சௌமிய சாகரம்

305 கொள்ளப்பா நயனஒளி பார்க்க வென்றால் குறியான சுழுனையிலே மனத்தை வைத்து நில்லப்பாகலையறிந்து மனக்கண் கொண்டு நிலையான கேசரியைப் பூசைபண்ணச் சொல்லப்பாசகலகலை வாசி யேறிச் #Oதிறந்து மேல்வாசல் துருவமீதில் நல்லொப்பய் நல்மனதாய் நாதாந்தத்தில் நாடிநின்று மூலமதை நயந்து கேளே. 1153 கேளடாமூலமென்ற ஆறாதாரங் கெடியான அண்டமது போலே நிற்கும் வேளடா இதில் நாலு இதழுமுண்டு விபரமுடன் கண்டறிந்து விண்ணை நோக்கி வாஸ்டாசிவ்வுடனே வவ்வுங் கூட்டி வணக்கமுடன் ரேசகபூரகமே பண்ணிக் காலாகண்டறிந்து மேலே நின்று கருணைவள முச்சுடரைக்கண்டு பாரே, 115 பாரப்பாசுடரான மூன்றுக்குள்ளே பத்தியுட அதின்விபரம் பகரக் கேளு நேரப்பா நிசமான அகாரமொன்றில் நிலையான கணபதியும் நிற்பார் பாரு காரப்பாகருணைவளர் உகாரந் தன்னில் கயிலாச வல்லபையாள் காலாய் நிற்பாள் கூறப்பாகுறியறிந்து குணமாய்க் கேளு குண்டலியில் நின்றதொரு கதலிப் பூவே. 1155 பூவான மலர்தூவு முகங்கீழாகப் புத்திவளர் பெண்பாம்பு போலே சீறும் பூவான வாலதுவுஞ் சுருட்டிக் கொண்டு பூரணமாய்ச் சுழுனையிலே பொருந்தி நிற்கும் பூவான பூரணமாம் அவள்வாய்க் குள்ளே பொருந்தி மன துறுதியினால் நந்தி நிற்பான் பூவான மலரது போல் நாதந் தானும் புத்தியுடன் காணுவது சிகாரத் தீயே. சௌமியம்-20
305 கொள்ளப்பா நயனஒளி பார்க்க வென்றால் குறியான சுழுனையிலே மனத்தை வைத்து நில்லப்பாகலையறிந்து மனக்கண் கொண்டு நிலையான கேசரியைப் பூசைபண்ணச் சொல்லப்பாசகலகலை வாசி யேறிச் # Oதிறந்து மேல்வாசல் துருவமீதில் நல்லொப்பய் நல்மனதாய் நாதாந்தத்தில் நாடிநின்று மூலமதை நயந்து கேளே . 1153 கேளடாமூலமென்ற ஆறாதாரங் கெடியான அண்டமது போலே நிற்கும் வேளடா இதில் நாலு இதழுமுண்டு விபரமுடன் கண்டறிந்து விண்ணை நோக்கி வாஸ்டாசிவ்வுடனே வவ்வுங் கூட்டி வணக்கமுடன் ரேசகபூரகமே பண்ணிக் காலாகண்டறிந்து மேலே நின்று கருணைவள முச்சுடரைக்கண்டு பாரே 115 பாரப்பாசுடரான மூன்றுக்குள்ளே பத்தியுட அதின்விபரம் பகரக் கேளு நேரப்பா நிசமான அகாரமொன்றில் நிலையான கணபதியும் நிற்பார் பாரு காரப்பாகருணைவளர் உகாரந் தன்னில் கயிலாச வல்லபையாள் காலாய் நிற்பாள் கூறப்பாகுறியறிந்து குணமாய்க் கேளு குண்டலியில் நின்றதொரு கதலிப் பூவே . 1155 பூவான மலர்தூவு முகங்கீழாகப் புத்திவளர் பெண்பாம்பு போலே சீறும் பூவான வாலதுவுஞ் சுருட்டிக் கொண்டு பூரணமாய்ச் சுழுனையிலே பொருந்தி நிற்கும் பூவான பூரணமாம் அவள்வாய்க் குள்ளே பொருந்தி மன துறுதியினால் நந்தி நிற்பான் பூவான மலரது போல் நாதந் தானும் புத்தியுடன் காணுவது சிகாரத் தீயே . சௌமியம் - 20