மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். T மா மாதவிடாயுண்டாக மாவிலிங்கம் பட்டை உள்ளி-மிளகு இக்கமன்றும் சமநிடை கொண்டு அறைத்த விழுது கொட்டைப்பாக்களவாக மூன்று நாள் காலையில் கொடுக்க மாத விடாயுண்டாகும், வெட்டு காயத்தின் உதிரப்பெருக்கு நிற்க மாசிக்காய்களை சுட்டு அந்த சாம்பலைதளமாய் வைத்து அழுத்த உதிர ப்பெருக்கு நிற்கும். மேகக்கடுப்புக்கு. மாதளம் வித்தை அறைத்துப் பாலில் கலைக்கியுண்டு வந்தால், மேகக்க ஒப்பு- சுக்கில தோஷம் இவை தீரும். இரத்தக்கடுப்புக்கு மாங்கொட்டைப் பருப்பை அறைத்துப் பாலில் கலைக்கி யுண்டுவந்தால் இரத்தக்கடுப்பு சீதக்கடுப்பு இவை தீரும். சுரோணி தக்கட்டுக்கு மாவிலிங்கம் மூலத்தை பாலில் கொள்ள, சுரம் - வெட்டை- சூலை சுரோ மணிதக்கட்டு - கல்லடைப்பு - நீர் அடைப்பு தீரும். சூதகக்கட்டுக்கு மாவிலிங்கம்பட்டை- மூங்கில் இலை -சித்திரமூலவேர் - சதகுப்பை - சுக்கு - திப்பிலி இவைகள் சமநிடை கொண்டு படி தண்ணி வைத்து வீசம் படி யாக யிரக்கி வடிகட்டி பன்வெட்டு கொஞ்சம் போட்டுக் கொடுக்கவும். இப்படி 3-வேளை கொடுத்தால் பிரசவகாலத்தில் தடைப்பட்டிருக்கும் சூதகத்தை உடை க்கும். மிளகை சூரணித்து அப்போது கரந்த பசும்பாலில் போட்டு அருந்தி வந்தால், குளிர்சுரம்-பாண்டு-கபம்- கிறாணி- குன்மம் - வாய்வு- மூலம் பித்தம் - இருமல் பிரமேகம் இவை தீரும். அஸ்திசூட்டுக்கு மின்னைக்கீரையை மிளகுதூளிட்டு கிறமப்படி குழம்பு செய்து சாப்பி நடு வந்தால், அஸ்திசூடு-வெட்டை இதுகள் சாந்தியாகும். கண் குளிர்ச்சியுண் டாம். குளிர்சரத்திற்கு மிளகை கிஷாயம் வைத்து எட்டுக்கொரு பாகமாய் இரக்கி வடிகட்டிக் கொடுத்து சக்திக்கினந்தபடி வங்கணம்போட சாந்தியாகும். 11
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . T மா மாதவிடாயுண்டாக மாவிலிங்கம் பட்டை உள்ளி - மிளகு இக்கமன்றும் சமநிடை கொண்டு அறைத்த விழுது கொட்டைப்பாக்களவாக மூன்று நாள் காலையில் கொடுக்க மாத விடாயுண்டாகும் வெட்டு காயத்தின் உதிரப்பெருக்கு நிற்க மாசிக்காய்களை சுட்டு அந்த சாம்பலைதளமாய் வைத்து அழுத்த உதிர ப்பெருக்கு நிற்கும் . மேகக்கடுப்புக்கு . மாதளம் வித்தை அறைத்துப் பாலில் கலைக்கியுண்டு வந்தால் மேகக்க ஒப்பு - சுக்கில தோஷம் இவை தீரும் . இரத்தக்கடுப்புக்கு மாங்கொட்டைப் பருப்பை அறைத்துப் பாலில் கலைக்கி யுண்டுவந்தால் இரத்தக்கடுப்பு சீதக்கடுப்பு இவை தீரும் . சுரோணி தக்கட்டுக்கு மாவிலிங்கம் மூலத்தை பாலில் கொள்ள சுரம் - வெட்டை - சூலை சுரோ மணிதக்கட்டு - கல்லடைப்பு - நீர் அடைப்பு தீரும் . சூதகக்கட்டுக்கு மாவிலிங்கம்பட்டை - மூங்கில் இலை - சித்திரமூலவேர் - சதகுப்பை - சுக்கு - திப்பிலி இவைகள் சமநிடை கொண்டு படி தண்ணி வைத்து வீசம் படி யாக யிரக்கி வடிகட்டி பன்வெட்டு கொஞ்சம் போட்டுக் கொடுக்கவும் . இப்படி 3 - வேளை கொடுத்தால் பிரசவகாலத்தில் தடைப்பட்டிருக்கும் சூதகத்தை உடை க்கும் . மிளகை சூரணித்து அப்போது கரந்த பசும்பாலில் போட்டு அருந்தி வந்தால் குளிர்சுரம் - பாண்டு - கபம் - கிறாணி - குன்மம் - வாய்வு - மூலம் பித்தம் - இருமல் பிரமேகம் இவை தீரும் . அஸ்திசூட்டுக்கு மின்னைக்கீரையை மிளகுதூளிட்டு கிறமப்படி குழம்பு செய்து சாப்பி நடு வந்தால் அஸ்திசூடு - வெட்டை இதுகள் சாந்தியாகும் . கண் குளிர்ச்சியுண் டாம் . குளிர்சரத்திற்கு மிளகை கிஷாயம் வைத்து எட்டுக்கொரு பாகமாய் இரக்கி வடிகட்டிக் கொடுத்து சக்திக்கினந்தபடி வங்கணம்போட சாந்தியாகும் . 11