எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து பல்கொடி நுட்டங்கு முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைக வில் யானை ரு கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல மறவர் மறல மாப்படை யுறுப்பத் தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக் காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை க0 யின்ன வைகல் பன்னாளாகப் பாடிக் காண்கு வந்திசிற் பெரும் பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் கரு புகன்றுபுகழ்க் தசையா நல்லிசை ' நிலந்தரு திருவி னெடியோய் நின்னே. துறை - காட்சிவாழ்த்து. வண்ணம் - ஒழுதவண்ணமும் சொற்சீர்வண்ணமும். தாக்கு - செந்துக்கு.. பெயர் - (ச) வினைநவில்யானை. க. பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது இன் மனத்து அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின் பகைவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும் தெய்வத்தைத் தத்தமக்குக் காவலென்று சொல்லவென்ற வாறு, (க) செப்ப (உ) அஞ்சாவென முடிக்க. உ.ஆர் இறை அஞ்சாக் கட்டுரென் றது வீரர்'... அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறையென் றவாறு, (ஈ) பல்கொடி, நுடங்கும் (ச) யானையென முடிக்க, சவினை , நவில் யானை யென்றது முன்பே போர்செய்து பழகின் யானையென் றவாது. . இச்சிறப்பானும், முன்னின் ற அடைச்சிறப்பானும் இதற்கு 'வினை நவில்யானை' என்று பெயராயிற்று. ' (சு) பிடி. புணர்ந்து இயலவென்றது (ச) அவ்வினோவில்யானை (ரு) கடாம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி அச்சினத்திற்கேற்பப் போர்பெருமை பிற் பாகர் அதன் தியத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான்', அப்பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரியவொ' நாயாறு,
ஒன்பதாம் பத்து பல்கொடி நுட்டங்கு முன்பிற் செறுநர் செல்சமந் தொலைத்த வினைக வில் யானை ரு கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல மறவர் மறல மாப்படை யுறுப்பத் தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக் காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை க0 யின்ன வைகல் பன்னாளாகப் பாடிக் காண்கு வந்திசிற் பெரும் பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும் கரு புகன்றுபுகழ்க் தசையா நல்லிசை ' நிலந்தரு திருவி னெடியோய் நின்னே . துறை - காட்சிவாழ்த்து . வண்ணம் - ஒழுதவண்ணமும் சொற்சீர்வண்ணமும் . தாக்கு - செந்துக்கு . . பெயர் - ( ) வினைநவில்யானை . . பகை பெருமையின் தெய்வம் செப்பவென்றது இன் மனத்து அவரோடு பகைத்தன்மை பெரிதாகையானே நின் பகைவர் நின்னையஞ்சித் தாம் தாம் வழிபடும் தெய்வத்தைத் தத்தமக்குக் காவலென்று சொல்லவென்ற வாறு ( ) செப்ப ( ) அஞ்சாவென முடிக்க . . ஆர் இறை அஞ்சாக் கட்டுரென் றது வீரர் ' . . . அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறையென் றவாறு ( ) பல்கொடி நுடங்கும் ( ) யானையென முடிக்க சவினை நவில் யானை யென்றது முன்பே போர்செய்து பழகின் யானையென் றவாது . . இச்சிறப்பானும் முன்னின் அடைச்சிறப்பானும் இதற்கு ' வினை நவில்யானை ' என்று பெயராயிற்று . ' ( சு ) பிடி . புணர்ந்து இயலவென்றது ( ) அவ்வினோவில்யானை ( ரு ) கடாம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி அச்சினத்திற்கேற்பப் போர்பெருமை பிற் பாகர் அதன் தியத்தை அளவுபடுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் ' அப்பிடியோடு புணர்ந்தும் போர்வேட்டுத் திரியவொ ' நாயாறு