எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கககூ ஒன்பதாம் பத்து ஈ.0 பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து மாணிழை யரிவை காணிய வொரு நாட் பூண்க மாளரின் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது தூவெதிர்ந்து பொஆத் தாவின் மள்ளரொடு கூ.ரு தொன்மருங் கறுத்த வஞ்சி யாண்கொண்டு துஞ்சா வேந்தருந் துஞ்சுக விருந்து மாக நின்பெருந் தோட்கே, துறை - முல்லை. வண்ண ம் - ஒழுகுவண்ணம். தூக்கு - செந்தூக்கு பெயர் - (கசு) நிழல் விடுகட்டி.. 2. கமஞ்சூல் - மேகங்கள்; நிறைந்த சூலுடைமையின் , மேகங் கள் கமஞ்சூலெனப்பட்டான். ச. சிலையொகேழறியொன ஒடு விரிக்க;சிலை - முழங்குதல், கழதல் இடித்தல், நிவந்து விசும்பு அடைபூவென மாறிக்கூட்டுக; விசும்படைதல் -- மலையிலேபடிந்தவை எழுந்து விசும்பை அடைதல், ' ' ரு. காலை இசைக்கும் பொழுதோடு புலம்புகொளவென்றது மேகங் கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென் றவாறு. (ரு) புலம்புகொள (சு) வயவர் (கச) "வியல்றைக்கொட்பவென க.. வாயில் கொள்ளா மைந் தினரென்றது தமக்குக் காவலடைத்த இடங்களைச் சென் கைக்கொள்ள வலியினை யுடையவரென் றவாறு ஈண்டு, வாயில் - இடம், 40. மா இருங்கங்குலென் றது மிகவும் கரிய இராவென் றவாறு, (க) கங்குலினும் (கச) கொட்பவென முடிக்க கக. தோள் பிணி நீ கையரென்றது. குளிசாலே தோனப்பிணித்த அத்தோள் மீது உளவாகிய கைகளை யுடையார் பான்றவாறு. ' க2 முடிதல்வேட்கையரென்பது நாம் எடுத்துக்கொண்ட போர். முடி தலிவே வேட்கையையுடையாரென் நவாறு கரு காடு அடிப்படுத்தலிற் கொள்ளை மாற்ற யென்றது மாட்டை அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச்செல் கொள்ளையை மாற்றியென் றவாறு,
கககூ ஒன்பதாம் பத்து . 0 பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத்து மாணிழை யரிவை காணிய வொரு நாட் பூண்க மாளரின் புரவி நெடுந்தேர் முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது தூவெதிர்ந்து பொஆத் தாவின் மள்ளரொடு கூ . ரு தொன்மருங் கறுத்த வஞ்சி யாண்கொண்டு துஞ்சா வேந்தருந் துஞ்சுக விருந்து மாக நின்பெருந் தோட்கே துறை - முல்லை . வண்ண ம் - ஒழுகுவண்ணம் . தூக்கு - செந்தூக்கு பெயர் - ( கசு ) நிழல் விடுகட்டி . . 2 . கமஞ்சூல் - மேகங்கள் ; நிறைந்த சூலுடைமையின் மேகங் கள் கமஞ்சூலெனப்பட்டான் . . சிலையொகேழறியொன ஒடு விரிக்க ; சிலை - முழங்குதல் கழதல் இடித்தல் நிவந்து விசும்பு அடைபூவென மாறிக்கூட்டுக ; விசும்படைதல் - - மலையிலேபடிந்தவை எழுந்து விசும்பை அடைதல் ' ' ரு . காலை இசைக்கும் பொழுதோடு புலம்புகொளவென்றது மேகங் கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென் றவாறு . ( ரு ) புலம்புகொள ( சு ) வயவர் ( கச ) வியல்றைக்கொட்பவென . . வாயில் கொள்ளா மைந் தினரென்றது தமக்குக் காவலடைத்த இடங்களைச் சென் கைக்கொள்ள வலியினை யுடையவரென் றவாறு ஈண்டு வாயில் - இடம் 40 . மா இருங்கங்குலென் றது மிகவும் கரிய இராவென் றவாறு ( ) கங்குலினும் ( கச ) கொட்பவென முடிக்க கக . தோள் பிணி நீ கையரென்றது . குளிசாலே தோனப்பிணித்த அத்தோள் மீது உளவாகிய கைகளை யுடையார் பான்றவாறு . ' க2 முடிதல்வேட்கையரென்பது நாம் எடுத்துக்கொண்ட போர் . முடி தலிவே வேட்கையையுடையாரென் நவாறு கரு காடு அடிப்படுத்தலிற் கொள்ளை மாற்ற யென்றது மாட்டை அடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச்செல் கொள்ளையை மாற்றியென் றவாறு