எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஆறாம் பத்து. அகூ | முடித்தியேந்து ஈண்டு முன்னிலையேவல்வினை .. கூ. தடைஇய அமை - பெருத்த மூங்கில் (கா) நின் மதம்பாட (அ) வீசியெனக்கூட்டி, நின்ம நம்பாடாசிற்க அத் அனக் கேட்டிருந்து வீசியெனவுரைக்க.. (அ) வீசியென்னும் வினையெச்சத்திளை (க) ஆகலென்னும் தொழிற் பெயரொடு முடிக்க. கி. அனயையாகன்மாறேயென்றது அவ்வீசதற்கேற்ற அத்தன்மை யையுடையையாசையானென் நவாறு, மாறெப்பது ஆளென்னும் உருடன் பொருள்ப வேதோரிடைச்சொல். அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லுமு தலாயின். எனையது உமென் தது, சிறிது காலமுமென் நவாறு; உம்மை நெடுங் காலமேயன்றிச் சிறிது காலமுமென எச்சவும்மை. கஉ. சிலந்தப இடம் ஏணிப்புலமென்றது நிலவகலம் குறைபட இட்ட எல்பையுண்டப் பாதையென் வாது. என்றது, மாற்றார்பர்சதையை. (கங) முரசம் நடுவட் (க) படர்ந்து கங) சீலைப்பவெனக் கூட்டி மூாசம் பாசறைகடுவே தான் நின்று தன்னொலி பாசறையெங்கும்படர்ந்து கொண்டு படையை ஏவியொலிப்பவெனவுரைக்க. கசு. தோமாம் - தண்டாயுதம், வலத்தரென்றது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று, (கச) நாமஞ்செய்ம்மார் (கரு) இளையரொடெழுதரும் (கச) ஒல்லா ரெனக்கூட்டுக. கரு. ஏவல்வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக் கையும் அணியும் வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச் செய்து கொண்டென் ற வாறு, ஏவலையுடைய வியமென. இரண்டாவது விரிக்க, வியம் - ஏவல், (க) யானை காணின் (கஎ) நில்லாத்தானை யென்றது காலாள் முதலா யினவற்தைத் 'தரமல்லவென்று கழித்துநின்று யானைகாணின் நில்லாது செல்லும் தானையென் றவாறு. இச்சிறப்பானே, இதற்கு 'நில்லாத்தானை' என்று பெயாரயிற்று. கள். இமைகிழவோயென் றது. இறைவனாதற்றன்மையையுடையா யென் றவாறு, (கா) இறைகிழ்வோய், நின்னை (க)வள்ளியனென்றுயாவரும். கூறுத் லானே பின்னைக் காண்பேன் வந்தேன்; {2 ) யான் உள்ளிய நனை நீமுடிப்பா யாகவேண்டும், நின் கண்ணிவாழ்வதாக (சு) விறலியர் நின்ம தம்பாட (எ ) 12
ஆறாம் பத்து . அகூ | முடித்தியேந்து ஈண்டு முன்னிலையேவல்வினை . . கூ . தடைஇய அமை - பெருத்த மூங்கில் ( கா ) நின் மதம்பாட ( ) வீசியெனக்கூட்டி நின்ம நம்பாடாசிற்க அத் அனக் கேட்டிருந்து வீசியெனவுரைக்க . . ( ) வீசியென்னும் வினையெச்சத்திளை ( ) ஆகலென்னும் தொழிற் பெயரொடு முடிக்க . கி . அனயையாகன்மாறேயென்றது அவ்வீசதற்கேற்ற அத்தன்மை யையுடையையாசையானென் நவாறு மாறெப்பது ஆளென்னும் உருடன் பொருள்ப வேதோரிடைச்சொல் . அத்தன்மையாவது இன்முகமும் இன்சொல்லுமு தலாயின் . எனையது உமென் தது சிறிது காலமுமென் நவாறு ; உம்மை நெடுங் காலமேயன்றிச் சிறிது காலமுமென எச்சவும்மை . கஉ . சிலந்தப இடம் ஏணிப்புலமென்றது நிலவகலம் குறைபட இட்ட எல்பையுண்டப் பாதையென் வாது . என்றது மாற்றார்பர்சதையை . ( கங ) முரசம் நடுவட் ( ) படர்ந்து கங ) சீலைப்பவெனக் கூட்டி மூாசம் பாசறைகடுவே தான் நின்று தன்னொலி பாசறையெங்கும்படர்ந்து கொண்டு படையை ஏவியொலிப்பவெனவுரைக்க . கசு . தோமாம் - தண்டாயுதம் வலத்தரென்றது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று ( கச ) நாமஞ்செய்ம்மார் ( கரு ) இளையரொடெழுதரும் ( கச ) ஒல்லா ரெனக்கூட்டுக . கரு . ஏவல்வியங்கொண்டென்றது இளையரை முன்பு போர்க்குக் கையும் அணியும் வகுப்புழி ஏவித் தாமும் ஏவல்களைச் செய்து கொண்டென் வாறு ஏவலையுடைய வியமென . இரண்டாவது விரிக்க வியம் - ஏவல் ( ) யானை காணின் ( கஎ ) நில்லாத்தானை யென்றது காலாள் முதலா யினவற்தைத் ' தரமல்லவென்று கழித்துநின்று யானைகாணின் நில்லாது செல்லும் தானையென் றவாறு . இச்சிறப்பானே இதற்கு ' நில்லாத்தானை ' என்று பெயாரயிற்று . கள் . இமைகிழவோயென் றது . இறைவனாதற்றன்மையையுடையா யென் றவாறு ( கா ) இறைகிழ்வோய் நின்னை ( ) வள்ளியனென்றுயாவரும் . கூறுத் லானே பின்னைக் காண்பேன் வந்தேன் ; { 2 ) யான் உள்ளிய நனை நீமுடிப்பா யாகவேண்டும் நின் கண்ணிவாழ்வதாக ( சு ) விறலியர் நின்ம தம்பாட ( ) 12