மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 67 ரோகங்கள் நிவர்த்தியாகும். இதைநித்தியம் உபயோகப்படுத்தி வந்தால் ஆன்ம சக்தி யதிகரிக்கும். இந்த மூலிகையின் உபயோகத்தை (இந்து சாஸ்திரிகளால் ) மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதில் எழுதியிருக்கும் மந்திரம் (பார்சி) பாஷையிலிருந்து மொழிபெயர்த்த தாகையால், யுச்சரிப்பு பேதப்பட் டிருக்கும் என யோசிக்கப்படுகிறது. ஆகையால் தெரிந்தவர்களைக்கொண்டு திரு த்திக்கொள்ள வேண்டும். குருக்குவலிவாய்வுக்கு. நருக்குமூல மென்கிற கண்ட திப்பிலியை யறைத்துப் பாலிற்கொள்ள குருக்குவலி வாய்வு தோஷம்- வாததோஷம் - நாவரட்சி யிவை தீரும். திரேகபலமுண்டாக நத்தைச்சூரி வித்தை அறைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொ ண்டு வந்தால் திரேகம் பலமுண்டாகும் விந்து அதிகரிக்கும். யானை கொரிக்கு நரிக்கொண்ணை மூலத்தை பாலில் உபயோகித்து வந்தால், யானை சொ ரிகிரிமிப்புடை- அரிப்புடை இவை தீரும். பலரோகங்களுக்கு. நன்னாரி வேர் - பச்சையாகக் கொண்டுவந்து கொட்டைப்பாக்களவு எடு த்து அரிக்கால்படி பசும்பாலில் கலைக்கி சாப்பிடவும். இப்படி 20 நாள் சாப்பி ட்டால், மூலக் கொதிப்பு: அஸ்திகாங்கை - மேகச்சூடு - மேகவெட்டை- நீர்கடு ப்பு-நீர் இத்து விழுதல் முதல் மூத்திரக்கிரிச்சினம் - உள்வரட்சியினால் காணும் இருமல் இவை தீரும். இந்த வஸ்துவை நாட்பட சாப்பிட்டு வந்தால் கரை திரை மாரும். புரவிசிவு தலைவலிக்கு. நஞ்சறுப்பான் பூண்டு கொஞ்சம் எடுத்து ஒன்றிரண்டாய் தட்டி நல்லெ ண்ணையில் போட்டுக் காச்சி தலைமுழுகி வந்தால் ஷை ரோகம் தீரும். படைகளுக்கு, நத்தையை சுட்ட சாம்பலில் தேன்விட்டிழைத்து படைகள் ஓரத்தில் வரும் புண்களின் மேல் தடவினால் குணப்படும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 67 ரோகங்கள் நிவர்த்தியாகும் . இதைநித்தியம் உபயோகப்படுத்தி வந்தால் ஆன்ம சக்தி யதிகரிக்கும் . இந்த மூலிகையின் உபயோகத்தை ( இந்து சாஸ்திரிகளால் ) மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது . இதில் எழுதியிருக்கும் மந்திரம் ( பார்சி ) பாஷையிலிருந்து மொழிபெயர்த்த தாகையால் யுச்சரிப்பு பேதப்பட் டிருக்கும் என யோசிக்கப்படுகிறது . ஆகையால் தெரிந்தவர்களைக்கொண்டு திரு த்திக்கொள்ள வேண்டும் . குருக்குவலிவாய்வுக்கு . நருக்குமூல மென்கிற கண்ட திப்பிலியை யறைத்துப் பாலிற்கொள்ள குருக்குவலி வாய்வு தோஷம் - வாததோஷம் - நாவரட்சி யிவை தீரும் . திரேகபலமுண்டாக நத்தைச்சூரி வித்தை அறைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொ ண்டு வந்தால் திரேகம் பலமுண்டாகும் விந்து அதிகரிக்கும் . யானை கொரிக்கு நரிக்கொண்ணை மூலத்தை பாலில் உபயோகித்து வந்தால் யானை சொ ரிகிரிமிப்புடை - அரிப்புடை இவை தீரும் . பலரோகங்களுக்கு . நன்னாரி வேர் - பச்சையாகக் கொண்டுவந்து கொட்டைப்பாக்களவு எடு த்து அரிக்கால்படி பசும்பாலில் கலைக்கி சாப்பிடவும் . இப்படி 20 நாள் சாப்பி ட்டால் மூலக் கொதிப்பு : அஸ்திகாங்கை - மேகச்சூடு - மேகவெட்டை - நீர்கடு ப்பு - நீர் இத்து விழுதல் முதல் மூத்திரக்கிரிச்சினம் - உள்வரட்சியினால் காணும் இருமல் இவை தீரும் . இந்த வஸ்துவை நாட்பட சாப்பிட்டு வந்தால் கரை திரை மாரும் . புரவிசிவு தலைவலிக்கு . நஞ்சறுப்பான் பூண்டு கொஞ்சம் எடுத்து ஒன்றிரண்டாய் தட்டி நல்லெ ண்ணையில் போட்டுக் காச்சி தலைமுழுகி வந்தால் ஷை ரோகம் தீரும் . படைகளுக்கு நத்தையை சுட்ட சாம்பலில் தேன்விட்டிழைத்து படைகள் ஓரத்தில் வரும் புண்களின் மேல் தடவினால் குணப்படும் .