சௌமிய சாகரம்

18 கார்க்கவே யுருச்செபித்துப் புருவ மீதில் கண்ணுமனக் கண்ணதனால் நன்றாய்ப் பார்த்தால் மார்க்கமுள்ள லெட்சுமியும் விஷ்ணு தேவர் மகத்தான பூரணசந்தி ரன்போல் மைந்தா யேற்கையுடனிருதயத்தில் தோணும் பாரு இன்பமுள்ள தெரிசனத்தைக் கண்டாயானால் தீர்க்கமுள்ள மயேஸ்பரியின் வாழ்வு பெற்றுச் செல்வபதி யாஇருப்பாய் தினமும் நோக்கே. 61 நோக்குவது பூரணசந்திரனை நோக்கி நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால் நாக்கு நுனியந்தமதில் வாசி நின்று நலங்காமல் தீபமதில் நாடும் பாரு வாக்குமன தொன்றாக நின்று பாரு மக்களே கனபவுசி வாழ்வுண்டாகும் தூக்கமென்ற கொடுமைதனை யகற்றி மைந்தா சுகமான யிடமறிந்து சுகத்தில் நில்லே ! நில்லடாநிலையறிந்து சுகத்தைக் காண நிசமானருத்திரனார் பதியைக் கேளு சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க சுகமான முக்கோணம் நன்றாய்க் கீறி அல்லடா முக்கோணசக்கரத்தி லேதான் அப்பனே பன்னிரண்டு யிதழ்தான் போடு விள்ளடா செம்புநிற மானகோட்டை விசையாகக் கோட்டைநடு விந்து போடே 63 போடப்பாவிந்துநடு ஓங்காரந்தான் பூரணமாய்ச் சிம்கிலி யென்று நாட்டி நாடப்பாவிந்துவிடு முனைமை யத்தில் நாடிநின்ற சிமிகிலி யென்று சொல்லி வீடப்பா பிளப்பதார தினம்நூத் தெட்டு விரும்பி மனதறிவதனால் உருவே செய்தால் சூடப்பாதானேற்றி முனைமை யத்தில் சூரியன்போல் காந்திவெகு சோதி யாமே 64
18 கார்க்கவே யுருச்செபித்துப் புருவ மீதில் கண்ணுமனக் கண்ணதனால் நன்றாய்ப் பார்த்தால் மார்க்கமுள்ள லெட்சுமியும் விஷ்ணு தேவர் மகத்தான பூரணசந்தி ரன்போல் மைந்தா யேற்கையுடனிருதயத்தில் தோணும் பாரு இன்பமுள்ள தெரிசனத்தைக் கண்டாயானால் தீர்க்கமுள்ள மயேஸ்பரியின் வாழ்வு பெற்றுச் செல்வபதி யாஇருப்பாய் தினமும் நோக்கே . 61 நோக்குவது பூரணசந்திரனை நோக்கி நுண்மையுடன் பூரணமாய் நின்றாயானால் நாக்கு நுனியந்தமதில் வாசி நின்று நலங்காமல் தீபமதில் நாடும் பாரு வாக்குமன தொன்றாக நின்று பாரு மக்களே கனபவுசி வாழ்வுண்டாகும் தூக்கமென்ற கொடுமைதனை யகற்றி மைந்தா சுகமான யிடமறிந்து சுகத்தில் நில்லே ! நில்லடாநிலையறிந்து சுகத்தைக் காண நிசமானருத்திரனார் பதியைக் கேளு சொல்லடா சொல்லறிந்து சுகத்தைப் பார்க்க சுகமான முக்கோணம் நன்றாய்க் கீறி அல்லடா முக்கோணசக்கரத்தி லேதான் அப்பனே பன்னிரண்டு யிதழ்தான் போடு விள்ளடா செம்புநிற மானகோட்டை விசையாகக் கோட்டைநடு விந்து போடே 63 போடப்பாவிந்துநடு ஓங்காரந்தான் பூரணமாய்ச் சிம்கிலி யென்று நாட்டி நாடப்பாவிந்துவிடு முனைமை யத்தில் நாடிநின்ற சிமிகிலி யென்று சொல்லி வீடப்பா பிளப்பதார தினம்நூத் தெட்டு விரும்பி மனதறிவதனால் உருவே செய்தால் சூடப்பாதானேற்றி முனைமை யத்தில் சூரியன்போல் காந்திவெகு சோதி யாமே 64