அபிதான சிந்தாமணி

விரதமகாத்மியம் 1458| விரதமகாத்மியம் - மாசி 24. அக்ஷயதிரிதியா விரதம் - இதை வைசாகசுத்த திரிதியையில் ஆரம்பிக்கவே ண்டும். இதை ஆசரித்தவர்கள் ராஜஞரிய பலத்துடன் புண்ணியலோகத்தை அடை இது பார்வதிக்குச் சிவன் சொன் னது. 25. சாாஸ்வதவிரதம் இந்த விரதம் தாராபல சந்திரபல யுக்தமான ஆதிவாரத் தில் ஆயினும், தான் ஏதேனும் விரதத் தைச் செய்யப்புகுந்த சுபதினத்திலாயி னும் ஆரம்பிக்கவேண்டும். இதைப் 13. மாதம் செய்யவேண்டியது. இதில் சரஸ் ததி பூசிக்கப்படுவள். இதை ஆசரிப்பவர் கள் வித்தியாபிவிருத்தியும் பிரமலோக பிராப்பதியும் அடைவர். இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது. 26. கிரகணஸ்நாத விரதம் - எவனு டைய ஜந்மராசியில் கிரகணம் பிடித்திருக் கிறதோ அப்படிப்பட்டவன் அந்த கிர கண காலத்தில் விதிப்பிரகாரம் விரதமி ருந்து தானாதிகளைச் செய்யின் கிரகண பீடை அடையாது. இது மச்சனால் மது வுக்குச் சொல்லப்பட்டது. 27. சப்தமீஸ்தபன விரதம் பாலுண்ணும் சிசுவுக்கு வரும் பிராணாபாய ரோகபரிகாரத்தின் பொருட்டுச் சூரியனை யும் ருத்திரனையும் விதிப்படி பூசித்து விரத மிருப்பது. இது சப்தமியில் அனுசரிப்பது. 28. கல்யாணவீமத்துவாதசிவிரதம் இது மாகசுத்த தசமியில் ஆரம்பித்து ஏகா தசியை உபவாச காலமாகச் செய்து விதிப் படி விஷ்ணுவைப் பூசித்துத் துவா தசியில் விஷ்ணு பூசையும் பிராமணர்கட்குப் போஜ ன தானாதி செய்விப்பவர்கள் விஷ்ணுபதவி யடைவார்கள். இது பீமனுக்குக் கிருஷ் ணன் சொன்னது. 29. அனங்கசயன விரதம் இதை அஸ்தம், புனர்பூசம், பூச க்ஷத்திரங்களில் ஏதேனும் ஒன்று வந்த ஆதிவாரத்தில் ஆரம்பித்து விதிப்பிரகாரம் (கூ) மாதம் செய்யவேண்டியது. பிரமனுக்குச் சிவன் சொன்னது. 30. அசூன்யசயனவிரதம் - சிராவண சுத்த த்விதியையில் விஷ்ணுமூர்த்தியை எண்ணிச் செய்யும் விரதம், 31. அங்காரகவிரதம் - அங்காரசனை அங்காரக வாரத்தில் பூசிப்பது. 32. குருசுக்கபூஜாலிரதம் சுக்கிரனைப் பிரயாணாதி காலத்தில் எதிரில் உண்டாகும் சுக்கிரபீடை நேராதிருக்க விதிப்பிரகாரம் பூஜைசெய்யின் கிர பீடை கள் எல்லாம் நீங்கும். இது பிரமனுக்குச் சிவன் சொன்னது. 33. கல்யாணசப்தமி விரதம் - சுக்ல பக்ஷ சப்தமியில் ஆதிவாரம் வரின் அது கல்யாணசப்தசி எனப்படும். இதில் (கூ) மாதம் சூரியனைப் பூசிக்கவேண்டும். பிர மனுக்குச் சிவன் சொன்னது. 34, அசோகசப்தமி விரதம் மாதம் சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரையில் (கூ) மாதம சூரியனைப் பூசிக்க வேண்டும். 35. பலசப்தமி விரதம் மார்க்க சீரிஷ சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப் சமி வரையில் சூரியனைப் (கூ) மாதம் பூசிப் பழ. 36. சர்க்கராசத்தமி விரதம் - இது மாகசுத்த சப்தமியில் செய்யப்பட்டது. இதில் (கூ) மாதம் சூரியன் உபாசிக்கப் படுவன். 37. கமலசப்தமி விரதம் சைத்திர சுத்த சப்தமி முதல் (கூ) மாதம் சூரியன் பூசிக்கப்படுவன். 38. மந்தார சப்தமி விரதம் சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரை (ஈ) மாதம் சூரியனைப் பூசிப்பது, 39, சுபசப்தமி விரதம் - ஆஸ்வயுஜ சுத்த சப்தமிமுதல் (கூ). மாதம் சூரி யனைக் குறித்துச் செய்வது. 40. விசோக துவாதசி விரதம் ஆஸவயுஜ சுத்த தசமிமுதல் சுத்த துவா தசி வரையில் (கூ) மாதம் லக்ஷ்மி நாரா யணர்கள் பூஜிக்கப்படுவர். 41. சிவசதுர்த்தசி விரதம் - மார்க்க சிரீஷ சுக்ல திரியோ தசியில் ஒருவேளை புசித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் புசிக்க வேண்டும். இப்படி (42) மார்க்க சீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோ மூத்திரம், கோமயம், கோசுரம், சோததி, கோசாதம், குசோதகம், பஞ்ச கவ்யம், வில்வம், கற்பூரம், அருரு, யவை, எள்ளு, முதலியவைகளை மாசம் சிரமமாகப் புசித்து விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங் கள் அழி தலேயன்றி (500) அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியு முண்டாம். - மாக
விரதமகாத்மியம் 1458 | விரதமகாத்மியம் - மாசி 24. அக்ஷயதிரிதியா விரதம் - இதை வைசாகசுத்த திரிதியையில் ஆரம்பிக்கவே ண்டும் . இதை ஆசரித்தவர்கள் ராஜஞரிய பலத்துடன் புண்ணியலோகத்தை அடை இது பார்வதிக்குச் சிவன் சொன் னது . 25. சாாஸ்வதவிரதம் இந்த விரதம் தாராபல சந்திரபல யுக்தமான ஆதிவாரத் தில் ஆயினும் தான் ஏதேனும் விரதத் தைச் செய்யப்புகுந்த சுபதினத்திலாயி னும் ஆரம்பிக்கவேண்டும் . இதைப் 13 . மாதம் செய்யவேண்டியது . இதில் சரஸ் ததி பூசிக்கப்படுவள் . இதை ஆசரிப்பவர் கள் வித்தியாபிவிருத்தியும் பிரமலோக பிராப்பதியும் அடைவர் . இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது . 26. கிரகணஸ்நாத விரதம் - எவனு டைய ஜந்மராசியில் கிரகணம் பிடித்திருக் கிறதோ அப்படிப்பட்டவன் அந்த கிர கண காலத்தில் விதிப்பிரகாரம் விரதமி ருந்து தானாதிகளைச் செய்யின் கிரகண பீடை அடையாது . இது மச்சனால் மது வுக்குச் சொல்லப்பட்டது . 27. சப்தமீஸ்தபன விரதம் பாலுண்ணும் சிசுவுக்கு வரும் பிராணாபாய ரோகபரிகாரத்தின் பொருட்டுச் சூரியனை யும் ருத்திரனையும் விதிப்படி பூசித்து விரத மிருப்பது . இது சப்தமியில் அனுசரிப்பது . 28. கல்யாணவீமத்துவாதசிவிரதம் இது மாகசுத்த தசமியில் ஆரம்பித்து ஏகா தசியை உபவாச காலமாகச் செய்து விதிப் படி விஷ்ணுவைப் பூசித்துத் துவா தசியில் விஷ்ணு பூசையும் பிராமணர்கட்குப் போஜ தானாதி செய்விப்பவர்கள் விஷ்ணுபதவி யடைவார்கள் . இது பீமனுக்குக் கிருஷ் ணன் சொன்னது . 29. அனங்கசயன விரதம் இதை அஸ்தம் புனர்பூசம் பூச க்ஷத்திரங்களில் ஏதேனும் ஒன்று வந்த ஆதிவாரத்தில் ஆரம்பித்து விதிப்பிரகாரம் ( கூ ) மாதம் செய்யவேண்டியது . பிரமனுக்குச் சிவன் சொன்னது . 30. அசூன்யசயனவிரதம் - சிராவண சுத்த த்விதியையில் விஷ்ணுமூர்த்தியை எண்ணிச் செய்யும் விரதம் 31. அங்காரகவிரதம் - அங்காரசனை அங்காரக வாரத்தில் பூசிப்பது . 32. குருசுக்கபூஜாலிரதம் சுக்கிரனைப் பிரயாணாதி காலத்தில் எதிரில் உண்டாகும் சுக்கிரபீடை நேராதிருக்க விதிப்பிரகாரம் பூஜைசெய்யின் கிர பீடை கள் எல்லாம் நீங்கும் . இது பிரமனுக்குச் சிவன் சொன்னது . 33. கல்யாணசப்தமி விரதம் - சுக்ல பக்ஷ சப்தமியில் ஆதிவாரம் வரின் அது கல்யாணசப்தசி எனப்படும் . இதில் ( கூ ) மாதம் சூரியனைப் பூசிக்கவேண்டும் . பிர மனுக்குச் சிவன் சொன்னது . 34 அசோகசப்தமி விரதம் மாதம் சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரையில் ( கூ ) மாதம சூரியனைப் பூசிக்க வேண்டும் . 35. பலசப்தமி விரதம் மார்க்க சீரிஷ சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப் சமி வரையில் சூரியனைப் ( கூ ) மாதம் பூசிப் பழ . 36. சர்க்கராசத்தமி விரதம் - இது மாகசுத்த சப்தமியில் செய்யப்பட்டது . இதில் ( கூ ) மாதம் சூரியன் உபாசிக்கப் படுவன் . 37. கமலசப்தமி விரதம் சைத்திர சுத்த சப்தமி முதல் ( கூ ) மாதம் சூரியன் பூசிக்கப்படுவன் . 38. மந்தார சப்தமி விரதம் சுத்த பஞ்சமிமுதல் சுத்த சப்தமி வரை ( ) மாதம் சூரியனைப் பூசிப்பது 39 சுபசப்தமி விரதம் - ஆஸ்வயுஜ சுத்த சப்தமிமுதல் ( கூ ) . மாதம் சூரி யனைக் குறித்துச் செய்வது . 40. விசோக துவாதசி விரதம் ஆஸவயுஜ சுத்த தசமிமுதல் சுத்த துவா தசி வரையில் ( கூ ) மாதம் லக்ஷ்மி நாரா யணர்கள் பூஜிக்கப்படுவர் . 41. சிவசதுர்த்தசி விரதம் - மார்க்க சிரீஷ சுக்ல திரியோ தசியில் ஒருவேளை புசித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் புசிக்க வேண்டும் . இப்படி ( 42 ) மார்க்க சீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோ மூத்திரம் கோமயம் கோசுரம் சோததி கோசாதம் குசோதகம் பஞ்ச கவ்யம் வில்வம் கற்பூரம் அருரு யவை எள்ளு முதலியவைகளை மாசம் சிரமமாகப் புசித்து விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங் கள் அழி தலேயன்றி ( 500 ) அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியு முண்டாம் . - மாக