எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

- -- ந்தாம் பக்து - - - மதபா எக ச. கடலொழேந் தவென்னும் ஒரு வேறு வினையொடு, ' பரதவ' என் றதனாற் சொல்லியது, அக்கட லின் உழத்தற் றொழிலொப்புமைபற்றி அக்கடற்றுறைவாழும் நிலையற்குப்பெயராகிய பரதவனென் னும்பெயரான் இழித்துக்கூறினான் போலக் குறிப்பான் உயர்த்து வென்றிகூறினானாகக் கொள்க. ரு - கூ, தாரத்தை டெவிரித்து (க) ஈயுமென்பதனொடுமுடித்து, ஈயுமென்னும் பெயரெச்சத்தினைக் (எ) சல்லாவாய்மையகொன்றும் காரணப் பெயரொடு முடித்து அப்பெயரை இக்கவிகூறுகின்றான். பிறர்கூற்றினைக் கொண்டு கூறுதற்கண் வந்த. எனவொடு புணர்த்துக் கடவட்போர்செய்து அரிதிபெற்ற பொருளை எளிதாக மனங்கொள்ளாப்பாடலையுடைய தரம் போதாதார்க்குக் கொடுக்கும் பேதை இவனென இழித்துக்கூறற்கேற்பக் கைவலிளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டி நிலாக்கும்படி இரவல் ரிடத்து வணங்கியமென்மையெனவுரைக்க. ஆண்டு நீர்ப்போந்துபெற்ற தாரத்தையென்றான், இக்கவி கூறுகின்றான் ; அவ்வுருபிற்குமுடிபாகிய * மென்றது கூறுகின்யர் கைவலினையர். அக்கைவலிளையர் கூறிற்றாக இக்கவி கூறுகின்றானுக்குக் கொண்டு கூட்டாகப் புகுந் தமையான், அவ்விரண்டாவ தற்கு அவ்வீயுமென்னும் வினை முடியாமெனக்கொள்க. இதற்குப் பிறவாறுங் எ. கல்லாவாய்மைய சென்றது கல்லாத்தன்மையை உண்மையாக வுடையனென்றவாறு. கக. மாலையொடென்னும் ஓடு வேறுவினை யொடு. கக - உ. சாந்துபுலர்மார்பவெனக் கூட்டுக. கச, மலிபுனலையுடைமையின், யாறுமலி புனலெனப்பட்டது. நிகழ் -- தரும் தீநீரென்றது. அவ்லியாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய புது நீ ரென்றவாறு. "கரு. பொழில் வதி வேனிற் பேரெழில் வாழ்க்கையென்றது வேனிற்காலத்து யனையில்வைகாது பொழில்களிலேவ தியும்' 'டெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கையென் றவாறு, வேனிற்பொழில்வதியென்க. (கரு) வாழ்க்கையையுடைய (கஎ) ஆயமெனக்கூட்கே, இச்சிறப்பானே, இதற்கு, 'பேரெழில்வாழ்க்கை' என்று பெயரா யிற்று இனிப் பொழில்வயவேனிலென்பதுபா..மாயின், பொழில் படிப்படு - அதான் பொருளுண்டாகிய வேனிலென்வுரைக்க, 10 ' பட
- - - ந்தாம் பக்து - - - மதபா எக . கடலொழேந் தவென்னும் ஒரு வேறு வினையொடு ' பரதவ ' என் றதனாற் சொல்லியது அக்கட லின் உழத்தற் றொழிலொப்புமைபற்றி அக்கடற்றுறைவாழும் நிலையற்குப்பெயராகிய பரதவனென் னும்பெயரான் இழித்துக்கூறினான் போலக் குறிப்பான் உயர்த்து வென்றிகூறினானாகக் கொள்க . ரு - கூ தாரத்தை டெவிரித்து ( ) ஈயுமென்பதனொடுமுடித்து ஈயுமென்னும் பெயரெச்சத்தினைக் ( ) சல்லாவாய்மையகொன்றும் காரணப் பெயரொடு முடித்து அப்பெயரை இக்கவிகூறுகின்றான் . பிறர்கூற்றினைக் கொண்டு கூறுதற்கண் வந்த . எனவொடு புணர்த்துக் கடவட்போர்செய்து அரிதிபெற்ற பொருளை எளிதாக மனங்கொள்ளாப்பாடலையுடைய தரம் போதாதார்க்குக் கொடுக்கும் பேதை இவனென இழித்துக்கூறற்கேற்பக் கைவலிளையர் அடைவே தத்தம் கையைச் சுட்டி நிலாக்கும்படி இரவல் ரிடத்து வணங்கியமென்மையெனவுரைக்க . ஆண்டு நீர்ப்போந்துபெற்ற தாரத்தையென்றான் இக்கவி கூறுகின்றான் ; அவ்வுருபிற்குமுடிபாகிய * மென்றது கூறுகின்யர் கைவலினையர் . அக்கைவலிளையர் கூறிற்றாக இக்கவி கூறுகின்றானுக்குக் கொண்டு கூட்டாகப் புகுந் தமையான் அவ்விரண்டாவ தற்கு அவ்வீயுமென்னும் வினை முடியாமெனக்கொள்க . இதற்குப் பிறவாறுங் . கல்லாவாய்மைய சென்றது கல்லாத்தன்மையை உண்மையாக வுடையனென்றவாறு . கக . மாலையொடென்னும் ஓடு வேறுவினை யொடு . கக - . சாந்துபுலர்மார்பவெனக் கூட்டுக . கச மலிபுனலையுடைமையின் யாறுமலி புனலெனப்பட்டது . நிகழ் - - தரும் தீநீரென்றது . அவ்லியாறுகளிலே புதிதாக வருகின்ற இனிய புது நீ ரென்றவாறு . கரு . பொழில் வதி வேனிற் பேரெழில் வாழ்க்கையென்றது வேனிற்காலத்து யனையில்வைகாது பொழில்களிலேவ தியும் ' ' டெரிய செல்வ அழகையுடைய இல்வாழ்க்கையென் றவாறு வேனிற்பொழில்வதியென்க . ( கரு ) வாழ்க்கையையுடைய ( கஎ ) ஆயமெனக்கூட்கே இச்சிறப்பானே இதற்கு ' பேரெழில்வாழ்க்கை ' என்று பெயரா யிற்று இனிப் பொழில்வயவேனிலென்பதுபா . . மாயின் பொழில் படிப்படு - அதான் பொருளுண்டாகிய வேனிலென்வுரைக்க 10 ' பட