மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து படைகளுக்கு. தகரை யென்னும் சிரிய தாபரத்தின் சமூலத்தைக்கொண்டுவந்து சிதை த்து அத்துடன் கொஞ்சம் கற்பூரம் சாம்பிராணி இவைகள் சேர்த்து குழித் தயில மிரக்கி படர்தாமரை யிடுப்புக்கடுவன் முதலிய படைகளுக்குத் தடவி ல்ை உதிர்ந்துவிடும். குழந்தை வியாதிக்கு தழுதாழை யென்னும் மூலிகை தனியாயாவது செருப்படை - கற்பூர வள்ளி - கம்மாறு வெற்றிலை இவை சமன் சேர்த்து பிட்டவித்துப் பிழிந்த ரச த்தில், காரமாத்திரை - லிங்கமாத்திரை-பேதி மாத்திரை இதுகளில் ஏதேனும் இழைத்து வார்த்தரல் மாந்தங்கள் முதலிய குழந்தை வியாதிகள் தீரும். இந்திரகோப் உபயோகம். தம்பலப்பூச்சி யென்னும் இந்திர கோபப் பூச்சியை உலர்த்தி பொடி த்து தேனில் இழைத்து ஒருவாரம் தின்றால் பெரும்பாடு வியாதியை நிவர்த்தி யாக்கும். இதுவுமது. தம்பலப் பூச்சியை பொடித்து மூலரிணத்தின்மேல் தூலிவக்தால் மூல ம் ஆரிப்போகும். இதுவுமது. தப்பலப் பூச்சியை சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து கழுத்தில் கட்டி , யிருந்தால் தீராத சுரம் தீரும். இதுவும்து. தம்பாலப் பூச்சியை உயிருடன் பிடித்து நல்ல வெல்லத்தில் வைத்து உருண்டை செய்து வாயிற்போட்டு விழுங்க வேண்டியது. இப்படி ஒருவருஷ திற்கு ஒருவாரம் தினம் ஒன்று விழுங்கி வந்தால் மறுவருஷம் வரையில் தாது விருத்தியதிகரிக்கும். தாது புஷ்டிக்கு தண்ணிவிட்டான் கிழங்கை யிடித்து பாலில் போட்டு காச்சி யுண்டுவ வ தால் தாதுபுஷ்டி யுண்டாகும் சிலநாள் விடாமல் சாப்பிடவும். லி
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து படைகளுக்கு . தகரை யென்னும் சிரிய தாபரத்தின் சமூலத்தைக்கொண்டுவந்து சிதை த்து அத்துடன் கொஞ்சம் கற்பூரம் சாம்பிராணி இவைகள் சேர்த்து குழித் தயில மிரக்கி படர்தாமரை யிடுப்புக்கடுவன் முதலிய படைகளுக்குத் தடவி ல்ை உதிர்ந்துவிடும் . குழந்தை வியாதிக்கு தழுதாழை யென்னும் மூலிகை தனியாயாவது செருப்படை - கற்பூர வள்ளி - கம்மாறு வெற்றிலை இவை சமன் சேர்த்து பிட்டவித்துப் பிழிந்த ரச த்தில் காரமாத்திரை - லிங்கமாத்திரை - பேதி மாத்திரை இதுகளில் ஏதேனும் இழைத்து வார்த்தரல் மாந்தங்கள் முதலிய குழந்தை வியாதிகள் தீரும் . இந்திரகோப் உபயோகம் . தம்பலப்பூச்சி யென்னும் இந்திர கோபப் பூச்சியை உலர்த்தி பொடி த்து தேனில் இழைத்து ஒருவாரம் தின்றால் பெரும்பாடு வியாதியை நிவர்த்தி யாக்கும் . இதுவுமது . தம்பலப் பூச்சியை பொடித்து மூலரிணத்தின்மேல் தூலிவக்தால் மூல ம் ஆரிப்போகும் . இதுவுமது . தப்பலப் பூச்சியை சிகப்புப் பட்டுத் துணியில் முடிந்து கழுத்தில் கட்டி யிருந்தால் தீராத சுரம் தீரும் . இதுவும்து . தம்பாலப் பூச்சியை உயிருடன் பிடித்து நல்ல வெல்லத்தில் வைத்து உருண்டை செய்து வாயிற்போட்டு விழுங்க வேண்டியது . இப்படி ஒருவருஷ திற்கு ஒருவாரம் தினம் ஒன்று விழுங்கி வந்தால் மறுவருஷம் வரையில் தாது விருத்தியதிகரிக்கும் . தாது புஷ்டிக்கு தண்ணிவிட்டான் கிழங்கை யிடித்து பாலில் போட்டு காச்சி யுண்டுவ தால் தாதுபுஷ்டி யுண்டாகும் சிலநாள் விடாமல் சாப்பிடவும் . லி