எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ககள் - ' ' ஏழாம் பத்து. 20 வணங்கிய சாயல் வணங்கா வாண்மை யிளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணன் மாடோ ருறையு முலகமுங் கேட்ப விழுமென விழிதரும் பறைக்குர லருவி உரு முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்று மயிரை நெடுவரை போலத் தொலையா தாக நீ வாழு நாளே துறை - செந்துறைப்பாடாண்பாட்டு. வண்ணம் - ஒழுதவண்ணம் தூக்கு - செந்தூ கிகும்வஞ்சித் தூக்கும். பெயர் - (உச) பறைக் காலருவி. , சமம் ததைந்த வேலென்றது மாற்றார்செய்யும் சமங்கள் சிதை தற்குக் காரணமாகிய வேலென்தவாறு. ... . வேலென்றது வேல் வென்றியினை. - ச... 'கல்லலைத்ததோளென்றது வலியுடைமையாற் கல்லையலைத்த தோளென்றவாறு. ........தாகவெனக்கூட்டி. வினை முடிவுசெய்க, இதனாற்சொல்லியது, அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக்கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று, (பி-ம்.) சு. கவண்டிசை, உசு. நேருயர் நெடுவரை, (க) இதன்பதிகந்து ஒரு கதையென்றது. பொதையன் பெருந்தேவியின் பிதாவுடையது ஒருபெயர் : : வேள்வி ஆக்கியபொழுதின் அறத்துறைபோகியென்பது பாகம்பண் ணின்காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து முடித்தென்ற மாயவண்ணனை மன்னுறப்பெற்டு மன்றது திருமாலைவழிபட்டு அவ னுடைய மனம் தன்பாலே ஆம்படி பெற்றெ வாறு. கேந்தாத்தென்றது .. அம்மாயவண்னனுக்கு இருந்து சென்ற - ஓர் . வரைக்கொடுததென் றவாறு புரோசு மயக்கியென்றது. தன்புரோகிதனிலும் தான் அதநெறியறிக் தென் றவாறு இம்பு றடிமன்றது சிறுகொடை
ககள் - ' ' ஏழாம் பத்து . 20 வணங்கிய சாயல் வணங்கா வாண்மை யிளந்துணைப் புதல்வரின் முதியர்ப் பேணித் தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணன் மாடோ ருறையு முலகமுங் கேட்ப விழுமென விழிதரும் பறைக்குர லருவி உரு முழுமுதன் மிசைய கோடுதொறுந் துவன்று மயிரை நெடுவரை போலத் தொலையா தாக நீ வாழு நாளே துறை - செந்துறைப்பாடாண்பாட்டு . வண்ணம் - ஒழுதவண்ணம் தூக்கு - செந்தூ கிகும்வஞ்சித் தூக்கும் . பெயர் - ( உச ) பறைக் காலருவி . சமம் ததைந்த வேலென்றது மாற்றார்செய்யும் சமங்கள் சிதை தற்குக் காரணமாகிய வேலென்தவாறு . . . . . வேலென்றது வேல் வென்றியினை . - . . . ' கல்லலைத்ததோளென்றது வலியுடைமையாற் கல்லையலைத்த தோளென்றவாறு . . . . . . . . . தாகவெனக்கூட்டி . வினை முடிவுசெய்க இதனாற்சொல்லியது அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக்கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று ( பி - ம் . ) சு . கவண்டிசை உசு . நேருயர் நெடுவரை ( ) இதன்பதிகந்து ஒரு கதையென்றது . பொதையன் பெருந்தேவியின் பிதாவுடையது ஒருபெயர் : : வேள்வி ஆக்கியபொழுதின் அறத்துறைபோகியென்பது பாகம்பண் ணின்காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து முடித்தென்ற மாயவண்ணனை மன்னுறப்பெற்டு மன்றது திருமாலைவழிபட்டு அவ னுடைய மனம் தன்பாலே ஆம்படி பெற்றெ வாறு . கேந்தாத்தென்றது . . அம்மாயவண்னனுக்கு இருந்து சென்ற - ஓர் . வரைக்கொடுததென் றவாறு புரோசு மயக்கியென்றது . தன்புரோகிதனிலும் தான் அதநெறியறிக் தென் றவாறு இம்பு றடிமன்றது சிறுகொடை