மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். அருகு நாபி ரெணத்திற்கு. அருகு என்னும் வெள்ளறுகின் வேரைக் கொண்டு வந்து பசும் தயிர் விட்டு அறைத்து புன்னைக் காயளவு எடுத்து அரிக்கால்படி பசும் தயிரில் கலை க்கி அதிகாலையில் சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும், 3-நாள்சாப் பிட மனிதனுக்கு ஆதாரமாகிய நாபியில் எழுந்த சூட்டையும் வெட்டையும் ரிண பத்தையும் தணித்து, வெள்ளை முதலிய ஒழுக்குகளை நீவர்த்தியாக்கும். மேகசுரத்திற்கு. அருகு சமூலம் கொண்டுவந்து, ஒருபிடியெடுத்து அத்துடன் 21-மிளகு சேர்த்து இடித்து அறைப்படி ஜெலத்தி லிட்டு அறையாழாக்காக சுண்டும் படி கியாழமிட்டு காலையில் சாப்பிடவும். இப்படி காலை மாலை இருவேளையும் 10-நாள் சாப்பிட மேகசுரம்-உள்ளனல்-உடம்புசூடு யாவும் தீரும். . மருந்தை முரிப்பதற்கு. அருகன் வேரு ஒருபங்கும் - மிளகு ஐந்து பக்கும் எடுத்து, மிளகை ஒன்றிரண்டாயிடித்து கியாழம்வைத்துயிறக்கி இதில் பனங்கற்கண்டு- மாதளம்பூ- கூகைநீரு இவைகள் கொஞ்ச கொஞ்சம் எடுத்து நெய்விட்டு அறைத்து - முன் பகியாழத்துடன் கலந்து சாப்பிடவும். இப்படி 3-நாள் கொடுத்தால், எவ்விதமரு அடுத்து சாப்பிட்டாவது, உடம்பில் அனல்மீறி கடுப்பு பேதி - உதிர பேதியுண்டா பெனால் இவைகளை நிவர்த்தியாகும். அஸ்திவெட்டைக்கு அருகன் வேரை பசும்பாலில் அறைத்து மண்டலக் கணக்காக இருவே ளையும் சாப்பிட்டுவந்தால் சகலவிஷமும் தீரும், அஸ்திவெட்டை-மூலவெட்டை- நீர்க்கடுப்பு இதுக்கள்யாவும் தீரும். தேகத்திலுள்ள நரம்புகள் யாவும் நன்றாயிருகி - பலப்படும். விஷவயித்தியம் முழுமையும் (பார்வதீபரணியத்தில்) பார்த்துக்கொள்க வெள்ளைக்கு. அருகன் செடிசமூலமும் மிளகும் சமயிடையெடுத்து வெண்ணைபோல் அறைத்து முழுக் கொட்டைப் பாக்களவு சாப்பிடவும் இப்படி காலைமாலை இரு வேளையும் 5 - அல்லது 10 - நாள் சாம்பிடவும். (பத்தியம் சுட்டபுளி வருத்த கவுப்பு) வெள்ளையென்னும் சித்தினிரோகம் தீரும் தேகம் தணிவதற்கு. அருகன் கிழங்கு சூரனித்து சமயிடை வெள்ளைச்சக்கறை கலந்து மண் டலக்கணக்காய் இருவேளையும் புசித்து வந்தால் முத்தோஷமும் நீங்கும். தேகம் மேனியுண்டாகும். - - -- - -- படப்பாக - - 1 . ---
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . அருகு நாபி ரெணத்திற்கு . அருகு என்னும் வெள்ளறுகின் வேரைக் கொண்டு வந்து பசும் தயிர் விட்டு அறைத்து புன்னைக் காயளவு எடுத்து அரிக்கால்படி பசும் தயிரில் கலை க்கி அதிகாலையில் சாப்பிடவும் . இப்படி காலை மாலை இருவேளையும் 3 - நாள்சாப் பிட மனிதனுக்கு ஆதாரமாகிய நாபியில் எழுந்த சூட்டையும் வெட்டையும் ரிண பத்தையும் தணித்து வெள்ளை முதலிய ஒழுக்குகளை நீவர்த்தியாக்கும் . மேகசுரத்திற்கு . அருகு சமூலம் கொண்டுவந்து ஒருபிடியெடுத்து அத்துடன் 21 - மிளகு சேர்த்து இடித்து அறைப்படி ஜெலத்தி லிட்டு அறையாழாக்காக சுண்டும் படி கியாழமிட்டு காலையில் சாப்பிடவும் . இப்படி காலை மாலை இருவேளையும் 10 - நாள் சாப்பிட மேகசுரம் - உள்ளனல் - உடம்புசூடு யாவும் தீரும் . . மருந்தை முரிப்பதற்கு . அருகன் வேரு ஒருபங்கும் - மிளகு ஐந்து பக்கும் எடுத்து மிளகை ஒன்றிரண்டாயிடித்து கியாழம்வைத்துயிறக்கி இதில் பனங்கற்கண்டு - மாதளம்பூ கூகைநீரு இவைகள் கொஞ்ச கொஞ்சம் எடுத்து நெய்விட்டு அறைத்து - முன் பகியாழத்துடன் கலந்து சாப்பிடவும் . இப்படி 3 - நாள் கொடுத்தால் எவ்விதமரு அடுத்து சாப்பிட்டாவது உடம்பில் அனல்மீறி கடுப்பு பேதி - உதிர பேதியுண்டா பெனால் இவைகளை நிவர்த்தியாகும் . அஸ்திவெட்டைக்கு அருகன் வேரை பசும்பாலில் அறைத்து மண்டலக் கணக்காக இருவே ளையும் சாப்பிட்டுவந்தால் சகலவிஷமும் தீரும் அஸ்திவெட்டை - மூலவெட்டை நீர்க்கடுப்பு இதுக்கள்யாவும் தீரும் . தேகத்திலுள்ள நரம்புகள் யாவும் நன்றாயிருகி - பலப்படும் . விஷவயித்தியம் முழுமையும் ( பார்வதீபரணியத்தில் ) பார்த்துக்கொள்க வெள்ளைக்கு . அருகன் செடிசமூலமும் மிளகும் சமயிடையெடுத்து வெண்ணைபோல் அறைத்து முழுக் கொட்டைப் பாக்களவு சாப்பிடவும் இப்படி காலைமாலை இரு வேளையும் 5 - அல்லது 10 - நாள் சாம்பிடவும் . ( பத்தியம் சுட்டபுளி வருத்த கவுப்பு ) வெள்ளையென்னும் சித்தினிரோகம் தீரும் தேகம் தணிவதற்கு . அருகன் கிழங்கு சூரனித்து சமயிடை வெள்ளைச்சக்கறை கலந்து மண் டலக்கணக்காய் இருவேளையும் புசித்து வந்தால் முத்தோஷமும் நீங்கும் . தேகம் மேனியுண்டாகும் . - - - - - - - படப்பாக - - 1 . - - -