எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ககஉ பதிற்றுப் பத்து க... கொன்றென்னும் வினையெச்சத்தினை (க) மெய்சிதைந்தென் னும் வினையொடு மாறிக்கூட்டுக. க்க, தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினைத் தொடுக்கப் படும் கொன்றையொடு தொடுத்தது பற்றி, 'காறிணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணி' எனக்கூறிய அடைச்சிறட்டால், இதற்கு, 'வெண்டோ ழ்க்கண்ணி' என்று பெயராயிற்று. கஎ, மெய்சிதைத்தென்று உடலுருவப்பட்டமைகீழேசொன்னமை யால், (கச) வாள் முகம் பொறித்த மாண் வரி பாக்கையரென்பதற்கு வாள் முகத்திலேபொறித்த மாண்வரியையுடைய யாக்கையரென முகத்தில் வீடு வாக்கியுரைக்க. கரு. இருங்கண்மூரியென்றது பெரிய உடலிடத்தையுடைய எரு தென்றவாறு , (கங) கண்ணியர் (கச) மாண்வரியாக்கையராகிய (க.அ )சான்றோர் பெருமகனென மாறிக்கூட்டுக. (கஎ) மெய்சிதைந்து (கஅ) சாந்து எழில்மறைத்தவென்றது மெய் - யானது. சிதைந்து அச்சிதைந்தவடுக்களானே பூசின சாந்தின் அழகை மறை சத்தவென்றவாறு, (க) மாறாது ஊதியவென்றது. இது சூரினுடைய தொன்று அறிக் தும் நீங்காது ஊதியவென்றவாறு. 20. சூர் நசைத்தாயென் றதனைச் சூர்நசைத்தாகவெனத் திரித்து, காந்தன் சூரானது நச்சு தலையுடைத்தாகலாகோயென வுரைக்க - - (ந) கைவல்பான, (கமெெேமாழியொக்கலொ (கஅ) சான்றோர் பெருமகள், (உ.உ) சேரிப்பொருமனாகிய (உ.ம்.) செல்வக்கோமானைப் பாடிக் செல்லின், (உ) பந்தர்ப்பெயரிய மூர்த் (ச) தெண் கடன்முத்தமொடு (க) கொடுமணம்பட்ட (ச) நன்கலம் , பெறுகுவையொ மாறிக்கூட்டில் வினை முடிவு செய்க. இதனாற்சொல்லியது, அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று, (பிடம்) ரு. தொல்படை. கசு, தாமிரும்பாசகர். க. பலசெருக்கடந்து. கா. : எஃகாணே: : (ar); (கட்.) கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட் கடுஞ்சிலை கடவுந் தழங்குதான் முரச மகலிரு விசும்பி னாகத் ததிர வெவ்வரி நிலைஇய வெயிலெறிர் தல்ல
ககஉ பதிற்றுப் பத்து . . . கொன்றென்னும் வினையெச்சத்தினை ( ) மெய்சிதைந்தென் னும் வினையொடு மாறிக்கூட்டுக . க்க தொடுத்தற்குரிய பூவல்லாத பனங்குருத்தினைத் தொடுக்கப் படும் கொன்றையொடு தொடுத்தது பற்றி ' காறிணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணி ' எனக்கூறிய அடைச்சிறட்டால் இதற்கு ' வெண்டோ ழ்க்கண்ணி ' என்று பெயராயிற்று . கஎ மெய்சிதைத்தென்று உடலுருவப்பட்டமைகீழேசொன்னமை யால் ( கச ) வாள் முகம் பொறித்த மாண் வரி பாக்கையரென்பதற்கு வாள் முகத்திலேபொறித்த மாண்வரியையுடைய யாக்கையரென முகத்தில் வீடு வாக்கியுரைக்க . கரு . இருங்கண்மூரியென்றது பெரிய உடலிடத்தையுடைய எரு தென்றவாறு ( கங ) கண்ணியர் ( கச ) மாண்வரியாக்கையராகிய ( . ) சான்றோர் பெருமகனென மாறிக்கூட்டுக . ( கஎ ) மெய்சிதைந்து ( கஅ ) சாந்து எழில்மறைத்தவென்றது மெய் - யானது . சிதைந்து அச்சிதைந்தவடுக்களானே பூசின சாந்தின் அழகை மறை சத்தவென்றவாறு ( ) மாறாது ஊதியவென்றது . இது சூரினுடைய தொன்று அறிக் தும் நீங்காது ஊதியவென்றவாறு . 20 . சூர் நசைத்தாயென் றதனைச் சூர்நசைத்தாகவெனத் திரித்து காந்தன் சூரானது நச்சு தலையுடைத்தாகலாகோயென வுரைக்க - - ( ) கைவல்பான ( கமெெேமாழியொக்கலொ ( கஅ ) சான்றோர் பெருமகள் ( . ) சேரிப்பொருமனாகிய ( . ம் . ) செல்வக்கோமானைப் பாடிக் செல்லின் ( ) பந்தர்ப்பெயரிய மூர்த் ( ) தெண் கடன்முத்தமொடு ( ) கொடுமணம்பட்ட ( ) நன்கலம் பெறுகுவையொ மாறிக்கூட்டில் வினை முடிவு செய்க . இதனாற்சொல்லியது அவன் கொடைச்சிறப்புக் கூறியவாறாயிற்று ( பிடம் ) ரு . தொல்படை . கசு தாமிரும்பாசகர் . . பலசெருக்கடந்து . கா . : எஃகாணே : : ( ar ) ; ( கட் . ) கால்கடிப் பாகக் கடலொலித் தாங்கு வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பட் கடுஞ்சிலை கடவுந் தழங்குதான் முரச மகலிரு விசும்பி னாகத் ததிர வெவ்வரி நிலைஇய வெயிலெறிர் தல்ல