அபிதான சிந்தாமணி

காருஷர் 513) கார்காத்தவேளாளர் காருஷர்- கருஷனிட மிருந்துதித்த சந்ததி எனப் புனிதவதியார் நடந்தவைகளை வெ யார், ளிப்படுத்தினர். செட்டியார் கேட்டு வியப் காநாவம்சம் - சூரியகுலத் தாசனாகிய கரூர் புடன் ஆயின் மற்றொரு கனி வருவிக்க னாலுண்டான வம்சத்தவர். இவர் பிறகு வென்றனர். புனிதவதியார் சிவத்தியான வேதியர் ஆயினர். ஞ்செய்ய மற்றொரு கனிதோன்றி மறைந் காநடகூடன் - ஒரு சிவகணத் தலைவன். தது. செட்டியார் இந்த அற்புதச் செய்கை காரைக்காட்டு வேளாளர் - இவர்கள் உடை களைக் கண்டு இவள் தெய்வமாதென யார் பாளயம் தாலூகாவில் உள்ள பிரி அஞ்சி விட்டு விலக எண்ணி வர்த்தகத்திற் வினர். இவர்கள் வேளாளரில் அதிகமாகக் குச் செல்ல எண்ணுவார்போல் வேற்று கலந்தவராகக் காணப்படவில்லை. இவர் ருக்குச் சென்று பாண்டி நாட்டில் ஒரு கள் காரைக்காடு எனும் இடத்திலிருந்து பெண்ணை மணந்து ஒரு புத்திரியைப் பெ வந்தவர்கள் என்பர். (தர்ஸ்ட ன்) ற்று அப்புத்திரிக்குப் புனிதவதியெனப் காரைக்காலம்மையார் - காரைக்காலில் பெயரிட்டு வாழ்ந்து வந்தனர். இவ்வகை வைசியர் குலத்தில் தனதத்தன் என்பவர் யிருக்கப் புனிதவதியாரின் சுற்றத்தவர் ஒருவர் இருந்தனர். அவர்க்குப் புனிதவதி பரமதத்தர் பாண்டி நாட்டி லிருப்பதைக் யார் எனும் ஒரு குமரி இருந்தனர். இந்தப் கேள்வியுற்றுப் புனிதவதியாரை அழைத் புனிதவதியாரை நிதிபதி செட்டியாரின் துச் சென்றனர். புனிதவதியாரின் வர குமரர் பரமதத்தருக்குத் தன தத்த செட்டி வறிந்த பரமதத்தர் எதிர்சென்று பணிந்த யார் மணஞ்செய்வித்து மருமகனையும் கும் னர். சுற்றத்தவர் யாதென வினவப் பரம் ரியையும் தமக்குப் புத்திரரில்லாமையால் தத்தர் இவரிடம் தெய்வச்செயல் கண் தம் வீட்டிலேயே நிறுத்திக்கொண்டனர். டேன் ஆகையால் நான் வணங்கும் தெய்வ இவ்வகை பாமதத்தன் சிவனடியவர் பத் மெனக் கொண்டேன், நீங்களும் வணங் தியிற் சிறந்த புனிதவதியாருடன் இல்லற குங்கள் என்றனர். இதைக் கேட்ட மனை நடாத்துகையில் ஒருநாள் அவரிடம் வந்த வியராகிய புனிதவதியார் சிவமூர்த்தியை வர்த்தகருட் சிலர் இரண்டு மாங்கனிகள் யெண்ணித் தியானித்துக் கணவன்பொ கொண்டுவந்து உதவினர். அவற்றைப் ருட்டுத் தாங்கிய இந்த உருநீக்கிப் பேயுரு பரமதத்தர் வீட்டுக்கனுப்பினர். புனித அருள்க எனப் பெற்றுப் பல பிரபந்தங்கள் வதியார் அப்பழங்க ளிரண்டையும் வாங் பாடித் திருக்கைலைக்குத் தலையாற் சென்று கிப் பத்திரப்படுத்துகையில் சிவனடியவர் தரிசிக்கச் சிவமூர்த்தி 'அம்மே வா' என ஒருவர் நல்விருந்தாயினர். அடியவரைக் அழைக்கத் தரிசித்துவின் றனர். சிவமூர்த்தி கண்ட புனிதவதியார் எதிர்கொண்டழைத் வேண்டியவை என்ன என அம்மையார் துபசரித்து அவர் பசியுடனிருந்தமை சிவமூர்த்தியை நோக்கிப் பிரியா அன்பும் கண்டு அன்புடன் அன்னம் பரிமாற அந்த திருநடன தரிசனமும் அத்திருவடிக் கீழ் வேளையில் கறியமுது சித்தமாகாமையால் என்றும் இருக்கும் சிவானந்தவாழ்வும் கணவர் அனுப்பிவைத்த மாங்கனிகளிர வேண்டிப் பெற்றுச் சிவாக்ஞைப்படி திரு ண்டில் ஒன்றைச் சிவனடியவருக்கிட் வாலங்காட்டிற் சென்று நடன தரிசனங் பெசரித் தனுப்பினர். கணவர் தம் காரிய கண்டு சிவப்பேறு பெற்றவர். சிவபெரு முடித்து அன்னம் புசிக்கையில் தாம் அனு மான் அம்மையே என அழைத்த காரணத் ப்பின மாங்கனிகளில் ஒன்று கேட்ட தால் காரைக்கால் அம்மையார் எனத் திரு னர். புனிதவதியார் ஒருபழம் கொண்டு நாமம் பெற்றனர். இவர் அருளிச்செய்த வந்து பரிமாற உண்டு அதிக உருசியா நூல்கள் : அற்புதத் திருவந்தாதி, திருவிரட் யிருந்தமையால் மற்றொன்றையும் கேட் டைமணிமாலை, மூத்த திருப்பதிகம் முத டனர். புனிதவதியார் உடல் நடுங்கித் தாம் லியன. (பெ. புராணம்) எடுத்து வருவதாகத் திரும்பிச் சிவமூர்த்தி கார்காத்த வேளாளர் - உக்கிரகுமார பாண் யிடம் தமது குறைகூறி யாசிக்கத் திரு டியன் மேகங்களை விலங்கிட்டபோது வருளால் மாங்கனியொன்று கையில்வந் இந்திரன் மழைபெய்விக்கிறேன், அவற் தது. அதனைக் கணவருக்களிக்க அவ றை விடுவிக்க என வேண்டினன். பாண் ருண்டு இது அமிழ்தினு மினிது, நான பன் அவன் சொல்லில் நம்பிக்கையிலா னுப்பிய தன்று ; இதன் வரலாறு கூறுக விடுவிக்காதிருக்க வேளாளர் இந்திர
காருஷர் 513 ) கார்காத்தவேளாளர் காருஷர் - கருஷனிட மிருந்துதித்த சந்ததி எனப் புனிதவதியார் நடந்தவைகளை வெ யார் ளிப்படுத்தினர் . செட்டியார் கேட்டு வியப் காநாவம்சம் - சூரியகுலத் தாசனாகிய கரூர் புடன் ஆயின் மற்றொரு கனி வருவிக்க னாலுண்டான வம்சத்தவர் . இவர் பிறகு வென்றனர் . புனிதவதியார் சிவத்தியான வேதியர் ஆயினர் . ஞ்செய்ய மற்றொரு கனிதோன்றி மறைந் காநடகூடன் - ஒரு சிவகணத் தலைவன் . தது . செட்டியார் இந்த அற்புதச் செய்கை காரைக்காட்டு வேளாளர் - இவர்கள் உடை களைக் கண்டு இவள் தெய்வமாதென யார் பாளயம் தாலூகாவில் உள்ள பிரி அஞ்சி விட்டு விலக எண்ணி வர்த்தகத்திற் வினர் . இவர்கள் வேளாளரில் அதிகமாகக் குச் செல்ல எண்ணுவார்போல் வேற்று கலந்தவராகக் காணப்படவில்லை . இவர் ருக்குச் சென்று பாண்டி நாட்டில் ஒரு கள் காரைக்காடு எனும் இடத்திலிருந்து பெண்ணை மணந்து ஒரு புத்திரியைப் பெ வந்தவர்கள் என்பர் . ( தர்ஸ்ட ன் ) ற்று அப்புத்திரிக்குப் புனிதவதியெனப் காரைக்காலம்மையார் - காரைக்காலில் பெயரிட்டு வாழ்ந்து வந்தனர் . இவ்வகை வைசியர் குலத்தில் தனதத்தன் என்பவர் யிருக்கப் புனிதவதியாரின் சுற்றத்தவர் ஒருவர் இருந்தனர் . அவர்க்குப் புனிதவதி பரமதத்தர் பாண்டி நாட்டி லிருப்பதைக் யார் எனும் ஒரு குமரி இருந்தனர் . இந்தப் கேள்வியுற்றுப் புனிதவதியாரை அழைத் புனிதவதியாரை நிதிபதி செட்டியாரின் துச் சென்றனர் . புனிதவதியாரின் வர குமரர் பரமதத்தருக்குத் தன தத்த செட்டி வறிந்த பரமதத்தர் எதிர்சென்று பணிந்த யார் மணஞ்செய்வித்து மருமகனையும் கும் னர் . சுற்றத்தவர் யாதென வினவப் பரம் ரியையும் தமக்குப் புத்திரரில்லாமையால் தத்தர் இவரிடம் தெய்வச்செயல் கண் தம் வீட்டிலேயே நிறுத்திக்கொண்டனர் . டேன் ஆகையால் நான் வணங்கும் தெய்வ இவ்வகை பாமதத்தன் சிவனடியவர் பத் மெனக் கொண்டேன் நீங்களும் வணங் தியிற் சிறந்த புனிதவதியாருடன் இல்லற குங்கள் என்றனர் . இதைக் கேட்ட மனை நடாத்துகையில் ஒருநாள் அவரிடம் வந்த வியராகிய புனிதவதியார் சிவமூர்த்தியை வர்த்தகருட் சிலர் இரண்டு மாங்கனிகள் யெண்ணித் தியானித்துக் கணவன்பொ கொண்டுவந்து உதவினர் . அவற்றைப் ருட்டுத் தாங்கிய இந்த உருநீக்கிப் பேயுரு பரமதத்தர் வீட்டுக்கனுப்பினர் . புனித அருள்க எனப் பெற்றுப் பல பிரபந்தங்கள் வதியார் அப்பழங்க ளிரண்டையும் வாங் பாடித் திருக்கைலைக்குத் தலையாற் சென்று கிப் பத்திரப்படுத்துகையில் சிவனடியவர் தரிசிக்கச் சிவமூர்த்தி ' அம்மே வா ' என ஒருவர் நல்விருந்தாயினர் . அடியவரைக் அழைக்கத் தரிசித்துவின் றனர் . சிவமூர்த்தி கண்ட புனிதவதியார் எதிர்கொண்டழைத் வேண்டியவை என்ன என அம்மையார் துபசரித்து அவர் பசியுடனிருந்தமை சிவமூர்த்தியை நோக்கிப் பிரியா அன்பும் கண்டு அன்புடன் அன்னம் பரிமாற அந்த திருநடன தரிசனமும் அத்திருவடிக் கீழ் வேளையில் கறியமுது சித்தமாகாமையால் என்றும் இருக்கும் சிவானந்தவாழ்வும் கணவர் அனுப்பிவைத்த மாங்கனிகளிர வேண்டிப் பெற்றுச் சிவாக்ஞைப்படி திரு ண்டில் ஒன்றைச் சிவனடியவருக்கிட் வாலங்காட்டிற் சென்று நடன தரிசனங் பெசரித் தனுப்பினர் . கணவர் தம் காரிய கண்டு சிவப்பேறு பெற்றவர் . சிவபெரு முடித்து அன்னம் புசிக்கையில் தாம் அனு மான் அம்மையே என அழைத்த காரணத் ப்பின மாங்கனிகளில் ஒன்று கேட்ட தால் காரைக்கால் அம்மையார் எனத் திரு னர் . புனிதவதியார் ஒருபழம் கொண்டு நாமம் பெற்றனர் . இவர் அருளிச்செய்த வந்து பரிமாற உண்டு அதிக உருசியா நூல்கள் : அற்புதத் திருவந்தாதி திருவிரட் யிருந்தமையால் மற்றொன்றையும் கேட் டைமணிமாலை மூத்த திருப்பதிகம் முத டனர் . புனிதவதியார் உடல் நடுங்கித் தாம் லியன . ( பெ . புராணம் ) எடுத்து வருவதாகத் திரும்பிச் சிவமூர்த்தி கார்காத்த வேளாளர் - உக்கிரகுமார பாண் யிடம் தமது குறைகூறி யாசிக்கத் திரு டியன் மேகங்களை விலங்கிட்டபோது வருளால் மாங்கனியொன்று கையில்வந் இந்திரன் மழைபெய்விக்கிறேன் அவற் தது . அதனைக் கணவருக்களிக்க அவ றை விடுவிக்க என வேண்டினன் . பாண் ருண்டு இது அமிழ்தினு மினிது நான பன் அவன் சொல்லில் நம்பிக்கையிலா னுப்பிய தன்று ; இதன் வரலாறு கூறுக விடுவிக்காதிருக்க வேளாளர் இந்திர