சௌமிய சாகரம்

316 கேளப்பாவிரலாலே விழியைத் தூண்டிக் கேசரியில் மளதொட்டியாட்டிப் பாரு நாளப்பா அக்கினிபோலங்கே தோணும் நயனத்திற் றோணுதடா சொற்க மோட்சம் வாளப்பாயிதுவல்லோமோட்ச வீடு வாச்சுதடா உந்தனக்கு மைந்தாகேளு கோளப்பாகோபமென்ற முனையைப் போக்கில் குறியான மோட்சகெதி பரகெதிதான் பாரே. 1196 கெதியென்று பரகெதிதானிதுதான் மைந்தா கேசரத்திற் கண்ணொளிபோற்காணு மய்யா பதியென்ற கெதியொன்று சொல்லக் கேளு பகலவன்றானுதிக்குமுன்னே சரீர சுத்தி விதியென்ற பிரமவிதி லாடத்தை நோக்கி விளங்கவே சூரியனைக் கண்ணால் பார்த்துத் துதியென்ற சுளிமுனையில் முதுகண்ணாட்டத் தொடுகுறிபோல் லாடத்தில் மனக்கண்ணூணே.1197 ஊணியே கரந்தனிலே பூதி வாங்கி ஓகோகோபூசையிலே ரவிபேற் காந்தி தோணவே சொர்ணமது போலே காணுஞ் சொற்கபத முண்டாச்சு சுகமுண்டாச்சு நாணியே செய்பாவ மெல்லாம் போச்சு நானென்ற ஆணவம்போய்ப் பேத மாச்சு வாணியே நின்றுகவி சுயங்கள் பாடும் வார்த்தை சொல்வாள் சுளிகையிலே வாழென் பாளே1198 வாழப்பாசித்தரொடு ரிஷிக ளெல்லாம் மகஸ்த்தான கற்பூர தீபம் போலே ஆளப்பாகாயத்தை ஒளிபோலாக்கி ஆனந்த மதியமுர்தம் அணுவாய்க் கொண்டு தாளப்பாதாள் திறந்து நின்று பாரு சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய் நீளப்பா சுமுனையிலே அங்சிங் கென்று நேர்முகமாய் நின்ற சரமோடும் பாரே. 1189
316 கேளப்பாவிரலாலே விழியைத் தூண்டிக் கேசரியில் மளதொட்டியாட்டிப் பாரு நாளப்பா அக்கினிபோலங்கே தோணும் நயனத்திற் றோணுதடா சொற்க மோட்சம் வாளப்பாயிதுவல்லோமோட்ச வீடு வாச்சுதடா உந்தனக்கு மைந்தாகேளு கோளப்பாகோபமென்ற முனையைப் போக்கில் குறியான மோட்சகெதி பரகெதிதான் பாரே . 1196 கெதியென்று பரகெதிதானிதுதான் மைந்தா கேசரத்திற் கண்ணொளிபோற்காணு மய்யா பதியென்ற கெதியொன்று சொல்லக் கேளு பகலவன்றானுதிக்குமுன்னே சரீர சுத்தி விதியென்ற பிரமவிதி லாடத்தை நோக்கி விளங்கவே சூரியனைக் கண்ணால் பார்த்துத் துதியென்ற சுளிமுனையில் முதுகண்ணாட்டத் தொடுகுறிபோல் லாடத்தில் மனக்கண்ணூணே . 1197 ஊணியே கரந்தனிலே பூதி வாங்கி ஓகோகோபூசையிலே ரவிபேற் காந்தி தோணவே சொர்ணமது போலே காணுஞ் சொற்கபத முண்டாச்சு சுகமுண்டாச்சு நாணியே செய்பாவ மெல்லாம் போச்சு நானென்ற ஆணவம்போய்ப் பேத மாச்சு வாணியே நின்றுகவி சுயங்கள் பாடும் வார்த்தை சொல்வாள் சுளிகையிலே வாழென் பாளே1198 வாழப்பாசித்தரொடு ரிஷிக ளெல்லாம் மகஸ்த்தான கற்பூர தீபம் போலே ஆளப்பாகாயத்தை ஒளிபோலாக்கி ஆனந்த மதியமுர்தம் அணுவாய்க் கொண்டு தாளப்பாதாள் திறந்து நின்று பாரு சந்திரனுஞ் சூரியனுந்தானே தானாய் நீளப்பா சுமுனையிலே அங்சிங் கென்று நேர்முகமாய் நின்ற சரமோடும் பாரே . 1189