எட்டுத்தொகையுள் நானகாவதாகிய பதிற்றுப்பத்துமூலமும் பழையவுரையும்

கஉகா பதிற்றுப் பத்து குடுகிலை யுற்றுச் சுடர் விடு தோற்றம் கரு விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம் பெற திருமணி கூட்டு கற்றே ளொடுங்கரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் உ காவற் கமைந்து வரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்டம் வன்னவை மருண்டனெனல் லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை உரு வண்மையு மாண்பும் வளலு மெச்சமுங் தெய்வமும் பாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே. இதுவும் அது. பெயர் - (கன) நலம் பெறு திருமணி க. கேள்வி கேட்டல் - யாகம் பண்ணுதற்கு உடலான விதிகேட் டல், படிவம் - பாகம் பண்ணு தற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள், முடியாதென்பதை ஓடியாமலொத் நரிக்க, . (உ) வேட்டனை பென்றதனை வினையெச்சமுற்றுக்கு அவ்வினையெச் சத்தினை (22) அருங்கட னிறுத்தவெஃப் றும் மினை பொடு கூட்கே. 2. உயர்ந்தோர் - தேவர். 'ச'. வேறுபடு திரு - இவளுக்குக்.றி. குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி யென்றவாறு திருவினென்னும் இன், அசைநிலை- (ச) வாழியரென்னும் வினையெச்சத்தினைச் (கச) நடு நிலையுற்றேன் னும் வினையொடு முடிக்க 6. வரையென்றது, பெருமலையை குறும்பொறையென்றது. அதனை அணைந்த சிறுபொற்றைகளை அ. தெரியார்கோடல் - இலக்கணக்குற்றமற ஆராய்க் துகோடல் பைம்பொறியென்றது, செய்விகளையுடைய பள்5க, மேற் (க) புள் கரி மிரலையென் றதனை, அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க,
கஉகா பதிற்றுப் பத்து குடுகிலை யுற்றுச் சுடர் விடு தோற்றம் கரு விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப நலம் பெற திருமணி கூட்டு கற்றே ளொடுங்கரோதி யொண்ணுதல் கருவி லெண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து சால்புஞ் செம்மையு முளப்படப் பிறவுங் காவற் கமைந்து வரசுதுறை போகிய வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க் கருங்கட னிறுத்த செருப்புகன் முன்டம் வன்னவை மருண்டனெனல் லே னின்வயின் முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை உரு வண்மையு மாண்பும் வளலு மெச்சமுங் தெய்வமும் பாவதுந் தவமுடை யோர்க்கென வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெருமநின் படிமை யானே . இதுவும் அது . பெயர் - ( கன ) நலம் பெறு திருமணி . கேள்வி கேட்டல் - யாகம் பண்ணுதற்கு உடலான விதிகேட் டல் படிவம் - பாகம் பண்ணு தற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள் முடியாதென்பதை ஓடியாமலொத் நரிக்க . ( ) வேட்டனை பென்றதனை வினையெச்சமுற்றுக்கு அவ்வினையெச் சத்தினை ( 22 ) அருங்கட னிறுத்தவெஃப் றும் மினை பொடு கூட்கே . 2 . உயர்ந்தோர் - தேவர் . ' ' . வேறுபடு திரு - இவளுக்குக் . றி . குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி யென்றவாறு திருவினென்னும் இன் அசைநிலை ( ) வாழியரென்னும் வினையெச்சத்தினைச் ( கச ) நடு நிலையுற்றேன் னும் வினையொடு முடிக்க 6 . வரையென்றது பெருமலையை குறும்பொறையென்றது . அதனை அணைந்த சிறுபொற்றைகளை . தெரியார்கோடல் - இலக்கணக்குற்றமற ஆராய்க் துகோடல் பைம்பொறியென்றது செய்விகளையுடைய பள்5க மேற் ( ) புள் கரி மிரலையென் றதனை அதன் சாதிப்பெயர் கூறியவாறாகக் கொள்க