எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

பதிற்றுப் பத்து. " எ. 'மாப் படை உலுப்பவென் றது இன்ன பொழுது போர் நிகழுமெ என்று அறியாமையின், குதிரைகள் கலனை கட்டி நிற்கவென்றவாறு. மாவைப் படையுறுப்பவெலவிரித்தலுமாம். அ. தேர் கொடி இடங்கவென் றது தேர் போர்குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்கவென்றவாறு. தோல் புடை ஆர்ப்பவென்றது - தோல்களும் மூன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்த காளிடத்து ஆர்ப்பவென் றவாறு. ' (சா) இயல (எ) மாது உறுப்பு (அ) நுடங்க ஆர்ப்பவென்னும் ஐந்தி னையும் (க) பன்னாளாகவென்னும் வினையொடு முடிக்க, - க. -'காடு கைகாய்த்திய வென்றது பாசறையிருக்கிகள் நாள் குளிர் காளாகையால், விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்துவென்றவாறு, ' காட்டையெ இரண்டாவதளை விரித்து அதனைக் காய்த்தியவென் பதட்ட போந்த பொருண்மையொடு முடிக்க. கூ- க. நாளிருக்கையையுடைய இன்னவைகலொ இரண்டர் -வது விரிக்க. கா, இன்னவைகலென்றது. இப்பெற்றியையுடைய பாசறையிருக் தின்ற நாட்களென்றவாறு, கஉ. க. செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது. - பகைவர் போருட் கொல்லக்கொல்லக் குறைபடாத தானையென்று அதன் - பெருமை கூறியவாறு, கரு. புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க, அசையா நல்லிசை - கெடாகல்லிசை புகழ்க்காரணமாகிய (கச) வண்மை முதலிய குணங்களைச் (க) சான்றோர் (கரு) புகன்று புகழ்கையாலே கெடாதுகின் ற இல்லபுகழெலாக் - கொள்க. - '' '''' : : : ' .'' '' (கசு) நெடியோய், (க்க) பெரும், (2)கட்டுடைத்தே (ஈ) நீடு காளிரு க்கை (க) இன்னவைகல் தான் பன்னாளான படியானே (கசு) நின்னைப் - (கக) பாடிக் காண்குவந்தேனெனக்கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது, அவள் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று, - (பி. - ம்.). முன்பிற்செல்வர் (வந) கார்மழை முன்பிற் கைமரிக் தெழுதரும் வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வாப் பொலிந்து ரு செலவுபெரி தினிதுகிற் காணு மோர்க்கே
பதிற்றுப் பத்து . . ' மாப் படை உலுப்பவென் றது இன்ன பொழுது போர் நிகழுமெ என்று அறியாமையின் குதிரைகள் கலனை கட்டி நிற்கவென்றவாறு . மாவைப் படையுறுப்பவெலவிரித்தலுமாம் . . தேர் கொடி இடங்கவென் றது தேர் போர்குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்கவென்றவாறு . தோல் புடை ஆர்ப்பவென்றது - தோல்களும் மூன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்த காளிடத்து ஆர்ப்பவென் றவாறு . ' ( சா ) இயல ( ) மாது உறுப்பு ( ) நுடங்க ஆர்ப்பவென்னும் ஐந்தி னையும் ( ) பன்னாளாகவென்னும் வினையொடு முடிக்க - . - ' காடு கைகாய்த்திய வென்றது பாசறையிருக்கிகள் நாள் குளிர் காளாகையால் விறகெல்லாமுறித்துத் தீக்காய்ந்துவென்றவாறு ' காட்டையெ இரண்டாவதளை விரித்து அதனைக் காய்த்தியவென் பதட்ட போந்த பொருண்மையொடு முடிக்க . கூ - . நாளிருக்கையையுடைய இன்னவைகலொ இரண்டர் - வது விரிக்க . கா இன்னவைகலென்றது . இப்பெற்றியையுடைய பாசறையிருக் தின்ற நாட்களென்றவாறு கஉ . . செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானையென்றது . - பகைவர் போருட் கொல்லக்கொல்லக் குறைபடாத தானையென்று அதன் - பெருமை கூறியவாறு கரு . புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழவெனத் திரிக்க அசையா நல்லிசை - கெடாகல்லிசை புகழ்க்காரணமாகிய ( கச ) வண்மை முதலிய குணங்களைச் ( ) சான்றோர் ( கரு ) புகன்று புகழ்கையாலே கெடாதுகின் இல்லபுகழெலாக் - கொள்க . - ' ' ' ' ' ' : : : ' . ' ' ' ' ( கசு ) நெடியோய் ( க்க ) பெரும் ( 2 ) கட்டுடைத்தே ( ) நீடு காளிரு க்கை ( ) இன்னவைகல் தான் பன்னாளான படியானே ( கசு ) நின்னைப் - ( கக ) பாடிக் காண்குவந்தேனெனக்கூட்டி வினை முடிவு செய்க இதனாற்சொல்லியது அவள் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று - ( பி . - ம் . ) . முன்பிற்செல்வர் ( வந ) கார்மழை முன்பிற் கைமரிக் தெழுதரும் வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக் கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வாப் பொலிந்து ரு செலவுபெரி தினிதுகிற் காணு மோர்க்கே