எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

எக - ஐந்தாம் பத்து . பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுத அமியப் பண்ணி வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தன் முரற்சியாற் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திற லாராச் செருவிற் சோழர்குடிக் குரியோ சொன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவி னாற்றலை யறுத்துக் கெடலருந் தானையொடு கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் காணமமைந்தகாசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு; அவைதாம். சுடர்வீ- வேங்கை, தசும்பு துளங்கிருக்கை, ஏறாவேணி, நோய்தபுகோன் ரொடை, ஊன்றுவையடிசில், கரைவாய்ப்பருத்தி, நன்னுதல்விறலியர், பேரெழில்வாழ்க்கை, செங்கைமறவர், வெருவருபுனற்றார். இவை பாட்டின்பதிகம் பாடிப் பெற்றபரிசின், உம்பற்காட்டுவாரியையும் தன்மகன் குட்டு வன் சோலையுங் கொடுத்தான் அக்கோ. கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாஃ க வீற்றிருக் தான். ஐந்தாம் பத்து முற்றிற்று.
எக - ஐந்தாம் பத்து . பழையன் காக்குங் கருஞ்சினை வேம்பின் முரரை முழுமுத அமியப் பண்ணி வாலிழை கழித்த நறும்பல் பெண்டிர் பல்லிருங் கூந்தன் முரற்சியாற் குஞ்சர வொழுகை பூட்டி வெந்திற லாராச் செருவிற் சோழர்குடிக் குரியோ சொன்பதின்மர் வீழ வாயிற்புறத் திறுத்து நிலைச் செருவி னாற்றலை யறுத்துக் கெடலருந் தானையொடு கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் காணமமைந்தகாசறு செய்யுட் பரணர் பாடினார் பத்துப்பாட்டு ; அவைதாம் . சுடர்வீ வேங்கை தசும்பு துளங்கிருக்கை ஏறாவேணி நோய்தபுகோன் ரொடை ஊன்றுவையடிசில் கரைவாய்ப்பருத்தி நன்னுதல்விறலியர் பேரெழில்வாழ்க்கை செங்கைமறவர் வெருவருபுனற்றார் . இவை பாட்டின்பதிகம் பாடிப் பெற்றபரிசின் உம்பற்காட்டுவாரியையும் தன்மகன் குட்டு வன் சோலையுங் கொடுத்தான் அக்கோ . கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் ஐம்பத்தையாஃ வீற்றிருக் தான் . ஐந்தாம் பத்து முற்றிற்று .