எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஐந்தாம் பத்து சு.. கைகவர்கடுத்தாரென்றது மாற்றார்படையில் வகுத்துகிறத்தில் கைகளைச் சென்று கவரும் கடிய ராசிப்படையேன் மகா'' (ஈ) கடுந்தாரையுடைய (எ) வேந்தரொக்கூட்டுக. அ. மொய்வனஞ்செருக்கியென்றது வலியாகிய செல்வத்தானே மய உங்கியென்றவாறு மொய்யென்பது ஈண்டு வலி. 40. நெய்த்தோர் தொட்ட செங்கை மறவபொது பகைவருட வில் தாங்கள் எறிந்த வேல்முதலிபாக கெமிக்கா மகாலத்து . suy டைய உடலுக்குருதிட ஆபோந்து சிவந்த கையையும்' . மதவரென் றவாறு. இச்சிறப்பானே, இதற்கு, “செங்கைமறவர்' என்று பெயராயிற்று, (க0) மறவாது (க்க) குருதியெசுக்கூட்டுகள் (க) குமூஉ நிலை அதிரமண்டிக் (க) குருதி (கஉ) ஒழுகப் (கா) பிணம்பிறங்கப் பாழ்பல் செய்து (கச) முரசம் நடுவட்சி வைப்ப (கரு) வள்ளம் நிகழ வாழுர் பலர்பட (கா) விறல்வேம்பறுத்தவெண்முடிக்க கரு. வளன் அந் நிகழ்ந்தென்ற து செல்வமானது. அறும்படியாகக் கொள்ளைநிகழவென் றவாது, நிகழ்வெனத்திரிக்க, இனிவள் வெனவும் நிகழ்ந்து வாழும் ரெனவும் அறுத்து நிகழ்த வாழ்வார் மேலேற்றி நிகழ்ந்து வாழ்தலென் றலுமாம். . * ஆண்டு, கேழ்தல் - விளக்கம். - (கஎ) குட்வேற்கண் டனம் வாற்கு (க) யாமும் சேறுகம்; (72) நும் இ ைஇனிது உணீஇயர்; (உ) விறலியா, (க) நீயிரும் வம்பியெனக்கூட்டி வினை முடிவுசெய்க இதனாற்சொல்லியது, அவன் வரையாவீகை கூறியவாறாயிற்று. (கூ) -- ( 0.). மாமலை முழக்கின் மான் கணம் பனிப்பக் கான் மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக் 'கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பி னுலகம் யுரை இச் - செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட வனையை கொல்களிற், றுபவத்திரை பிறழ வவ்வில் பிசியப் புரைதொல் வரைப்பி னெஃகுமீ னவிர்வா 40 வரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க் ப " ' - '
ஐந்தாம் பத்து சு . . கைகவர்கடுத்தாரென்றது மாற்றார்படையில் வகுத்துகிறத்தில் கைகளைச் சென்று கவரும் கடிய ராசிப்படையேன் மகா ' ' ( ) கடுந்தாரையுடைய ( ) வேந்தரொக்கூட்டுக . . மொய்வனஞ்செருக்கியென்றது வலியாகிய செல்வத்தானே மய உங்கியென்றவாறு மொய்யென்பது ஈண்டு வலி . 40 . நெய்த்தோர் தொட்ட செங்கை மறவபொது பகைவருட வில் தாங்கள் எறிந்த வேல்முதலிபாக கெமிக்கா மகாலத்து . suy டைய உடலுக்குருதிட ஆபோந்து சிவந்த கையையும் ' . மதவரென் றவாறு . இச்சிறப்பானே இதற்கு செங்கைமறவர் ' என்று பெயராயிற்று ( க0 ) மறவாது ( க்க ) குருதியெசுக்கூட்டுகள் ( ) குமூஉ நிலை அதிரமண்டிக் ( ) குருதி ( கஉ ) ஒழுகப் ( கா ) பிணம்பிறங்கப் பாழ்பல் செய்து ( கச ) முரசம் நடுவட்சி வைப்ப ( கரு ) வள்ளம் நிகழ வாழுர் பலர்பட ( கா ) விறல்வேம்பறுத்தவெண்முடிக்க கரு . வளன் அந் நிகழ்ந்தென்ற து செல்வமானது . அறும்படியாகக் கொள்ளைநிகழவென் றவாது நிகழ்வெனத்திரிக்க இனிவள் வெனவும் நிகழ்ந்து வாழும் ரெனவும் அறுத்து நிகழ்த வாழ்வார் மேலேற்றி நிகழ்ந்து வாழ்தலென் றலுமாம் . . * ஆண்டு கேழ்தல் - விளக்கம் . - ( கஎ ) குட்வேற்கண் டனம் வாற்கு ( ) யாமும் சேறுகம் ; ( 72 ) நும் ைஇனிது உணீஇயர் ; ( ) விறலியா ( ) நீயிரும் வம்பியெனக்கூட்டி வினை முடிவுசெய்க இதனாற்சொல்லியது அவன் வரையாவீகை கூறியவாறாயிற்று . ( கூ ) - - ( 0 . ) . மாமலை முழக்கின் மான் கணம் பனிப்பக் கான் மயங்கு கதழுறை யாலியொடு சிதறிக் ' கரும்பமல் கழனிய நாடுவளம் பொழிய வளங்கெழு சிறப்பி னுலகம் யுரை இச் - செங்குணக் கொழுகுங் கலுழி மலிர்நிறைக் காவிரி யன்றியும் பூவிரி புனலொரு மூன்றுடன் கூடிய கூட வனையை கொல்களிற் றுபவத்திரை பிறழ வவ்வில் பிசியப் புரைதொல் வரைப்பி னெஃகுமீ னவிர்வா 40 வரவுப்பணை முழங்கொலி வெரீஇய வேந்தர்க் ' - '