எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

ஒன்பதாம் பத்து (அக.) உலகம் புரக்கு முருகெழு சிறப்பின் வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூ லகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து ரு காலை யிசைக்கும் பொழுதொடு புலம்பு கொளக் களிறுபாய்க் தியலக் கடுமா தாங்க வொளிறுகொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப வரசுபுறத் திருப்பினு மதிர்விலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் க0 மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வாத் தோள்பிணி மீகையர் புகல் சிறந்து நாளு முடிதல் வேட்கையர் நெடிய பொழியூஉக் கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறமா ரிடாது வேணி வியலறைக் கொட்ப கரு நாட்டிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி யழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி, கட்டளை வலிப்பநின் றானை யுதவி வேறுபுலத் திறுத்த வெல்போ கண்ணன் முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து 20 சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - கவிமகிழ் மேவல ரிரவலர்க் கீயுஞ் சுரும்பார் சோலைப் பெரும்பெயற் கொல்லிப் உரு பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத் தன்னிறங் காந்த வண்டுபடு துப்பி னொடுங்க போத யொண்ணுத லணிகொளக் கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவாப்
ஒன்பதாம் பத்து ( அக . ) உலகம் புரக்கு முருகெழு சிறப்பின் வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூ லகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து கடுஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து ரு காலை யிசைக்கும் பொழுதொடு புலம்பு கொளக் களிறுபாய்க் தியலக் கடுமா தாங்க வொளிறுகொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப வரசுபுறத் திருப்பினு மதிர்விலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் க0 மாயிருங் கங்குலும் விழுத்தொடி சுடர்வாத் தோள்பிணி மீகையர் புகல் சிறந்து நாளு முடிதல் வேட்கையர் நெடிய பொழியூஉக் கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறமா ரிடாது வேணி வியலறைக் கொட்ப கரு நாட்டிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி யழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி கட்டளை வலிப்பநின் றானை யுதவி வேறுபுலத் திறுத்த வெல்போ கண்ணன் முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து 20 சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக் காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - கவிமகிழ் மேவல ரிரவலர்க் கீயுஞ் சுரும்பார் சோலைப் பெரும்பெயற் கொல்லிப் உரு பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத் தன்னிறங் காந்த வண்டுபடு துப்பி னொடுங்க போத யொண்ணுத லணிகொளக் கொடுங்குழைக் கமர்த்த நோக்கி னயவாப்