சௌமிய சாகரம்

74 எண்ணியதோர் மாயத்தில் வந்தாலுந்தான் என்மகனேயளிச்சகத்தி லிருந்து கொண்டு துன்னியந்த சித்தாந்த நிலையில் நின்றால் துலங்கிநின்ற லெட்சையென்று சொல்ல லாகும் உன்னியந்தக் கோளைவிட்டுத் தெளிவு வந்தால் உத்தமனே மதியென்பார் உண்மை யாகக் குன்னியந்த வேதாந்த நிலையில் நின்று குருவான பூரணத்தைக் குவிந்து நோக்கே. 278 நோக்கென்று சொன்னதுவே நோக்க நோக்கும் நோக்கினால் மதியென்று சொல்ல லாகும் வாக்கென்று குருசொன்ன மந்திரத்தைச் செபித்து மார்க்கமுடன் நின்றதினால் சிவமதாச்சு போக்கென்ற மனதற்று வேதாந்தம் பார்த்துப் புத்தியுடன் பூரணமாய்த் தள்ளி யெல்லாம் தூக்கென்றீர் மரணமுற்றால் சிவமதாச்சு சுகமாக மற்றதெல்லாம் சிவமல்ல பாரே. 279 பாரப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே பத்தியுடன் நடக்கிறதே விரத மென்பார் நேரப்பா எந்தெந்தகாரியங்கள் வந்தும் நேர்மையுள்ளதுக்கம்வந்தும் நாம்பிரம மென்று தேரப்பா நிரந்தரமும் வேதம் பார்த்துச் செம்மையுடன் இருப்பதுவே லிரத மென்பார் சாரப்பாநேமமென்ற பத்துஞ்சொன்னேன் சங்கையுடன் இருவகையுந்தானேகாணே. 280 ஆசனவிதி காணவே இருவகையும் பாரானாகில் கலங்கிமனஞ் சிவரினில்சித்திரம் போலாகும் பூணவே அடிப்படையை வைக்கு முன்னே பூட்டுவென்ற சுளிகைக்கும் ஒக்கும் ஒக்கும் பேணவே காயசித்தி பண்ணு முன்னே பேரான சதிரயுகம் கண்ட தொக்கும் தோணவே இடத்தோடே முத்தி காணான் சொக்கினபின் முத்தியென்ற சொல்லுங் காணே. 281
74 எண்ணியதோர் மாயத்தில் வந்தாலுந்தான் என்மகனேயளிச்சகத்தி லிருந்து கொண்டு துன்னியந்த சித்தாந்த நிலையில் நின்றால் துலங்கிநின்ற லெட்சையென்று சொல்ல லாகும் உன்னியந்தக் கோளைவிட்டுத் தெளிவு வந்தால் உத்தமனே மதியென்பார் உண்மை யாகக் குன்னியந்த வேதாந்த நிலையில் நின்று குருவான பூரணத்தைக் குவிந்து நோக்கே . 278 நோக்கென்று சொன்னதுவே நோக்க நோக்கும் நோக்கினால் மதியென்று சொல்ல லாகும் வாக்கென்று குருசொன்ன மந்திரத்தைச் செபித்து மார்க்கமுடன் நின்றதினால் சிவமதாச்சு போக்கென்ற மனதற்று வேதாந்தம் பார்த்துப் புத்தியுடன் பூரணமாய்த் தள்ளி யெல்லாம் தூக்கென்றீர் மரணமுற்றால் சிவமதாச்சு சுகமாக மற்றதெல்லாம் சிவமல்ல பாரே . 279 பாரப்பா குருசொன்ன சாத்திரத்தின் படியே பத்தியுடன் நடக்கிறதே விரத மென்பார் நேரப்பா எந்தெந்தகாரியங்கள் வந்தும் நேர்மையுள்ளதுக்கம்வந்தும் நாம்பிரம மென்று தேரப்பா நிரந்தரமும் வேதம் பார்த்துச் செம்மையுடன் இருப்பதுவே லிரத மென்பார் சாரப்பாநேமமென்ற பத்துஞ்சொன்னேன் சங்கையுடன் இருவகையுந்தானேகாணே . 280 ஆசனவிதி காணவே இருவகையும் பாரானாகில் கலங்கிமனஞ் சிவரினில்சித்திரம் போலாகும் பூணவே அடிப்படையை வைக்கு முன்னே பூட்டுவென்ற சுளிகைக்கும் ஒக்கும் ஒக்கும் பேணவே காயசித்தி பண்ணு முன்னே பேரான சதிரயுகம் கண்ட தொக்கும் தோணவே இடத்தோடே முத்தி காணான் சொக்கினபின் முத்தியென்ற சொல்லுங் காணே . 281