எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து. - (உச) தெய்வத்துக் கூட்டமுன்னிய (உடு) யாதென்றது அத்தெய் வம் கூடியுதை தலையுடைய அயிரைமலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப் பட்ட யாறென்றவாறு. தெய்வம் கூடியுறை தலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப் 'பட்ட து.. - உரு. இழிதந்தாங்கென்றது அவ்வியாறு மலையினின்று இழிந்தாற் போலவென்றவாறு. (உ.எ) சிறப்ப ங.அ) விளங்கு தியென் முடிக்க. கூ). பொறியென் றது உத்தம் இலக்கணங்களை. பொறியொடு சாந்தமொடுவெ ஒடுவை இரண்டற்கும் கூட்டியுரைக்க, ஒரு, வேறு வினை. யொடு, - ஙக. கோதையென்றது, முத்தாரத்தினை (ஈ.ச) சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை (நடு) வரையன்ன வென்பதனுள், அன்னவென்பதனொடு முடிக்க, ' - (...) விற்குலைஇ (கூச) வேங்கை விரிக்தென்னும் வினையெச்சங் "களைத் திரித்து வில்குலய! வேங்கைவிரியத் (கூஉ) திருமணிபுரையும் (கூகூ) உருகெழுகருவிய பெருமழைசேர்ந்து (.சி). விசும்புறு சேட்சிமை (கரு) - அருலியருவரையென மாறிக்கூட்டி, இதனைக் குறைவயிலையுவமையில் வழு வமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி உவமமாகவும் சாத்திற்கு உவமமில்லையாகவு முரைக்க. இவ்வாறு இடர்ப்படாது வாளாதுமலையையுரைப்பினும் அமையும். கூவு. விளங்கு தியென்பது ஈண்டு முன்னிலையேவல். FO. உறுகால் எடுத்த புணரியெனக்கூட்டுக. (க) பெரியோர். மருக, (கரு) மறங்கெழுகுருசில், (க்க) கொங்கர் கோவே, (20) பொலம் தேர்க்குருசில், (உக) தொண்டியோர் பொருக, (உ.உ) பெரும், (ஙசு), சேயிழைகணவ, (ச) நாடுகிழவோய், (கூசு) ஈங்குநிக்காண்கு "வந்தேன், (2) நீ நீடுவாழ்வாயாக, (உ.க) பலதாரம் (உள) கொளக் கொளக்குஜையாகம் சிறப்பு (உக) மகளிர் காய்பட்ட (.) பன்னாள் ஞாயிறு போல் விளங்குவாயென மாறிக்கூட்டி, வினைமுடிவு செய்க இதனாற் சொல்லியது, அவன் கொடைச்சிறப்பும் காமனின் பச்சிறப் பும் உடன் கூறி வாழ்த்தியவாறாயிற்று. (பி-ம்.) உஎ. சிறந்து (அக) வானம் பொழுதொடு சுரப்பக் கானம்.. தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளூ மாச்சினை யார்ப்பப் 'தம்'மிருந்து
ஒன்பதாம் பத்து . - ( உச ) தெய்வத்துக் கூட்டமுன்னிய ( உடு ) யாதென்றது அத்தெய் வம் கூடியுதை தலையுடைய அயிரைமலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப் பட்ட யாறென்றவாறு . தெய்வம் கூடியுறை தலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமெனப் ' பட்ட து . . - உரு . இழிதந்தாங்கென்றது அவ்வியாறு மலையினின்று இழிந்தாற் போலவென்றவாறு . ( . ) சிறப்ப . ) விளங்கு தியென் முடிக்க . கூ ) . பொறியென் றது உத்தம் இலக்கணங்களை . பொறியொடு சாந்தமொடுவெ ஒடுவை இரண்டற்கும் கூட்டியுரைக்க ஒரு வேறு வினை . யொடு - ஙக . கோதையென்றது முத்தாரத்தினை ( . ) சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை ( நடு ) வரையன்ன வென்பதனுள் அன்னவென்பதனொடு முடிக்க ' - ( . . . ) விற்குலைஇ ( கூச ) வேங்கை விரிக்தென்னும் வினையெச்சங் களைத் திரித்து வில்குலய ! வேங்கைவிரியத் ( கூஉ ) திருமணிபுரையும் ( கூகூ ) உருகெழுகருவிய பெருமழைசேர்ந்து ( . சி ) . விசும்புறு சேட்சிமை ( கரு ) - அருலியருவரையென மாறிக்கூட்டி இதனைக் குறைவயிலையுவமையில் வழு வமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும் கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி உவமமாகவும் சாத்திற்கு உவமமில்லையாகவு முரைக்க . இவ்வாறு இடர்ப்படாது வாளாதுமலையையுரைப்பினும் அமையும் . கூவு . விளங்கு தியென்பது ஈண்டு முன்னிலையேவல் . FO . உறுகால் எடுத்த புணரியெனக்கூட்டுக . ( ) பெரியோர் . மருக ( கரு ) மறங்கெழுகுருசில் ( க்க ) கொங்கர் கோவே ( 20 ) பொலம் தேர்க்குருசில் ( உக ) தொண்டியோர் பொருக ( . ) பெரும் ( ஙசு ) சேயிழைகணவ ( ) நாடுகிழவோய் ( கூசு ) ஈங்குநிக்காண்கு வந்தேன் ( 2 ) நீ நீடுவாழ்வாயாக ( . ) பலதாரம் ( உள ) கொளக் கொளக்குஜையாகம் சிறப்பு ( உக ) மகளிர் காய்பட்ட ( . ) பன்னாள் ஞாயிறு போல் விளங்குவாயென மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பும் காமனின் பச்சிறப் பும் உடன் கூறி வாழ்த்தியவாறாயிற்று . ( பி - ம் . ) உஎ . சிறந்து ( அக ) வானம் பொழுதொடு சுரப்பக் கானம் . . தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப் புள்ளூ மாச்சினை யார்ப்பப் ' தம் ' மிருந்து