சௌமிய சாகரம்

265 பாரப்பா ஒளிவான அறிவின் கண்ணும் பதிவானவெளியதுதானண்டத்துச்சி நேரப்பா அண்டமென்ற உச்சி மீதில் நிசமான அறிவின்கண் நேரே பாய்ந்தால் பேறப்பாபெற்றதொரு சீவாத் மாவாய்ப் பேசாத மவுனமென்ற பரமாத்மாவும் தேறப்பாரெண்டுமொன்றாய்ச் சேர்ந்து மைந்தா சிவசிவா வெளியொளியாய்க் சேருத் தானே. 1002 தானேதான் ஒளிவெளியிற் சேர்ந்த போது சங்கையுள்ள பிருதிவிதான் பிருதிவியிற் சேரும் நானேதானென்றவப்புச் செலத்தில் சேரும் நடுவான அக்கினியும் வாய்வுங் கூடி வீணேதானாகாசஞ்சாட்சியா விளங்கிநின்ற சூட்சமதை யறியா ரய்யா கோனேதானாகித்தானவனு மானால் குறியில்லா நிர்மலத்தின் குறியைப் பாரே. 1003 கெதியான மோட்சகெதி வீட்டைக் காணக் கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு பதியான மூலமடா புருவ மத்தி பரமகயி லாசமென்ற சுழுனை வீட்டில் மதியான மதிரவியும் ஒன்றாய்ச் சேர்த்து மவுனமென்ற பீடமதில் வாசமானால் விதியான கெதிமோட்சவீடுந் தோணும் விளங்குமணி வீடதிலே விரும்பி நில்லே. 1004 சிவயோகத்தால் பிறவிமாற்று விரும்பியந்தச் சுழுனையிலே மனத்தை நாட்டி வீடான பேரின்ப வீட்டில் சென்று வரும்பிறவி தனையகற்ற வழியைக் கேளு வங்குசிங்கு வாசலிலே மணிநா வுன்னித் திரும்பிமன தசையாமல் சிவயவசி யென்று தீர்க்கமுடன் பதினாறு உருவே செய்தால் அரும்பிறவி இல்லையடாமைந்தாமைந்தா அண்ணாக்கை யுண்ணாக்குள் அடக்கிப் பாரே. 1005
265 பாரப்பா ஒளிவான அறிவின் கண்ணும் பதிவானவெளியதுதானண்டத்துச்சி நேரப்பா அண்டமென்ற உச்சி மீதில் நிசமான அறிவின்கண் நேரே பாய்ந்தால் பேறப்பாபெற்றதொரு சீவாத் மாவாய்ப் பேசாத மவுனமென்ற பரமாத்மாவும் தேறப்பாரெண்டுமொன்றாய்ச் சேர்ந்து மைந்தா சிவசிவா வெளியொளியாய்க் சேருத் தானே . 1002 தானேதான் ஒளிவெளியிற் சேர்ந்த போது சங்கையுள்ள பிருதிவிதான் பிருதிவியிற் சேரும் நானேதானென்றவப்புச் செலத்தில் சேரும் நடுவான அக்கினியும் வாய்வுங் கூடி வீணேதானாகாசஞ்சாட்சியா விளங்கிநின்ற சூட்சமதை யறியா ரய்யா கோனேதானாகித்தானவனு மானால் குறியில்லா நிர்மலத்தின் குறியைப் பாரே . 1003 கெதியான மோட்சகெதி வீட்டைக் காணக் கிருபையுள்ள புலத்தியனே சொல்லக் கேளு பதியான மூலமடா புருவ மத்தி பரமகயி லாசமென்ற சுழுனை வீட்டில் மதியான மதிரவியும் ஒன்றாய்ச் சேர்த்து மவுனமென்ற பீடமதில் வாசமானால் விதியான கெதிமோட்சவீடுந் தோணும் விளங்குமணி வீடதிலே விரும்பி நில்லே . 1004 சிவயோகத்தால் பிறவிமாற்று விரும்பியந்தச் சுழுனையிலே மனத்தை நாட்டி வீடான பேரின்ப வீட்டில் சென்று வரும்பிறவி தனையகற்ற வழியைக் கேளு வங்குசிங்கு வாசலிலே மணிநா வுன்னித் திரும்பிமன தசையாமல் சிவயவசி யென்று தீர்க்கமுடன் பதினாறு உருவே செய்தால் அரும்பிறவி இல்லையடாமைந்தாமைந்தா அண்ணாக்கை யுண்ணாக்குள் அடக்கிப் பாரே . 1005