சௌமிய சாகரம்

80 காரப்பாசாட்சியெங்கும் நாமாய் நின்றோம் கவிழ்ந்து நின்ற மாயமெல்லாம் நமக்குங்கீழே! சாரப்பா நிரந்தரமும் உறைந்து நின்று சகலபிர வஞ்சமெல்லாமிருத்து வென்றும் நேரப்பா நின்றவனே அவன்தான் முத்தன் நினைவாக ஆறுவகை அறிவித் தேனான் பேரப்பா ஆறுவிதத்தாரணையைச் சொல்வேன் பெருகிநின்ற பூதமஞ்சும் சமத்தாய்க் கேளே. 300 கேளப்பா சரீரத்தில் பஞ்ச பூதம் * கிருபையுடன் ஆடுகிற தானத்துள்ளே சூளப்பா மண்டலத்தில் வர்ண மூர்த்தி சுகமாகத் தானிருத்தல் பிராணாதாரை வாளப்பாபதிவான மூலத்துள்ளே வணக்கமுடன் பிராணனைத்தான் தரிக்கப் பண்ணி ஆளப்பாசிரமத்தோடுண்ணப் பண்ணும் அப்பனே ராப்பகலாய்க் காணுங்காணே! 01 காணப்பா குருவசனந் தெளிந்து கொண்டு கலந்து நின்ற மாய்கையொடு மாயாவின்பம் பேணப்பாசைதன்யம் இந்த மூன்றும் பிலமான ஆகாசம் போலே பாரு தோணப்பா மறைந்திருக்கக் கண்டாலுந்தான் துகளறுத்துத் தீர்க்கமுடன் முத்தி யாகப் பேணப்பா அறிவுடனே என்னே ரந்தான் பிலமாக நிற்கிறதோர் திரந்தான் பாரே! பாரப்பாலோகமதிற் பிரம்மநாமென்றும் பதிவாக நிச்சயித்து மனது பூண்டு நேரப்பா அறிவல்லோதாரணையு மாச்சு நிலையான தியானமதி நேர்மை கேளு! காரப்பா அகிலமெல்லாம் போத மாகக் கண்டதோர் சிடமெல்லாம் அகண்ட மாகி நேரப்பா வெளியெல்லாம் நிர்மலமாய்க் காண நேர்மையுள்ள தியானமது நினைவாய்க் காணே! 303 302
80 காரப்பாசாட்சியெங்கும் நாமாய் நின்றோம் கவிழ்ந்து நின்ற மாயமெல்லாம் நமக்குங்கீழே ! சாரப்பா நிரந்தரமும் உறைந்து நின்று சகலபிர வஞ்சமெல்லாமிருத்து வென்றும் நேரப்பா நின்றவனே அவன்தான் முத்தன் நினைவாக ஆறுவகை அறிவித் தேனான் பேரப்பா ஆறுவிதத்தாரணையைச் சொல்வேன் பெருகிநின்ற பூதமஞ்சும் சமத்தாய்க் கேளே . 300 கேளப்பா சரீரத்தில் பஞ்ச பூதம் * கிருபையுடன் ஆடுகிற தானத்துள்ளே சூளப்பா மண்டலத்தில் வர்ண மூர்த்தி சுகமாகத் தானிருத்தல் பிராணாதாரை வாளப்பாபதிவான மூலத்துள்ளே வணக்கமுடன் பிராணனைத்தான் தரிக்கப் பண்ணி ஆளப்பாசிரமத்தோடுண்ணப் பண்ணும் அப்பனே ராப்பகலாய்க் காணுங்காணே ! 01 காணப்பா குருவசனந் தெளிந்து கொண்டு கலந்து நின்ற மாய்கையொடு மாயாவின்பம் பேணப்பாசைதன்யம் இந்த மூன்றும் பிலமான ஆகாசம் போலே பாரு தோணப்பா மறைந்திருக்கக் கண்டாலுந்தான் துகளறுத்துத் தீர்க்கமுடன் முத்தி யாகப் பேணப்பா அறிவுடனே என்னே ரந்தான் பிலமாக நிற்கிறதோர் திரந்தான் பாரே ! பாரப்பாலோகமதிற் பிரம்மநாமென்றும் பதிவாக நிச்சயித்து மனது பூண்டு நேரப்பா அறிவல்லோதாரணையு மாச்சு நிலையான தியானமதி நேர்மை கேளு ! காரப்பா அகிலமெல்லாம் போத மாகக் கண்டதோர் சிடமெல்லாம் அகண்ட மாகி நேரப்பா வெளியெல்லாம் நிர்மலமாய்க் காண நேர்மையுள்ள தியானமது நினைவாய்க் காணே ! 303 302