சௌமிய சாகரம்
262
கு
வேதையென்ற வாதமது போத மாக
மெஞ்ஞான சற்குருவின் கடாட்சம் பெற்றுப்
போதையென்ற சோதிபிரகாசங் கொண்டு
பூரணமாம் ஒளியதனில் புகுந்து வாழ்வான்
வாதையென்ற சூழ்வினைகள் தீர்வதற்கு
மகத்தான அமுதாகச்சிவநூல் தன்னைக்
கோதையென்ற மனோன்மணியின் கடாட்சத்தாலே
கூறினேன் சவுமியசாகரத்தைப் பாரே.
990
மேகராசாங்ககிருதம்
பாரப்பாபுலத்தியனே சொல்லக் கேளு
பதிவான மேகமென்ற வகைக ளெல்லாம்
வீறப்பாதானொடுங்கித் தீர்வதற்கு
விபரமுள்ள கிருதவகை யொன்று கேளு
நேரப்பா பசுவின்நெய் படியொன்றுக்கு
நேர்மையாஞ் சாறுவகை சொல்லக் கேளு
சேரப்பா சிலஷ்த்தம்ப மூலிச்சாறுந்
திருவான ஓரிதழ்த்தாமரையின் சாறே.
991)
சாறான ஆவாரையிலையின் சாறுந்
தன்மையுள்ள விடத்தலைச்சாறைந்து மைந்தா
நேராக வகைக்குக்கால் படிதான் வாங்கி
நெய்யுடனே தான்கலந்து ரவியில் வைத்துப்
பேராக அதில் சேர்க்குஞ் சரக்கைக் கேளு
பெருமையுள்ள சீரகமும் பலந்தா னொன்று
கூறான அதிமதுரம் பலந்தானொன்று
கடுகுவது பலங்காலாய்க் கூடச் சேரே.
சேரப்பாசாதிக்காய் விராக னொன்று
திறமான கிராம்பதுவும் வீராக னொன்று
வீறப்பாசாதிபத்திரி விராக னொன்று
விபரமுடன் ஏலமது பலமுங் கால்தான்
சாரப்பா வால்மிளகு விராகனொன்று
சன்ன இல வங்கமது விராகன் ரெண்டு
பேரப்பாவிளாமிச்சைவிராகன் ரெண்டு
பெருகுவெள்ளைக் குங்கிலியம் ஒன்றரைப் பலமே. 993
262
கு
வேதையென்ற
வாதமது
போத
மாக
மெஞ்ஞான
சற்குருவின்
கடாட்சம்
பெற்றுப்
போதையென்ற
சோதிபிரகாசங்
கொண்டு
பூரணமாம்
ஒளியதனில்
புகுந்து
வாழ்வான்
வாதையென்ற
சூழ்வினைகள்
தீர்வதற்கு
மகத்தான
அமுதாகச்சிவநூல்
தன்னைக்
கோதையென்ற
மனோன்மணியின்
கடாட்சத்தாலே
கூறினேன்
சவுமியசாகரத்தைப்
பாரே
.
990
மேகராசாங்ககிருதம்
பாரப்பாபுலத்தியனே
சொல்லக்
கேளு
பதிவான
மேகமென்ற
வகைக
ளெல்லாம்
வீறப்பாதானொடுங்கித்
தீர்வதற்கு
விபரமுள்ள
கிருதவகை
யொன்று
கேளு
நேரப்பா
பசுவின்நெய்
படியொன்றுக்கு
நேர்மையாஞ்
சாறுவகை
சொல்லக்
கேளு
சேரப்பா
சிலஷ்த்தம்ப
மூலிச்சாறுந்
திருவான
ஓரிதழ்த்தாமரையின்
சாறே
.
991
)
சாறான
ஆவாரையிலையின்
சாறுந்
தன்மையுள்ள
விடத்தலைச்சாறைந்து
மைந்தா
நேராக
வகைக்குக்கால்
படிதான்
வாங்கி
நெய்யுடனே
தான்கலந்து
ரவியில்
வைத்துப்
பேராக
அதில்
சேர்க்குஞ்
சரக்கைக்
கேளு
பெருமையுள்ள
சீரகமும்
பலந்தா
னொன்று
கூறான
அதிமதுரம்
பலந்தானொன்று
கடுகுவது
பலங்காலாய்க்
கூடச்
சேரே
.
சேரப்பாசாதிக்காய்
விராக
னொன்று
திறமான
கிராம்பதுவும்
வீராக
னொன்று
வீறப்பாசாதிபத்திரி
விராக
னொன்று
விபரமுடன்
ஏலமது
பலமுங்
கால்தான்
சாரப்பா
வால்மிளகு
விராகனொன்று
சன்ன
இல
வங்கமது
விராகன்
ரெண்டு
பேரப்பாவிளாமிச்சைவிராகன்
ரெண்டு
பெருகுவெள்ளைக்
குங்கிலியம்
ஒன்றரைப்
பலமே
.
993