மூலிகை மர்மம்

Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம். 57 விஷசுரத்திற்குகிஷாயம். சிறுவழுதலை- சீந்தில் - தாமரைவனையம் - கோரைக்கிழங்கு - சுக்கு இவை எள் வகைக்கு ஒருபலம் எடுத்து சிதைத்து 2- படி தண்ணீர் விட்டுகால்படியாக படித்து மூன்று வேளைக் கொடுக்க நிவர்த்தியாகும். அதிசாரசுரத்திற்கு சித்தாமுட்டிவேர் - வில்வக்காய் சீந்தில் தண்டு - நிலவேம்பு - சுக்கு- கோ காக்கிழங்கு- கஞ்சாவிரை வகைக்கு பலம் கால் - நாலுக்கொருபங்காய் கிஷா பம் காச்சி கொடுக்கவும் தீரும். கண்ணில் வியாதிவராதிருக்க. சித்தாமணக்கன் வேரை அரைத்து பசும்பாலில் கலைக்கி காச்சி புரை தத்திக்கடைந்து வெண்ணை யெடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது கண்குளிர்ச்சியாக யிருக்கும். - 04- வெட்டுகாயத்திற்கு . சீதாசெங்கழுநீர் இலையை அரைத்து வெட்டு காயத்தில் வைத்துக் கட் உனால் இரண்டு மூன்று கட்டில் ஆரிவிடும். மேகரோகிகளுக்கு உண்டாகும் தாகரோகத்திற்கு. | சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணியிற் காச்சி வேண்டிய போது தாகத்தற்குக் கொடுத்துவரவேண்டியது. பித்தத்திற்கு. | சீரகம்-சுக்கு-ஏலம்-நெல்லி வற்றல்-இவை சமன் கொண்டிடித்து இதற் இப்பாதி சீனி கலந்து திரிகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர நிவர்த்தி பாகும். மந்தவாய்வுக்கு. சீரகம்-ஏலம்-பச்சைகற்பூரம்-ஓர் நிறையாய் சூரணித்து சரிபங்கு சீனி கரை கூட்டி திரிகடி யளவு அந்திசந்திக் கொண்டுவரத் தீரும்.
Digital collection of Tamil Heritage Foundation மூலிகை மர்ம்மம் . 57 விஷசுரத்திற்குகிஷாயம் . சிறுவழுதலை - சீந்தில் - தாமரைவனையம் - கோரைக்கிழங்கு - சுக்கு இவை எள் வகைக்கு ஒருபலம் எடுத்து சிதைத்து 2 - படி தண்ணீர் விட்டுகால்படியாக படித்து மூன்று வேளைக் கொடுக்க நிவர்த்தியாகும் . அதிசாரசுரத்திற்கு சித்தாமுட்டிவேர் - வில்வக்காய் சீந்தில் தண்டு - நிலவேம்பு - சுக்கு - கோ காக்கிழங்கு - கஞ்சாவிரை வகைக்கு பலம் கால் - நாலுக்கொருபங்காய் கிஷா பம் காச்சி கொடுக்கவும் தீரும் . கண்ணில் வியாதிவராதிருக்க . சித்தாமணக்கன் வேரை அரைத்து பசும்பாலில் கலைக்கி காச்சி புரை தத்திக்கடைந்து வெண்ணை யெடுத்து அந்த வெண்ணையை கண்ணில் தீட்டி வந்தால் கண்ணில் யாதொரு வியாதியும் வராது கண்குளிர்ச்சியாக யிருக்கும் . - 04 வெட்டுகாயத்திற்கு . சீதாசெங்கழுநீர் இலையை அரைத்து வெட்டு காயத்தில் வைத்துக் கட் உனால் இரண்டு மூன்று கட்டில் ஆரிவிடும் . மேகரோகிகளுக்கு உண்டாகும் தாகரோகத்திற்கு . | சீந்தில் தண்டும் நெற்பொரியும் சமனாய்ப் போட்டு தண்ணியிற் காச்சி வேண்டிய போது தாகத்தற்குக் கொடுத்துவரவேண்டியது . பித்தத்திற்கு . | சீரகம் - சுக்கு - ஏலம் - நெல்லி வற்றல் - இவை சமன் கொண்டிடித்து இதற் இப்பாதி சீனி கலந்து திரிகடிப் பிரமாணம் இருவேளையும் தின்றுவர நிவர்த்தி பாகும் . மந்தவாய்வுக்கு . சீரகம் - ஏலம் - பச்சைகற்பூரம் - ஓர் நிறையாய் சூரணித்து சரிபங்கு சீனி கரை கூட்டி திரிகடி யளவு அந்திசந்திக் கொண்டுவரத் தீரும் .