மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 63 இதுவுமது. தண்ணிவிட்டான் கிழங்கை பாலில் உபயோகித்து வந்தால் விந்துக்கட்டு படும். சுக்கில பிரமியம் - நீர்எரிவு - காந்தல்-கரப்பன் இலை தீரும். சூலை சொறி சிரங்குக்கு. | - தலைச்சுருளி யென்னும் மூலிகையை பாலில் உண்டு வந்தால், அரவுகடி முதலிய பழயவிஷம்-- சூலை-சொறி சிரங்கு தீரும். தேகத்தில் பலமுண்டாகும். பல்லுநோய்க்கு, தக்காளி அல்லது மணித்தக்காளி சமூலங் கொண்டு வந்து கஷாயம்வை பத்து நாலுக்கொரு பங்காய் இரக்கி வாய் கொப்பளித்து வந்தால், பல்லுநோய் - உண்ணாக்கு வளர்ச்சி தொண்டைநோய் இவை தீரும் பொடியிருமலுக்கு தவசுமுருங்கை சமூலம் சூரணம் செய்து சமன்சக்கரைக் கூட்டி வேளை க்கு திருகடிபிரமாணம் யெடுத்து தேனில் குழைத்து தின்றுவரவும் பொடியிரு மல் கபம்கோழை தொந்தரோகம் தீரும். -so- வாயில் நீர் ஒழுக்களுக்கு. தாணிக்காயை சுட்டுகுரணம் செய்து சமநிடை சக்கரைகூட்டி நித்தம் வருவிராகநிடை யெடுத்து வென்னீரில் சாப்பிட்டுவந்தால்வாயில் அதிகநீர் ஒழுக் கல் கட்டுபடும் கண்குளிர்ச்சியுண்டாகும். பல்நோய்க்கு. -- தாளிசப்பத்திரியை பொடிசெய்து பல்லுதேய்த்துக் கொண்டுவந்தால் பல்வலி தீரும். சர்பத்து தாழம்பூவின் வேரை கிஷாயம் வைத்து சக்கரைசேர்த்து சர்ப்பத்துபோ ல்பாகுபதமாய் காச்சிசாப்பிட்டுவந்தால் சொரிசிரங்கு தினவு இதுகள் தீரும். கலிதமாகாதிருக்க தாழம்பூவின் உள்ளேயிருக்கும் விபூதியை யெடுத்து கோழிமுட்டை வெள்ளைக்கருவால் பிழைத்து ஆண் குரியில் தடவிப்புணர்ந்தால் விந்து சீக்கிரம்க லிதமாகாது.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 63 இதுவுமது . தண்ணிவிட்டான் கிழங்கை பாலில் உபயோகித்து வந்தால் விந்துக்கட்டு படும் . சுக்கில பிரமியம் - நீர்எரிவு - காந்தல் - கரப்பன் இலை தீரும் . சூலை சொறி சிரங்குக்கு . | - தலைச்சுருளி யென்னும் மூலிகையை பாலில் உண்டு வந்தால் அரவுகடி முதலிய பழயவிஷம் - - சூலை - சொறி சிரங்கு தீரும் . தேகத்தில் பலமுண்டாகும் . பல்லுநோய்க்கு தக்காளி அல்லது மணித்தக்காளி சமூலங் கொண்டு வந்து கஷாயம்வை பத்து நாலுக்கொரு பங்காய் இரக்கி வாய் கொப்பளித்து வந்தால் பல்லுநோய் - உண்ணாக்கு வளர்ச்சி தொண்டைநோய் இவை தீரும் பொடியிருமலுக்கு தவசுமுருங்கை சமூலம் சூரணம் செய்து சமன்சக்கரைக் கூட்டி வேளை க்கு திருகடிபிரமாணம் யெடுத்து தேனில் குழைத்து தின்றுவரவும் பொடியிரு மல் கபம்கோழை தொந்தரோகம் தீரும் . - so வாயில் நீர் ஒழுக்களுக்கு . தாணிக்காயை சுட்டுகுரணம் செய்து சமநிடை சக்கரைகூட்டி நித்தம் வருவிராகநிடை யெடுத்து வென்னீரில் சாப்பிட்டுவந்தால்வாயில் அதிகநீர் ஒழுக் கல் கட்டுபடும் கண்குளிர்ச்சியுண்டாகும் . பல்நோய்க்கு . - - தாளிசப்பத்திரியை பொடிசெய்து பல்லுதேய்த்துக் கொண்டுவந்தால் பல்வலி தீரும் . சர்பத்து தாழம்பூவின் வேரை கிஷாயம் வைத்து சக்கரைசேர்த்து சர்ப்பத்துபோ ல்பாகுபதமாய் காச்சிசாப்பிட்டுவந்தால் சொரிசிரங்கு தினவு இதுகள் தீரும் . கலிதமாகாதிருக்க தாழம்பூவின் உள்ளேயிருக்கும் விபூதியை யெடுத்து கோழிமுட்டை வெள்ளைக்கருவால் பிழைத்து ஆண் குரியில் தடவிப்புணர்ந்தால் விந்து சீக்கிரம்க லிதமாகாது .