மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து குளிர்சுரத்திற்கு கிஷாயம். சீந்தில்-நிலவேம்பு -சிறுகாஞ்சொரி- மல்லி- வட்டத் திருப்பி - விலாமிச்சம் வேர்-வேலிபருத்தி- பற்பாடகம்-சுக்கு வகைக்கு ஒரு பலம் இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு அறைப்படியாகக் காச்சி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும். இதுவுமது . சீரகமும் குருந்தொட்டி வேரும் ஒர் நிறையாயெடுத்து கஷாயம் செய்து ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும். உடம்பு நோயும் காச்சலுக்கும். சீதேவிப் பூண்டை பிடித்து புட்டவித்து சாறு பிழிந்து கடுகு ரோகணி யை அறைத்துக் கலைக்கி வெள்ளாட்டுப்பாலுடன் கலந்து கொடுக்க நிவர்த்தி யாகும். படர்தாமரைக்கு சீமை அகத்தி யிலையை அறைத்து தேங்காயெண்ணையில் குழைத்து படர் தாமரை-இடுப்பரணைமுதலிய படைகளுக்குத் தேய்த்தால் நிவர்த்தியாகும் மூலவாய்வு சாந்தி. சுக்கை யிடித்து வஸ்திரகாயம் செய்து - அப்போது கரந்தபால் அரி கால்படியில் திரிகடிப்பிரமாணம் சுக்குத் தூள் போட்டு சாப்பிடவும். இப்படி சிலகாள் சாப்பிட்டால் மூலவாய்வு உருத்தி வாய்வு தீரும் பசியுண்டாம். வாய்வுமுதலிய சில்லரைவிடம் தீர. சுடுதுரட்டி மூலத்தை பாலில் அறைத்தருந்திவந்தால் வாய்வு சில்ல விடங்கள் புடைகிரந்தி கரப்பான் இவை தீரும். நீர்கட்டு உடைக்க. சுறாமீன் தலையிலிருக்கிற இரண்டு கல்லை யெடுத்து உலர்த்தி இளம் ன்னீரில் உரைத்துக் கொடுக்க உடனே நீர் கட்டு உடையும். பிரமியத்திற்கு பொதுப்பிரயோகம். சுண்ணாம்பு தெளிவு, தண்ணீர் - நல்லெண்ணை வகைக்குப்படி மாகா ஒன்றாய்க் கலந்து கொடுக்கத் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation உயிரெழுத்து குளிர்சுரத்திற்கு கிஷாயம் . சீந்தில் - நிலவேம்பு - சிறுகாஞ்சொரி - மல்லி - வட்டத் திருப்பி - விலாமிச்சம் வேர் - வேலிபருத்தி - பற்பாடகம் - சுக்கு வகைக்கு ஒரு பலம் இடித்துப் போட்டு தண்ணீர் விட்டு அறைப்படியாகக் காச்சி ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும் . இதுவுமது . சீரகமும் குருந்தொட்டி வேரும் ஒர் நிறையாயெடுத்து கஷாயம் செய்து ஆறு வேளை கொடுக்க சாந்தியாகும் . உடம்பு நோயும் காச்சலுக்கும் . சீதேவிப் பூண்டை பிடித்து புட்டவித்து சாறு பிழிந்து கடுகு ரோகணி யை அறைத்துக் கலைக்கி வெள்ளாட்டுப்பாலுடன் கலந்து கொடுக்க நிவர்த்தி யாகும் . படர்தாமரைக்கு சீமை அகத்தி யிலையை அறைத்து தேங்காயெண்ணையில் குழைத்து படர் தாமரை - இடுப்பரணைமுதலிய படைகளுக்குத் தேய்த்தால் நிவர்த்தியாகும் மூலவாய்வு சாந்தி . சுக்கை யிடித்து வஸ்திரகாயம் செய்து - அப்போது கரந்தபால் அரி கால்படியில் திரிகடிப்பிரமாணம் சுக்குத் தூள் போட்டு சாப்பிடவும் . இப்படி சிலகாள் சாப்பிட்டால் மூலவாய்வு உருத்தி வாய்வு தீரும் பசியுண்டாம் . வாய்வுமுதலிய சில்லரைவிடம் தீர . சுடுதுரட்டி மூலத்தை பாலில் அறைத்தருந்திவந்தால் வாய்வு சில்ல விடங்கள் புடைகிரந்தி கரப்பான் இவை தீரும் . நீர்கட்டு உடைக்க . சுறாமீன் தலையிலிருக்கிற இரண்டு கல்லை யெடுத்து உலர்த்தி இளம் ன்னீரில் உரைத்துக் கொடுக்க உடனே நீர் கட்டு உடையும் . பிரமியத்திற்கு பொதுப்பிரயோகம் . சுண்ணாம்பு தெளிவு தண்ணீர் - நல்லெண்ணை வகைக்குப்படி மாகா ஒன்றாய்க் கலந்து கொடுக்கத் தீரும் .