மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation 24 உயிரெழுத்து -- - நாவரட்சிக்குக் கிஷாயம் . உருத்திரசடையை பிட்டவியல் செய்து அந்த சாற்றில் மிளகு - லவுங் கம்- தூளாக்கிப் போட்டுக் கொடுத்து வந்தால் சுரம் தீரும். நாவரட்சி நீங்கும். வெட்பத்திற்கு. உழலத்திப்பட்டை அல்லது சமூலத்தை பாலில் அரைத்து கொடுத்தா லும், அல்லது எட்டோன்றாய் கியாழம் வைத்து கக்ரரை கூட்டிக் கொடுத் தாலும் வெட்பம் சூடு தணியும். அக்கிரிணத்திற்கு. ஊமத்தன் இலையை அரைத்து வெண்ணையிற் குழைத்து அக்கி ரிண த்தின் மேற் பூசி வர ஆரிப் போகும். நீர் அடைப்புக்கு ஊமத்தன் இலையை வெதுப்பி அதற்கு சமன் ஏலரிசி கூட்டி தண் ணீர் விட்டரைத்து அடிவயற்றில் பைத்து போட்டால் முலவாய்வினால் நீர் டைப்பு கண்டால் உடனே நீர் உடையும். சுவாசகாசத்திற்கு. ஊமத்தன் இலையை நிழலிலுலர்த்தி சிறுசாய் கத்திரித்து புகலையில் வைத்து சுவாசம் வரும்போது புகைபிடித்தால் உடனே சாந்தியாகும். அதிக மாய் உபயோகிக்கக் கூடாது. கட்டிகளுக்கு. ஊமத்தன் இலையை விளக்கெண்ணை தடவி வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் பழுத்து உடைவதுண்டு இரண்டு மூன்று கட்டு கட்டவும் கட்டிகள் உடைய ஊமத்தன் இலையை அரைத்து அரிசிமாவுங் கலந்து காடிவிட்டு போ ஸ்டு கிளரி கட்டியில் வைத்து 1- அல்லது 2 - கட்டு கட்ட உடைந்துப்போ கும். வாதநோய்க்கு ஊமத்தன் இலையை சாராயத்தில் சற்றுநேரம் ஊரவைத்தெடுத்து வாய்வினால் நோய் கண்டிருக்கிற படத்தில் வைத்துக் கட்ட வலி சங்கும். பிளவை கட்கு ஊயத்தன்காயை சாணியில் போட்டு அடுட்பேற்றி நன்றாய் வெதுப்பி நசுக்கி பில்லை தட்டி துளிவிளக்கெண்ணைதடவி, பிளவை - விப்புருதி - கண்ட மாலை முதலிய கரடு வீக்கங்களில் வைத்துக்கட்ட சவுச்கியமாகும்.
Digital collection of Tamil Heritage Foundation 24 உயிரெழுத்து - - - நாவரட்சிக்குக் கிஷாயம் . உருத்திரசடையை பிட்டவியல் செய்து அந்த சாற்றில் மிளகு - லவுங் கம் - தூளாக்கிப் போட்டுக் கொடுத்து வந்தால் சுரம் தீரும் . நாவரட்சி நீங்கும் . வெட்பத்திற்கு . உழலத்திப்பட்டை அல்லது சமூலத்தை பாலில் அரைத்து கொடுத்தா லும் அல்லது எட்டோன்றாய் கியாழம் வைத்து கக்ரரை கூட்டிக் கொடுத் தாலும் வெட்பம் சூடு தணியும் . அக்கிரிணத்திற்கு . ஊமத்தன் இலையை அரைத்து வெண்ணையிற் குழைத்து அக்கி ரிண த்தின் மேற் பூசி வர ஆரிப் போகும் . நீர் அடைப்புக்கு ஊமத்தன் இலையை வெதுப்பி அதற்கு சமன் ஏலரிசி கூட்டி தண் ணீர் விட்டரைத்து அடிவயற்றில் பைத்து போட்டால் முலவாய்வினால் நீர் டைப்பு கண்டால் உடனே நீர் உடையும் . சுவாசகாசத்திற்கு . ஊமத்தன் இலையை நிழலிலுலர்த்தி சிறுசாய் கத்திரித்து புகலையில் வைத்து சுவாசம் வரும்போது புகைபிடித்தால் உடனே சாந்தியாகும் . அதிக மாய் உபயோகிக்கக் கூடாது . கட்டிகளுக்கு . ஊமத்தன் இலையை விளக்கெண்ணை தடவி வதக்கி கட்டிகளின் மீது வைத்துக் கட்டினால் பழுத்து உடைவதுண்டு இரண்டு மூன்று கட்டு கட்டவும் கட்டிகள் உடைய ஊமத்தன் இலையை அரைத்து அரிசிமாவுங் கலந்து காடிவிட்டு போ ஸ்டு கிளரி கட்டியில் வைத்து 1 - அல்லது 2 - கட்டு கட்ட உடைந்துப்போ கும் . வாதநோய்க்கு ஊமத்தன் இலையை சாராயத்தில் சற்றுநேரம் ஊரவைத்தெடுத்து வாய்வினால் நோய் கண்டிருக்கிற படத்தில் வைத்துக் கட்ட வலி சங்கும் . பிளவை கட்கு ஊயத்தன்காயை சாணியில் போட்டு அடுட்பேற்றி நன்றாய் வெதுப்பி நசுக்கி பில்லை தட்டி துளிவிளக்கெண்ணைதடவி பிளவை - விப்புருதி - கண்ட மாலை முதலிய கரடு வீக்கங்களில் வைத்துக்கட்ட சவுச்கியமாகும் .