எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. வோவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப் பாவை யன்ன மகளிர் நாப்பட் கூ0 புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து திருவிற் குலைஇத் திருமணி புரையு முருகெழு கருவிய பெருமழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை ', நரு யருவி யருவரை யன்ன மார்பிற் சேண்று நல்லிசைச் சேயிழை கணவ மாகஞ் சுடா மாவிசும் புகக்கு ஞாயிறு போல விளங்குதி பன்னா ளீங்குக் காண்கு வந்தனென் யானே ச0 யுறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண வடைகரை யுடைதருக் தண்கடற் படப்பை நாடுகிழ வோயே. துறை - செந்துறைப்பாடாண் பாட்டு, வண்ணமும் தூக்கும் அது. பெயர் - (கஅ) கல்கால் கவணை. க . வையகம் மலர்ந்த தொழிலென்றது. வையகத்திற்பரந்த அரசர் தொழிலென் றவாறு. (க) தொழின்முறை ஒழியாது (கச) கொற்றமெய்தியவொ முடிக்க உகடவுட் பெயரிய கானமென்றது, விந்தாடவியை, கடவுளென் மது, ஆண்டு . உறையும் கொற்றவையினை . கடவுளினென விரிக்க, கல் லுயரவெனத் திரிக்க. கட், அயிரை யென்றது, அயிரைமலையுமையும் கொற்றவையனை. கஅ. கல்கால்கவனை யென்றது கற்களைக் கான்றாற்போல இடைய ராமல்லிடும் கவணென்றவாறு இச்சிறப்பானே, இதற்கு, கல் கால் கவணை' என்று பெயராயிற்று, உ16., - துவைத்ததும்பையென்றது எல்லாராலும் புகழ்ந்து சொல் லப்பட்ட தும்பைப் போரென் றவாறு. (உ) நனவு ற்மஸினவும் (உச) தெய்வமென்றது அத்திம்பைப் போரை நினைக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை யென்றவாறு
பதிற்றுப் பத்து . வோவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப் பாவை யன்ன மகளிர் நாப்பட் கூ0 புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து திருவிற் குலைஇத் திருமணி புரையு முருகெழு கருவிய பெருமழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை ' நரு யருவி யருவரை யன்ன மார்பிற் சேண்று நல்லிசைச் சேயிழை கணவ மாகஞ் சுடா மாவிசும் புகக்கு ஞாயிறு போல விளங்குதி பன்னா ளீங்குக் காண்கு வந்தனென் யானே ச0 யுறுகா லெடுத்த வோங்குவரற் புணரி நுண்மண வடைகரை யுடைதருக் தண்கடற் படப்பை நாடுகிழ வோயே . துறை - செந்துறைப்பாடாண் பாட்டு வண்ணமும் தூக்கும் அது . பெயர் - ( கஅ ) கல்கால் கவணை . . வையகம் மலர்ந்த தொழிலென்றது . வையகத்திற்பரந்த அரசர் தொழிலென் றவாறு . ( ) தொழின்முறை ஒழியாது ( கச ) கொற்றமெய்தியவொ முடிக்க உகடவுட் பெயரிய கானமென்றது விந்தாடவியை கடவுளென் மது ஆண்டு . உறையும் கொற்றவையினை . கடவுளினென விரிக்க கல் லுயரவெனத் திரிக்க . கட் அயிரை யென்றது அயிரைமலையுமையும் கொற்றவையனை . கஅ . கல்கால்கவனை யென்றது கற்களைக் கான்றாற்போல இடைய ராமல்லிடும் கவணென்றவாறு இச்சிறப்பானே இதற்கு கல் கால் கவணை ' என்று பெயராயிற்று உ16 . - துவைத்ததும்பையென்றது எல்லாராலும் புகழ்ந்து சொல் லப்பட்ட தும்பைப் போரென் றவாறு . ( ) நனவு ற்மஸினவும் ( உச ) தெய்வமென்றது அத்திம்பைப் போரை நினைக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை யென்றவாறு