சௌமிய சாகரம்

30 தானென்ற சரிகைமுதல் ஞானஞ் சொன்னேன் சமரசமாய்க் கண்டறிந்து தன்னைப் பாரு ஊனென்ற வுடலுயிரைக் கண்டாயானால் உண்மையென்ற சரிகைமுதல் ஞானத் தோன்றும் கோனென்ற குருவருளால் மைந்தா நீயும் குறிப்பறிந்து ஞானநிலை கூர்ந்து பார்க்க வானென்ற சரிகைமுதல் ஞான மட்டும் மார்க்கமுடன்தானறியச்சூட்சங் கேளே. 108 கேளப்பா அயன்மாலின் தினரயறுத்துக் கிருபையுள்ள ருத்திரன்தன் திரையறுக்க ஆளப்பாமயேஸ்பரத்தின் திரையைத் தள்ளி அதின்மேலே சதாசிவத்தின் திரையைச் சுட்டுச் சூளப்பாஐம்புலனைச் சாம்பலாக்கிச் சுகசீவ பிராணமயத் தோடிருந்து காலப்பா செவிவிழியுங் கடந்தப் பாலே கருணையுடன்றானிருப்பார்ஞானிதானே. 109 தானென்ற முப்பாளில் மும்மலமு நீக்கித் தற்பரத்துக் கப்பால்மயிர்ப்பால மீதில் வானென்ற நெருப்பாற்றுக்கப்பால் சென்று மகத்தான பரவெளியில் மனதொடுங்கிக் கோனென்ற ஒளி வெளியில் தானே தானாய்க் குவிந்துசிவ சிவஞானயோகந்தானாய் ஊனென்ற ஆதியந்தந்தானே தானாய் உகந்திருப்பார் சிவஞானமுணர்ந்தோர்காணே. 120 காணவே சிவஞான முணர்ந்தோர்தாமுங் கருணையுள்ள மகத்துவத்தோரானபேரும் பேணவேதலமதைச் சூட்சமாக்கிப் பிலமான சூட்சமதைக் காரணமாய் நின்று தோணவே ஆதியந்த மொன்றாய் நின்று துலங்குகின்ற சுடரொளியிற் சோதி யாகிப் பேணவே பூமியில்வந்தவதரிப்பார் பிறந்தாலுஞ் சிவயோகியாவார் பாரே. ]]
30 தானென்ற சரிகைமுதல் ஞானஞ் சொன்னேன் சமரசமாய்க் கண்டறிந்து தன்னைப் பாரு ஊனென்ற வுடலுயிரைக் கண்டாயானால் உண்மையென்ற சரிகைமுதல் ஞானத் தோன்றும் கோனென்ற குருவருளால் மைந்தா நீயும் குறிப்பறிந்து ஞானநிலை கூர்ந்து பார்க்க வானென்ற சரிகைமுதல் ஞான மட்டும் மார்க்கமுடன்தானறியச்சூட்சங் கேளே . 108 கேளப்பா அயன்மாலின் தினரயறுத்துக் கிருபையுள்ள ருத்திரன்தன் திரையறுக்க ஆளப்பாமயேஸ்பரத்தின் திரையைத் தள்ளி அதின்மேலே சதாசிவத்தின் திரையைச் சுட்டுச் சூளப்பாஐம்புலனைச் சாம்பலாக்கிச் சுகசீவ பிராணமயத் தோடிருந்து காலப்பா செவிவிழியுங் கடந்தப் பாலே கருணையுடன்றானிருப்பார்ஞானிதானே . 109 தானென்ற முப்பாளில் மும்மலமு நீக்கித் தற்பரத்துக் கப்பால்மயிர்ப்பால மீதில் வானென்ற நெருப்பாற்றுக்கப்பால் சென்று மகத்தான பரவெளியில் மனதொடுங்கிக் கோனென்ற ஒளி வெளியில் தானே தானாய்க் குவிந்துசிவ சிவஞானயோகந்தானாய் ஊனென்ற ஆதியந்தந்தானே தானாய் உகந்திருப்பார் சிவஞானமுணர்ந்தோர்காணே . 120 காணவே சிவஞான முணர்ந்தோர்தாமுங் கருணையுள்ள மகத்துவத்தோரானபேரும் பேணவேதலமதைச் சூட்சமாக்கிப் பிலமான சூட்சமதைக் காரணமாய் நின்று தோணவே ஆதியந்த மொன்றாய் நின்று துலங்குகின்ற சுடரொளியிற் சோதி யாகிப் பேணவே பூமியில்வந்தவதரிப்பார் பிறந்தாலுஞ் சிவயோகியாவார் பாரே . ] ]