத்துண் கின்றன. இவ்வினத்திற் சில வண்டுக ளாக மாறிப் பறந்து மரங்களைத் தொளைக் கின்ற ன. | சிரோசிபாலஸ் - இது லண்டன் பட்ட ணத்தை அடுத்த கிராமங்களிலுள்ளது. இது பார்வைக்கு விநோத உருவுள்ளது. 2 அங்குல நீளம், இதன் தலையில் படிகம் போன்ற கொண்டையுண்டு, கால்கள் 120 உடல் கண்ணாடி போல் ஒளியுடன் கூடி யும், நீலங்கலந்த பசுமையாயும் வால் சிவ ந்துமிருக்கிறது. இது நீரிலும் நிலத்திலும் வாழும். தண்ணீரில் மல்லாந்து நீந்தும். கம்பளிப் பூச்சிகள் - இவை ஒருவகைப் புழுக்கள், இவற்றின் தேகத்தில் ஒரு வகையான மயிர்கள் அடர்ந்திருக்கின்றன. அம்மயிர்கள் தேகத்தின் மீது படின் ஒரு வகையான அரிப்புத் தடிப்புண்டாம். சில வேளைகளில் புண்ணாகியும் விடும். இவை ஆயிரக்கணக்கான முட்டைகளிடும். அவ ற்றிலிருந் துண்டாம் புழுக்கள் தோட்டங் களை நாசமாக்கும். துணீப்புழ - ஈரப்பசையுள்ள கம்பளி கள், சால்வைகளில் வால் நீண்ட புழுக்க பூண்டாய் முட்டையிட்டுப் புழுக்களாகின் நன, அப்புழுக்கள் தம்மைக் காத்துக் கொள்ளக் கம்பளிகளை வாயிலுள்ள பற்க ளால் கத்திரித்துக் கூடுகட்டுகின்றன. ' அரகீதப்புழ - இது ஒரு சிறிய புழு, இதற்கு ஆறு கால்களும், இரண்டு பரிச உறுப்புகளும், கண்களுமுண்டு. இவை செந்நிற முள்ளவை. இவை துவர்ச்சத் துள்ள மரத்தின் சத்தை உறுஞ்சுகின்றன, பெண்புழுக்களின் வயிற்றில், பிறந்த 2 மாதத்தில் சிவந்த திரவப்பொருளுண்டாம். அதுவே அரக்குச் சாயத்திற்கு ஆதாரம். பின்பு அவை கொம்புகளில் ஒருவித பசை யால் கூடுகட்டுகின்றன. அக் கூடுகளில் இப் புழுக்கள் ஒருமாதகாலம் தூங்குகின் றன. பிறகு பட்டாம்பூச்சி யுருக்கொண்டு பறந்து செல்கின்றன. இப் பூச்சிகள் கூட் டைவிட்டுச் செல்வதற்குமுன் கூட்டை வெந்நீரிலிட்டு அரக்கைச் சுத்தஞ்செயது சாயத்தையும் கொள்வர். இச்சாயம் பட்டு நூற்கு உதவி. சாயப்பூச்சி - இது அமெரிக்காகண்ட தேசங்களில் கள்ளிச் செடிபோன்ற செடி களில் கூடுகட்டி வசிக்கும். இது செந் நிறமாய் வண்டுபோல ஆறு கால்களைப் பெற்று முகத்தி லிரண்டு பரிச உறுப்புட னிருக்கும். இப்பூச்சுகளை உலர்த்தி இடித் துத் தண்ணீரில் கரைத்துச் சாயம் உற் பத்தி செய்கின்றனர். இந்திரகோபப்பூச்சி - இது இந்தியா வில் செம்மண் களர்நிலங்களில் உள்ளது. வண்டுபோல் ஆறு கால்களைப் பெற்றுப் பட்டுப்போல் நிறங்கொண்டது. இது மழைக்காலங்களி லுற்பத்தியாகி 3 வார மிருந்து அழிகிறதாம் இது முட்டை யிட்டுக் குஞ்சுபொரிப்பது, இதன் வேறு வகை உற்பத்தி இப்பூச்சியைச் சுத்தமாகக் காயவைத்து மக்காமல் பத்திரப்படுத்தி வேண்டும் போது அதை இடித்துத் தூளாக்கி ஈர வைக்கோலின்மீது தூவி அவ் வைக் கோலை மடித்து ஈர இடத்தில் 12 மணி நேரம் வைத்திருந்தால், தூவின துகள்கள் பூச்சிகள் ஆகின்றன. ஆதலி னிதனை உயிர்த்தெழும் பூச்சி என்பர். பட்டாம்பூச்சி - (வண்ணாத்திப் பூச்சி) இது, கம்பிளிப்பூச்சிகளில் திருந்தியவுரு வுள்ளது. இதன் இரக்கைகள் பட்டுப்போலி ருத்தலாலிதற்கு அப் பெயர் வந்தது. இவை, இலைகளில் சிறு முட்டைகளிடு கின்றன. இவை கூட்டினின்று வெளி
நகர்வன 907 நகர்வன் சிறுப்புழ - சாணிகளிலும் மலங்களி லும் அழுகிய மாம்சங்களிலும் புளித்த மாக்களிலும் ஈக்களிடும் முட்டைகளிலும் அழுகிய பொருள்களி லுண்டாம் . சில புழுக்கள் மரங்களிலும் இலைகளிலும் இடத்திற்குத் தக்க நிறம் பெற்றிருக்கும் . ' உடம்பில் கூடுகட்டும் புழ - சில புழுக் கள் தங்கள் வாயிலுள்ள எச்சிலைக்கொண்டு தங்களைச் சுற்றிக் கூடுகட்டிக்கொண்டு அவைகளை மூடவும் திறக்கவும் வைத்துத் தம்மைக் காத்துக்கொள்கின்றன . எறும்பின் பாகை - சில புழுக்கள் மண் வெட்டிபோன்ற தலகளைப் பெற்றுப் பூமியில் குழிதோண்டி அக்குழியைச்சுற்றி மணலைக் காவலாகக் கொண்டிருக்கும் . ஏதேனும் எறும்பு தவறிக் குழியில் விழின் அதனை ஆகாரமாகக் கொள்ளும் . இவ் வகை புழுக்கள் ஆபிரிக்கா பாலைவனத்தி லதிகம் உண்டு என்பர் . ஒருவகை வண்டு பாம்பார்டியாபீட்டல் இது தன் பின்புறத் தில் ஒருவகை விஷத்ரவத்தைப் பீச்சுவது . மாப்புழ - இப் புழுவிற்கு வண்டுகளுக் கிருப்பது போல் ஆறு கால்களுண்டு . முன் வாயில் முன் நீண்ட கூரிய பற்களுண்டு இப் பற்களால் மரங்களைத் தொளைத்துண் கின்றன . இவ்வினத்திற் சில வண்டுக ளாக மாறிப் பறந்து மரங்களைத் தொளைக் கின்ற . | சிரோசிபாலஸ் - இது லண்டன் பட்ட ணத்தை அடுத்த கிராமங்களிலுள்ளது . இது பார்வைக்கு விநோத உருவுள்ளது . 2 அங்குல நீளம் இதன் தலையில் படிகம் போன்ற கொண்டையுண்டு கால்கள் 120 உடல் கண்ணாடி போல் ஒளியுடன் கூடி யும் நீலங்கலந்த பசுமையாயும் வால் சிவ ந்துமிருக்கிறது . இது நீரிலும் நிலத்திலும் வாழும் . தண்ணீரில் மல்லாந்து நீந்தும் . கம்பளிப் பூச்சிகள் - இவை ஒருவகைப் புழுக்கள் இவற்றின் தேகத்தில் ஒரு வகையான மயிர்கள் அடர்ந்திருக்கின்றன . அம்மயிர்கள் தேகத்தின் மீது படின் ஒரு வகையான அரிப்புத் தடிப்புண்டாம் . சில வேளைகளில் புண்ணாகியும் விடும் . இவை ஆயிரக்கணக்கான முட்டைகளிடும் . அவ ற்றிலிருந் துண்டாம் புழுக்கள் தோட்டங் களை நாசமாக்கும் . துணீப்புழ - ஈரப்பசையுள்ள கம்பளி கள் சால்வைகளில் வால் நீண்ட புழுக்க பூண்டாய் முட்டையிட்டுப் புழுக்களாகின் நன அப்புழுக்கள் தம்மைக் காத்துக் கொள்ளக் கம்பளிகளை வாயிலுள்ள பற்க ளால் கத்திரித்துக் கூடுகட்டுகின்றன . ' அரகீதப்புழ - இது ஒரு சிறிய புழு இதற்கு ஆறு கால்களும் இரண்டு பரிச உறுப்புகளும் கண்களுமுண்டு . இவை செந்நிற முள்ளவை . இவை துவர்ச்சத் துள்ள மரத்தின் சத்தை உறுஞ்சுகின்றன பெண்புழுக்களின் வயிற்றில் பிறந்த 2 மாதத்தில் சிவந்த திரவப்பொருளுண்டாம் . அதுவே அரக்குச் சாயத்திற்கு ஆதாரம் . பின்பு அவை கொம்புகளில் ஒருவித பசை யால் கூடுகட்டுகின்றன . அக் கூடுகளில் இப் புழுக்கள் ஒருமாதகாலம் தூங்குகின் றன . பிறகு பட்டாம்பூச்சி யுருக்கொண்டு பறந்து செல்கின்றன . இப் பூச்சிகள் கூட் டைவிட்டுச் செல்வதற்குமுன் கூட்டை வெந்நீரிலிட்டு அரக்கைச் சுத்தஞ்செயது சாயத்தையும் கொள்வர் . இச்சாயம் பட்டு நூற்கு உதவி . சாயப்பூச்சி - இது அமெரிக்காகண்ட தேசங்களில் கள்ளிச் செடிபோன்ற செடி களில் கூடுகட்டி வசிக்கும் . இது செந் நிறமாய் வண்டுபோல ஆறு கால்களைப் பெற்று முகத்தி லிரண்டு பரிச உறுப்புட னிருக்கும் . இப்பூச்சுகளை உலர்த்தி இடித் துத் தண்ணீரில் கரைத்துச் சாயம் உற் பத்தி செய்கின்றனர் . இந்திரகோபப்பூச்சி - இது இந்தியா வில் செம்மண் களர்நிலங்களில் உள்ளது . வண்டுபோல் ஆறு கால்களைப் பெற்றுப் பட்டுப்போல் நிறங்கொண்டது . இது மழைக்காலங்களி லுற்பத்தியாகி 3 வார மிருந்து அழிகிறதாம் இது முட்டை யிட்டுக் குஞ்சுபொரிப்பது இதன் வேறு வகை உற்பத்தி இப்பூச்சியைச் சுத்தமாகக் காயவைத்து மக்காமல் பத்திரப்படுத்தி வேண்டும் போது அதை இடித்துத் தூளாக்கி ஈர வைக்கோலின்மீது தூவி அவ் வைக் கோலை மடித்து ஈர இடத்தில் 12 மணி நேரம் வைத்திருந்தால் தூவின துகள்கள் பூச்சிகள் ஆகின்றன . ஆதலி னிதனை உயிர்த்தெழும் பூச்சி என்பர் . பட்டாம்பூச்சி - ( வண்ணாத்திப் பூச்சி ) இது கம்பிளிப்பூச்சிகளில் திருந்தியவுரு வுள்ளது . இதன் இரக்கைகள் பட்டுப்போலி ருத்தலாலிதற்கு அப் பெயர் வந்தது . இவை இலைகளில் சிறு முட்டைகளிடு கின்றன . இவை கூட்டினின்று வெளி