மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 21 சீழ்மூலத்திற்கு. ஈருள்ளி 5-பலம் எடுத்து சிறுக அரிந்து பண்ணி நெய்யில் பொதித்து இந்து நாள் கொடுக்க சீழ்மூலம் சவுக்கியமாகும். இரத்தமூலத்திற்கு. ஈருள்ளிச் சாறு பசும்பால் வகைக்கு அறைப்படி பசும் நெய் கால்படி ஒருபலம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து யாவும் ஒன்றாய்க் கலந்து பதமா பக் காய்ச்சி யிரக்கி ஒருவேளைக்கு உச்சிக்க ரண்டிவீதம் இருவேளையும் 5-நாள் சாப்பிட்டால் சீழ்மூலம் இரத்தமூலம் சாந்தியாகும். பத்தியம் - கைப்பு - புளிப்பு தள்ளவும். காதுகுத்தலுக்கு ஈருள்ளியை சிதைத்து வெதுப்பி துணியில் முடிந்து பிழிந்து இர ண்டு மூன்று துணிகள் காதில்விட்டால் காதுகுத்தல் சயித்தியம் தீரும். சயித்தியத்திற்கு ஈருள்ளியை சிதைத்து 5-துளி முலைப்பால் விட்டு கசக்கிப் பிழிந்து காதின் பின்புரத்தில் தடவி அனலில் காட்டினால் சயித்தியம் காதுவலி இவை தீரும். இருமலுக்குகிஷாயம். ஈயத்தண்டு யிலை-தூதுவேளையிலை - நல்வசங்கன் யிலை - திப்பிலி - சுக்கு- ஐந்தும் சமன் கொண்டு பிடித்து எட்டுக்கோன்றாய் கிஷாயமிட்டுக் கொடுத்து வர நிவர்த்தியாகும். நீர்கடுப்புக்கு ஈருள்ளிச்சாறு 1-பலம் பொரித்த வெண்காரம் பொடி-1-விராகநிடை " இவை ஒன்றாய்க் கலந்து கொடுக்கவும். இப்படி மூன்று நான் இருவேளையும் கொடுக்கவும். இதுவுமது. ஈரவெங்காயச்சாறு அரிக்கால்படி பனங்கற்கண்டு ஒருபலம் போட்டுக் கலக்கி வடிக்கட்டிக்கொடுக்க உடனே நீர்கடுப்பு நிவர்த்தியாகும். மேகத்திற்கு. ஈச்சங்கள்ளு அதிகாலையில் உபயோகித்து வரவும், மேகம் - வெட்பம் - மேக ஒழுக்கு இவைகள் தீரும். இடைவிடாமல் சதா உபயோகித்தால் திரேகம் வீக்கமுண்டாகும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 21 சீழ்மூலத்திற்கு . ஈருள்ளி 5 - பலம் எடுத்து சிறுக அரிந்து பண்ணி நெய்யில் பொதித்து இந்து நாள் கொடுக்க சீழ்மூலம் சவுக்கியமாகும் . இரத்தமூலத்திற்கு . ஈருள்ளிச் சாறு பசும்பால் வகைக்கு அறைப்படி பசும் நெய் கால்படி ஒருபலம் அதிமதுரத்தை பால்விட்டரைத்து யாவும் ஒன்றாய்க் கலந்து பதமா பக் காய்ச்சி யிரக்கி ஒருவேளைக்கு உச்சிக்க ரண்டிவீதம் இருவேளையும் 5 - நாள் சாப்பிட்டால் சீழ்மூலம் இரத்தமூலம் சாந்தியாகும் . பத்தியம் - கைப்பு - புளிப்பு தள்ளவும் . காதுகுத்தலுக்கு ஈருள்ளியை சிதைத்து வெதுப்பி துணியில் முடிந்து பிழிந்து இர ண்டு மூன்று துணிகள் காதில்விட்டால் காதுகுத்தல் சயித்தியம் தீரும் . சயித்தியத்திற்கு ஈருள்ளியை சிதைத்து 5 - துளி முலைப்பால் விட்டு கசக்கிப் பிழிந்து காதின் பின்புரத்தில் தடவி அனலில் காட்டினால் சயித்தியம் காதுவலி இவை தீரும் . இருமலுக்குகிஷாயம் . ஈயத்தண்டு யிலை - தூதுவேளையிலை - நல்வசங்கன் யிலை - திப்பிலி - சுக்கு ஐந்தும் சமன் கொண்டு பிடித்து எட்டுக்கோன்றாய் கிஷாயமிட்டுக் கொடுத்து வர நிவர்த்தியாகும் . நீர்கடுப்புக்கு ஈருள்ளிச்சாறு 1 - பலம் பொரித்த வெண்காரம் பொடி - 1 - விராகநிடை இவை ஒன்றாய்க் கலந்து கொடுக்கவும் . இப்படி மூன்று நான் இருவேளையும் கொடுக்கவும் . இதுவுமது . ஈரவெங்காயச்சாறு அரிக்கால்படி பனங்கற்கண்டு ஒருபலம் போட்டுக் கலக்கி வடிக்கட்டிக்கொடுக்க உடனே நீர்கடுப்பு நிவர்த்தியாகும் . மேகத்திற்கு . ஈச்சங்கள்ளு அதிகாலையில் உபயோகித்து வரவும் மேகம் - வெட்பம் - மேக ஒழுக்கு இவைகள் தீரும் . இடைவிடாமல் சதா உபயோகித்தால் திரேகம் வீக்கமுண்டாகும் .