மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 56 உயிரெழுத்து - குளுமை தீர சித்தாமுட்டியை துண்டு துண்டாய் நறுக்கி பசும்பாலில் போட்டுக் காச்சி யிருத்து பாலை சாப்பிட்டு வருவதால், சீதளம் குளுமை வாயுவு தீரும். தீபா ண்டாம். தொந்தரோகம் தீர சிவகரந்தையை உலர்த்தி பிடித்து சூரணம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடி பிரமாணம் இருபோதும் மண்டலக்கணக்காய் தின்று வந்தால் தொந்த ரோகம் யாவத்தும் தீரும். அரோசகம்- இருமல்-மந்தம் - மாந்தர்- வாதம்- வாந்தி இவை தீரும். பசியுண்டாக்கும், அழகு கொடுக்கும், தேகம் பரிமளமுண் டாக்கும், விந்துகட்டும், சஞ்சீவி யென்று பெயர் . வீஷந்தீர. சிரியாநங்கை யிலையைத் தின்னும் படி அப்பியாசப்படுத்தினவர்களுக்கு தேள்கடித்தால் ஏராது, மற்ற எந்த விஷத்தாலும் பிராணபயமில்லை. ஆயாசம் தணியும் மேனியழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும். நீர்கட்ட. சிறுகட்டுக்கொடி யிலையை அதிகாலையில் எழுந்து ஒருபிடி யெடுத்து வாய்கொண்டமட்டும்மென்று தின்றால், நீர் ஒழுக்கு-நீர் தாரைக்கிருச்சினம் வெ ள்ளை இவை தீரும். பிரமியத்திற்கு. சிவந்த கொட்டைக் கரந்தை-ஈருள்ளி வகைக்கு ஒருபிடி யெடுத்துயிடி த்து சாறு பிழிந்து அதற்கு சரியிடை நல்லெண்ணை கலந்துக்கொடுக்க நிவர்த்தி யாகும். பித்தவாய்வுக்கு. சிவதைவேர் - திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் 3லந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும். இரத்தபித்தத்திற்கு. சிறுகீரை வேரை பச்சரிசி கழுகிய நீரின்மட்டி விட்டு விட்டு அறைத்து த் தேனில் குழைப்பிக் கொடுக்கத் தீரும். சகலவாதத்திற்கும். சித்திரமூலம் - மிளகருணை- நொச்சி இவைகளின் வோபட்டை வகைக்கு 5 - பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடி யளவு குளுந்த தண்ணீ ரில் கொடுக்கத் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation 56 உயிரெழுத்து - குளுமை தீர சித்தாமுட்டியை துண்டு துண்டாய் நறுக்கி பசும்பாலில் போட்டுக் காச்சி யிருத்து பாலை சாப்பிட்டு வருவதால் சீதளம் குளுமை வாயுவு தீரும் . தீபா ண்டாம் . தொந்தரோகம் தீர சிவகரந்தையை உலர்த்தி பிடித்து சூரணம் செய்து சரியிடை சீனி கூட்டி திருகடி பிரமாணம் இருபோதும் மண்டலக்கணக்காய் தின்று வந்தால் தொந்த ரோகம் யாவத்தும் தீரும் . அரோசகம் - இருமல் - மந்தம் - மாந்தர் - வாதம் வாந்தி இவை தீரும் . பசியுண்டாக்கும் அழகு கொடுக்கும் தேகம் பரிமளமுண் டாக்கும் விந்துகட்டும் சஞ்சீவி யென்று பெயர் . வீஷந்தீர . சிரியாநங்கை யிலையைத் தின்னும் படி அப்பியாசப்படுத்தினவர்களுக்கு தேள்கடித்தால் ஏராது மற்ற எந்த விஷத்தாலும் பிராணபயமில்லை . ஆயாசம் தணியும் மேனியழகுண்டாகும் நேத்திரம் பிரகாசிக்கும் . நீர்கட்ட . சிறுகட்டுக்கொடி யிலையை அதிகாலையில் எழுந்து ஒருபிடி யெடுத்து வாய்கொண்டமட்டும்மென்று தின்றால் நீர் ஒழுக்கு - நீர் தாரைக்கிருச்சினம் வெ ள்ளை இவை தீரும் . பிரமியத்திற்கு . சிவந்த கொட்டைக் கரந்தை - ஈருள்ளி வகைக்கு ஒருபிடி யெடுத்துயிடி த்து சாறு பிழிந்து அதற்கு சரியிடை நல்லெண்ணை கலந்துக்கொடுக்க நிவர்த்தி யாகும் . பித்தவாய்வுக்கு . சிவதைவேர் - திரிகடுகு சரியிடை கொண்டு சூரணித்து சக்கரை சமன் 3லந்து திருகடியளவு இருவேளையும் தின்று வந்தால் நிவர்த்தியாகும் . இரத்தபித்தத்திற்கு . சிறுகீரை வேரை பச்சரிசி கழுகிய நீரின்மட்டி விட்டு விட்டு அறைத்து த் தேனில் குழைப்பிக் கொடுக்கத் தீரும் . சகலவாதத்திற்கும் . சித்திரமூலம் - மிளகருணை - நொச்சி இவைகளின் வோபட்டை வகைக்கு 5 - பலம் எடுத்து இடித்து சூரணித்து திருகடி யளவு குளுந்த தண்ணீ ரில் கொடுக்கத் தீரும் .