சௌமிய சாகரம்

288 காரப்பா வாசியினால் சாக்கிரத்தினுள்ளே கலந்தாக்கால் சிவயோகங்கைக்குள்ளாகும் ஏறப்பா வாசிகொண்டு கனலைத்தூண்டி ஏகாந்த நிராதாரங்கடந்தப் பாலே சாரப்பா சுளியில்நின்று விட்ட நாலைச் சார்ந்துகொண்டு நீயிருந்து பதத்தைப் பாரு நேரப்பா நின்றமன நேரொட்டாது நிலையறிந்து காத்தவனே யோகி யாமே. 1085 ஆமப்பா சிவயவென்றும் யவசி யென்றும் அப்பனே வசியவென்று மூன்றுதிற மாறு ஓமப்பா பிராணாயமொன்ற தாச்சு உத்தமனே ரெண்டுதிற மோதி னாக்கால் தாமப்பாசுடரொளிபோல் தேக மாகும் சாந்தமாய்ச் சட்டையொன்று எம்பிப் போகும். காமப்பால் பிராணாயம் ஏமம் நேமங் கண்மூக்கு மத்தியிலே கண்டு கூட. 106 கூடப்பாயோகத்திற் குறிகண்ணாடிக் குமுறுகின்ற நாதமதிற் கூட்டி யேற நாடப்பா அங்உங் ஓங்கென்றூணி நன்மையுடன் சிங்வங்மங்கென் றேதான் ஆடப்பா அஷ்டசத்தி தானாய் நிற்பாள் அஞ்செழுத்தில் மூன்றெழுத்தை யணைத்துப் பாரு தேடப்பா அஷ்டாங்க நிலைநின்றாடுஞ் சிந்தைதனில் நினைத்தவண்ணந் தெளிவிப்பாளே. 1087 தெளிவான பராபரையைச் சிம்மென்றேத்தச் சிவசிவா அஷ்டசித்துந் தெளிவாயாகும் வளியான வாதசித்தி காய சித்தி மகத்தான யோகமொடு ஞான சித்தி அளியாத ரீங்காரஞ் சுளியில் சேரும் ஆதியென்ற நூல்களிலே யழுத்திப் பாரு நெளியாமற் பராபரையாளெழுத்தை மைந்தா நிலையான சுளிதனிலே நிலைத்துத் தேறே. 1008
288 காரப்பா வாசியினால் சாக்கிரத்தினுள்ளே கலந்தாக்கால் சிவயோகங்கைக்குள்ளாகும் ஏறப்பா வாசிகொண்டு கனலைத்தூண்டி ஏகாந்த நிராதாரங்கடந்தப் பாலே சாரப்பா சுளியில்நின்று விட்ட நாலைச் சார்ந்துகொண்டு நீயிருந்து பதத்தைப் பாரு நேரப்பா நின்றமன நேரொட்டாது நிலையறிந்து காத்தவனே யோகி யாமே . 1085 ஆமப்பா சிவயவென்றும் யவசி யென்றும் அப்பனே வசியவென்று மூன்றுதிற மாறு ஓமப்பா பிராணாயமொன்ற தாச்சு உத்தமனே ரெண்டுதிற மோதி னாக்கால் தாமப்பாசுடரொளிபோல் தேக மாகும் சாந்தமாய்ச் சட்டையொன்று எம்பிப் போகும் . காமப்பால் பிராணாயம் ஏமம் நேமங் கண்மூக்கு மத்தியிலே கண்டு கூட . 106 கூடப்பாயோகத்திற் குறிகண்ணாடிக் குமுறுகின்ற நாதமதிற் கூட்டி யேற நாடப்பா அங்உங் ஓங்கென்றூணி நன்மையுடன் சிங்வங்மங்கென் றேதான் ஆடப்பா அஷ்டசத்தி தானாய் நிற்பாள் அஞ்செழுத்தில் மூன்றெழுத்தை யணைத்துப் பாரு தேடப்பா அஷ்டாங்க நிலைநின்றாடுஞ் சிந்தைதனில் நினைத்தவண்ணந் தெளிவிப்பாளே . 1087 தெளிவான பராபரையைச் சிம்மென்றேத்தச் சிவசிவா அஷ்டசித்துந் தெளிவாயாகும் வளியான வாதசித்தி காய சித்தி மகத்தான யோகமொடு ஞான சித்தி அளியாத ரீங்காரஞ் சுளியில் சேரும் ஆதியென்ற நூல்களிலே யழுத்திப் பாரு நெளியாமற் பராபரையாளெழுத்தை மைந்தா நிலையான சுளிதனிலே நிலைத்துத் தேறே . 1008