எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

எம் பதிற்றுப் பத்து உக. மணியிமைப்புப்போலுமின்னுக்கு மணியிமைப்பென்பது பெய ராயிற்று. கோலிடு பெல்றது போல் எந்த படப்பித்தென் றவாறு. உஉ. கடன் மறுத்த சென்றது, கடலிற்புக்கு ஒருவினை செய்தற்கு ஆரிய தப்ப மறுத்த 29, - (க) சேரல், (உ.உ) கடன் மறுத்திசினோாகிய (கள்) தானை மன்னர் (கஅ) இனி யாருளரோ, நின் முன்னுமில்லையெனக் கூட்டி வினை முடிவு இதனாற்சொல்லியது , அவன் வென்றிச்சிறப்புக்கூறியவாறாயிற்று. (ரு) (சசு.) இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமிரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடியுனை மகளிர் ரு தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மாயி னுழிஞை பாட வினிது புறந் தந்தவர்க் கின் மகிழ் சுரத்தலிற் சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி யூர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் க) பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் கோடுநால் பௌவங் கலங்க வேலிட்ட இடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் - செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே. இதுவுமது. பெயர் - (அ) கரைவாய்ப்பந்தி (க) இழையர் குழையர் மாலையராகிய (ச) மகளிரெனக் கூட்டுக, ந. பிற ஒளியில் நிறலுடைமையான், இவ்வொளிக்கு ஆகுபெய ரால் திறகென்று பெயராயிற்று. எ. இன்ம கிழ் சுரத்தல் - இனியமகிழ்ச்சியைச் சுரத்தல் - இதனாற்பயன் முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே இவர் -களை மயக்கிய முகனமர்தலுமுடையனென் றவாறு. அ. சாம்பெைவன்றது பகைவரொ பொருங்களத்தின் தேர் செலுத்தக்கு அரிதாப்படி படையொடுவிலங்கும் அரிய இடங்கள் 1,16வற் பறினுமென்றவாறு. ''- ' ' . . . . :
எம் பதிற்றுப் பத்து உக . மணியிமைப்புப்போலுமின்னுக்கு மணியிமைப்பென்பது பெய ராயிற்று . கோலிடு பெல்றது போல் எந்த படப்பித்தென் றவாறு . உஉ . கடன் மறுத்த சென்றது கடலிற்புக்கு ஒருவினை செய்தற்கு ஆரிய தப்ப மறுத்த 29 - ( ) சேரல் ( . ) கடன் மறுத்திசினோாகிய ( கள் ) தானை மன்னர் ( கஅ ) இனி யாருளரோ நின் முன்னுமில்லையெனக் கூட்டி வினை முடிவு இதனாற்சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்கூறியவாறாயிற்று . ( ரு ) ( சசு . ) இழையர் குழையர் நறுந்தண் மாலையர் சுடர்நிமிரவிர்தொடி செறித்த முன்கைத் திறல்விடு திருமணி யிலங்கு மார்பின் வண்டுபடு கூந்தன் முடியுனை மகளிர் ரு தொடைபடு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மாயி னுழிஞை பாட வினிது புறந் தந்தவர்க் கின் மகிழ் சுரத்தலிற் சுரம்பல கடவுங் கரைவாய்ப் பருதி யூர்பாட் டெண்ணில் பைந்தலை துமியப் ) பல்செருக் கடந்த கொல்களிற் றியானைக் கோடுநால் பௌவங் கலங்க வேலிட்ட இடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவற் கண்டோர் - செல்குவ மென்னார் பாடுபு பெயர்ந்தே . இதுவுமது . பெயர் - ( ) கரைவாய்ப்பந்தி ( ) இழையர் குழையர் மாலையராகிய ( ) மகளிரெனக் கூட்டுக . பிற ஒளியில் நிறலுடைமையான் இவ்வொளிக்கு ஆகுபெய ரால் திறகென்று பெயராயிற்று . . இன்ம கிழ் சுரத்தல் - இனியமகிழ்ச்சியைச் சுரத்தல் - இதனாற்பயன் முற்கூறிய புறந்தருதலாகிய கொடையோடே இவர் - களை மயக்கிய முகனமர்தலுமுடையனென் றவாறு . . சாம்பெைவன்றது பகைவரொ பொருங்களத்தின் தேர் செலுத்தக்கு அரிதாப்படி படையொடுவிலங்கும் அரிய இடங்கள் 1 16வற் பறினுமென்றவாறு . ' ' - ' ' . . . . :