சௌமிய சாகரம்

277 சோதியென்ற ஆதியடாசுழுனைக்கம்பஞ் சுயஞ்சோதி யானசிவ ஞான தீபம் ஆதியென்ற தீபமடா அரூபமாகும் அருள் நிறைந்த வாசியடா மூல வன்னி நீதியென்ற வன்னியடாசீவனாச்சு நிலையான தீபமடாபரமாய் நிற்கும் சாதியென்ற ஆவியுட வன்னி தன்னைத் தனையறிந்து வாசியாம் அதனில் சேரே. 1043 சேரப்பா மூலவன்னி தன்னில் மைந்தா திருவான சோதிபரஞ் சோதி தன்னில் சாரப்பா வென்றுரெண்டு மொன்றாய்ச் சேர்ந்தால் தன்னகமும் விண்ணகமு மொன்றாய்ப் போகும் நேரப்பா ஒன்றான காட்சி பார்த்தால் நிறைந்தபரி பூரணமாய்க் கண்டோம் கண்டோம் ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம் அடங்கிநின்ற பரசொரூபம் வெளிதானாச்சு 1044 பரமவெளிதெரிசனம் ஆச்சப்பா புருவநடு தெரிசனமுஞ் சொன்னேன் அரகரா பரமவெளிதெரிசனத்தைக் கேளு பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில் பிரணவத்தால் வாசிதனை மேலே நோக்கிப் பாச்சப்பா மவுனமதில் றீங்கென்றிருத்திப் பதிவான சுழுமுனையில் பந்திப் பார்க்கில் மூச்சப்பாபெருகிநின்ற ஆறாதாரம் முகிவில்லாப் பரமவெளிக் காந்தி யாச்சே. 1045 காந்தியென்ற பரமவெளிக்காந்தி தன்னைக் கனிவான கண்ணெறிந்து யார்தான் காண்பார் பாந்திபமாய்ப் பரவெளியைப் பதிவாய்ப் பார்த்தால் பஞ்சவர்ண அஞ்சுநிலை தானே தோணும் சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால் தன்மயமும் விண்மயமு மதுவாய்ப் போச்சு நேர்ந்துமிகப் பூரணமாய் மவுனங் கொண்டால் நிசமான மனனகுரு நாத னாச்சே. 1046
277 சோதியென்ற ஆதியடாசுழுனைக்கம்பஞ் சுயஞ்சோதி யானசிவ ஞான தீபம் ஆதியென்ற தீபமடா அரூபமாகும் அருள் நிறைந்த வாசியடா மூல வன்னி நீதியென்ற வன்னியடாசீவனாச்சு நிலையான தீபமடாபரமாய் நிற்கும் சாதியென்ற ஆவியுட வன்னி தன்னைத் தனையறிந்து வாசியாம் அதனில் சேரே . 1043 சேரப்பா மூலவன்னி தன்னில் மைந்தா திருவான சோதிபரஞ் சோதி தன்னில் சாரப்பா வென்றுரெண்டு மொன்றாய்ச் சேர்ந்தால் தன்னகமும் விண்ணகமு மொன்றாய்ப் போகும் நேரப்பா ஒன்றான காட்சி பார்த்தால் நிறைந்தபரி பூரணமாய்க் கண்டோம் கண்டோம் ஆரப்பா அறிவார்கள் ஆதியந்தம் அடங்கிநின்ற பரசொரூபம் வெளிதானாச்சு 1044 பரமவெளிதெரிசனம் ஆச்சப்பா புருவநடு தெரிசனமுஞ் சொன்னேன் அரகரா பரமவெளிதெரிசனத்தைக் கேளு பேச்சப்பா பெருகிநின்ற மூலந்தன்னில் பிரணவத்தால் வாசிதனை மேலே நோக்கிப் பாச்சப்பா மவுனமதில் றீங்கென்றிருத்திப் பதிவான சுழுமுனையில் பந்திப் பார்க்கில் மூச்சப்பாபெருகிநின்ற ஆறாதாரம் முகிவில்லாப் பரமவெளிக் காந்தி யாச்சே . 1045 காந்தியென்ற பரமவெளிக்காந்தி தன்னைக் கனிவான கண்ணெறிந்து யார்தான் காண்பார் பாந்திபமாய்ப் பரவெளியைப் பதிவாய்ப் பார்த்தால் பஞ்சவர்ண அஞ்சுநிலை தானே தோணும் சாந்தமுடன் அஞ்சுநிலை தன்னைப் பார்த்தால் தன்மயமும் விண்மயமு மதுவாய்ப் போச்சு நேர்ந்துமிகப் பூரணமாய் மவுனங் கொண்டால் நிசமான மனனகுரு நாத னாச்சே . 1046