அபிதான சிந்தாமணி

பிருசாசுவன் 1146 பிருதிவிராஜன் ஒன்று பாக இவ்வகைக் கூறுகின்றாள் எனக் கரு திக் காமங்கொண்டு அங்கிருந்த உலர்ந்த சருகில் தம் வீரியத்தைவிட அதினின்று ருஷபமுகத்துடன் தோன்றினவர். (சிவ மகாபுராணம்.) பிடுசாசுவன் 1. இவன் அஸ்திரங்களைப் புத்திரராகப் பெற்றவன். (இரா - பால.) 2. (சூ.) சகதேவன் குமான். பிருசாச்வன் ஒரு பிரஜாபதி. இவன் புத் பார்கள், உபசம்மார மந்திரரூபிகளாய் விச் வாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசிக் கப் பட்டனர். அவர்களாவார் சத்தியவர் தன், சத்தியகீர்த்தி, திருஷ்டன், ரபசன், பிரதி ஹாரதாம், பராங்முகம், அவாங் முகம், லக்ஷம், அக்ஷ விஷம், திருட நாபம், சுநாபம், தசாக்ஷம், சதவக்தாம், தச சீர் ஷம், சதோதரம் பத்மநாபம், மஹாநாபம், துந்து நாபம், சுநாபம், ஜ்யோதிஷம், கிரு சகம், வைராச்யம், விமலம், யோகந்தரம், ஹரித்ரம், தைத்யப்ரசமனம், சுசி, பாஹு, மஹாபாஹு, நிஷ்குலி, விருசி, அர்சிமாலி, தருதிமாலி, விருத்திமான், ருசிரன், பித்ரு சௌ மனஸ், விதூ தன், மகான், கரவீரக ரன், தன தான்யன், காமரூபன், காமருசி, மோஹன், ஆவரணம், சிரும்பகம், சர்வநா பன், சந்தானன், வாணன். பிருச்சினி - அநமித்திரன் குமரன். பிருடி - ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவர்கள் பஞ்சமகா பாதகஞ் செ ய்து துன்புற்றுத் தீர்த்த ஸ்நானத்தால் நற் பத மடைந்தவன். பிருடிதன் - ஒரு வேதியன். இவன் மனைவி முருசி. இவ்விருவரும் பலதல யாத்திரை செய்து சிவயோகி ஒருவரால் கோபர்வத மகிமை கேட்டு அந்த யோகி பிரசாதித்த விபூதி மகிமையால் கோபர்வதம் அடை ந்து சிவசாரூபம் அடைந்தவன். |, பிருதசேநன் பரு என்பவன் தந்தை. பிரா ஞ்ஞன் குமரன், பிருதச்சிரவன் - சசிபிந்து குமரன். பிருதிவி -இது, வன்மை, மேன்மை, முத லிய அவயவசையோகமும், கந்தம், ரூபம், ரஸம், பரிசம், சங்கியை, பரிமாணம், வே ற்றுமை, சையோகம், விபாகம், அண்மை, சேய்மை, குருத்வம், திரவத்வம், சமஸ் காரம், எனும் பதினான்கு குணங்களு முடையது. பிருகிவிராஜன் - 1. இவன் ராஜபுத்திர அரசர்களில் ஒருவன். அஜ்மீர், டில்விக் கரசன், இவனுடைய காலத்தில் ஜயசந் திரன் எனும் கன்னோசி அரசன் ஒருவன் இருந்தான். இவர்களிருவரும் மகாராஜ பட்டம் அடைய விரும்பினர். ஒருவருக் கொருவர் விரோதம் உண்டாகி யுத்த சந் நத்தராயினர். இவர்கள் காலத்தில் ஆப் கானிய அரசனாகிய கோரிமகம்மது இந்தி யாவின் மீது படையெடுத்துவர இருவரும் சேர்ந்து அவனைத் துரத்தி யடித்தனர். ஆயினு மிருவருக்கும் உள்ள விரோதம் ஒழியவில்லை. ஜயச்சந்திரன் மகாராஜ பட்டம் அடைய யாகம் செய்யத்தொடங்கி யாகம் முடித்தான். ஜயச்சந்திரனுக்கு சம் யுக்தை என ஒரு பெண் இருந்தாள். அவள் பிருதுவியின் வீரதீரங்களைக்கேட்டு அவனை மணக்க விரும்பினாள். பிருதுவியும் அக் கன்னிகையை மணக்க எண்ணங் கொண் டான். சம்யுக்தையின் பொருட்டுச் சுயம் வரம் நாட்டப்பட்டது. அரசர்கள் எல்லா ரும் மண்டபத்தில் நிறைந்தனர். பிருதிவி அரசன் மாத்திரம் வரவில்லை. ஜயச்சந் பிருதிவியிடம் விரோதம் கொண்டதால் பிருதிவியைப் போல் பிரதிமை மண்டபத்தின் வாயிலில் காவலாளிபோல் வைத்தான். இதற்கு முன்பே பிருதிவி மாறுவேடம் பூண்டு அப்பிரதிமைப் புறத்தில் ஒளித் திருந்தான். சுயம்வரமாலை சம்யுக்தை யிடம் கொடுக்கப்படச் சம்யுக்தைத் தான் விரும்பியவனைக் காணாது வெளிப்புறத் தில் அவனை யொத்திருந்த பிரதிமைமீது மாலையைச் சூட்டினாள். அவ்விடம் ஒளிந் திருந்த பிருதிவி சம்யுக்தையைத் தூக்கி, குதிரைமீது வைத்துக்கொண்டு குதிரை வீரர் பின் தொடர தன் னகரம் வந்து சம் யுக்தையை மணந்தனன். இவன் கோரி மகம்மதுடன் சண்டையிட்ட டில்லியெ னும் இந்திரப் பிரஸ்தத்தில் கடைசியாக ஆண்ட அரசன் அருங்கபாலன், இவன் பாண்டவர் வம்சத்தவன். இவனுக்குப் பின் சந்ததி யில்லாமற் போனதால் இவன் அக்கினிகுல அரசனுடைய மகனும் தன் பௌத்ரனுமாகிய அஞ்மீர் அரசனாகிய பிருதிவிராஜனிடம் டில்லியை ஒப்புவித் தான். கனோஜை ஆண்ட சயசந்திரனும் அநங்க பாலன் போனாகையால் அவனுக்கு டில்லியைக் கைப்பற்ற எண்ண முண்டா யிற்று. அதற்காக கஜினி அரசனாகிய ஷாபுடீனை உதவி கேட்டான். மகம்மதிய
பிருசாசுவன் 1146 பிருதிவிராஜன் ஒன்று பாக இவ்வகைக் கூறுகின்றாள் எனக் கரு திக் காமங்கொண்டு அங்கிருந்த உலர்ந்த சருகில் தம் வீரியத்தைவிட அதினின்று ருஷபமுகத்துடன் தோன்றினவர் . ( சிவ மகாபுராணம் . ) பிடுசாசுவன் 1. இவன் அஸ்திரங்களைப் புத்திரராகப் பெற்றவன் . ( இரா - பால . ) 2. ( சூ . ) சகதேவன் குமான் . பிருசாச்வன் ஒரு பிரஜாபதி . இவன் புத் பார்கள் உபசம்மார மந்திரரூபிகளாய் விச் வாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசிக் கப் பட்டனர் . அவர்களாவார் சத்தியவர் தன் சத்தியகீர்த்தி திருஷ்டன் ரபசன் பிரதி ஹாரதாம் பராங்முகம் அவாங் முகம் லக்ஷம் அக்ஷ விஷம் திருட நாபம் சுநாபம் தசாக்ஷம் சதவக்தாம் தச சீர் ஷம் சதோதரம் பத்மநாபம் மஹாநாபம் துந்து நாபம் சுநாபம் ஜ்யோதிஷம் கிரு சகம் வைராச்யம் விமலம் யோகந்தரம் ஹரித்ரம் தைத்யப்ரசமனம் சுசி பாஹு மஹாபாஹு நிஷ்குலி விருசி அர்சிமாலி தருதிமாலி விருத்திமான் ருசிரன் பித்ரு சௌ மனஸ் விதூ தன் மகான் கரவீரக ரன் தன தான்யன் காமரூபன் காமருசி மோஹன் ஆவரணம் சிரும்பகம் சர்வநா பன் சந்தானன் வாணன் . பிருச்சினி - அநமித்திரன் குமரன் . பிருடி - ஒரு வேதியன் . இவன் மனைவி முருசி . இவர்கள் பஞ்சமகா பாதகஞ் செ ய்து துன்புற்றுத் தீர்த்த ஸ்நானத்தால் நற் பத மடைந்தவன் . பிருடிதன் - ஒரு வேதியன் . இவன் மனைவி முருசி . இவ்விருவரும் பலதல யாத்திரை செய்து சிவயோகி ஒருவரால் கோபர்வத மகிமை கேட்டு அந்த யோகி பிரசாதித்த விபூதி மகிமையால் கோபர்வதம் அடை ந்து சிவசாரூபம் அடைந்தவன் . | பிருதசேநன் பரு என்பவன் தந்தை . பிரா ஞ்ஞன் குமரன் பிருதச்சிரவன் - சசிபிந்து குமரன் . பிருதிவி -இது வன்மை மேன்மை முத லிய அவயவசையோகமும் கந்தம் ரூபம் ரஸம் பரிசம் சங்கியை பரிமாணம் வே ற்றுமை சையோகம் விபாகம் அண்மை சேய்மை குருத்வம் திரவத்வம் சமஸ் காரம் எனும் பதினான்கு குணங்களு முடையது . பிருகிவிராஜன் - 1. இவன் ராஜபுத்திர அரசர்களில் ஒருவன் . அஜ்மீர் டில்விக் கரசன் இவனுடைய காலத்தில் ஜயசந் திரன் எனும் கன்னோசி அரசன் ஒருவன் இருந்தான் . இவர்களிருவரும் மகாராஜ பட்டம் அடைய விரும்பினர் . ஒருவருக் கொருவர் விரோதம் உண்டாகி யுத்த சந் நத்தராயினர் . இவர்கள் காலத்தில் ஆப் கானிய அரசனாகிய கோரிமகம்மது இந்தி யாவின் மீது படையெடுத்துவர இருவரும் சேர்ந்து அவனைத் துரத்தி யடித்தனர் . ஆயினு மிருவருக்கும் உள்ள விரோதம் ஒழியவில்லை . ஜயச்சந்திரன் மகாராஜ பட்டம் அடைய யாகம் செய்யத்தொடங்கி யாகம் முடித்தான் . ஜயச்சந்திரனுக்கு சம் யுக்தை என ஒரு பெண் இருந்தாள் . அவள் பிருதுவியின் வீரதீரங்களைக்கேட்டு அவனை மணக்க விரும்பினாள் . பிருதுவியும் அக் கன்னிகையை மணக்க எண்ணங் கொண் டான் . சம்யுக்தையின் பொருட்டுச் சுயம் வரம் நாட்டப்பட்டது . அரசர்கள் எல்லா ரும் மண்டபத்தில் நிறைந்தனர் . பிருதிவி அரசன் மாத்திரம் வரவில்லை . ஜயச்சந் பிருதிவியிடம் விரோதம் கொண்டதால் பிருதிவியைப் போல் பிரதிமை மண்டபத்தின் வாயிலில் காவலாளிபோல் வைத்தான் . இதற்கு முன்பே பிருதிவி மாறுவேடம் பூண்டு அப்பிரதிமைப் புறத்தில் ஒளித் திருந்தான் . சுயம்வரமாலை சம்யுக்தை யிடம் கொடுக்கப்படச் சம்யுக்தைத் தான் விரும்பியவனைக் காணாது வெளிப்புறத் தில் அவனை யொத்திருந்த பிரதிமைமீது மாலையைச் சூட்டினாள் . அவ்விடம் ஒளிந் திருந்த பிருதிவி சம்யுக்தையைத் தூக்கி குதிரைமீது வைத்துக்கொண்டு குதிரை வீரர் பின் தொடர தன் னகரம் வந்து சம் யுக்தையை மணந்தனன் . இவன் கோரி மகம்மதுடன் சண்டையிட்ட டில்லியெ னும் இந்திரப் பிரஸ்தத்தில் கடைசியாக ஆண்ட அரசன் அருங்கபாலன் இவன் பாண்டவர் வம்சத்தவன் . இவனுக்குப் பின் சந்ததி யில்லாமற் போனதால் இவன் அக்கினிகுல அரசனுடைய மகனும் தன் பௌத்ரனுமாகிய அஞ்மீர் அரசனாகிய பிருதிவிராஜனிடம் டில்லியை ஒப்புவித் தான் . கனோஜை ஆண்ட சயசந்திரனும் அநங்க பாலன் போனாகையால் அவனுக்கு டில்லியைக் கைப்பற்ற எண்ண முண்டா யிற்று . அதற்காக கஜினி அரசனாகிய ஷாபுடீனை உதவி கேட்டான் . மகம்மதிய