சௌமிய சாகரம்

259 பூட்டிய புடமதிலே வைத்துப் பாரு போதமுள்ள தங்கமது குருவாய் நிற்கும் நாட்டியே தங்கமதில் குருவாய் நின்றால் நாலான காரியமும் நன்மை யாகும் தாட்டிகமாய்ச் சத்துருவின் பாதம் போற்றிச் சங்கையுடன் மவனரசந்தானே கொண்டு நீட்டியதோர் வாசியினால் தன்னைப் பார்த்து நிசமான வாகமுறை நின்று பாரே. 979 நின்று மனங் கொண்டுமிகமைந்தா கேளு நிலையறிந்து வாசியினால் நெத்திக் கண்ணைக் கண்டுசிவ சோதியென்ற தங்கத் தாய்க்குக் கருணைவளர் மித்துருவைக் கருதக் கேளு விண்டு சொல்வேன் நவலோகந் தனக்கு மைந்தா மேன்மையுள்ள ராசாவாந்தங்கத் தாய்தான் அண்ட கே சரியான தங்கத் தாயை அனுதினமும் பூசைபண்ணியறிவாய் நில்லே, 980 ரசசத்துருமித்துரு அறிவானரசமதுக்குச் சத்துருனவக் கேளு அப்பனே நாகமொடு காரீயம் வங்கம் குறியான கெந்தகமும் மனோசிலையும் வீரங் குறிப்பான தாரமொடு வெள்ளி செம்பு நெறியான வெண்காரத்துருசு காரம் நேர்மையுடன் சத்துருவென்றறிந்து கொண்டு விரிவான மனதைமெள்ள லயமே பண்ணி மேன்மையுள்ளமித்துருவை விளங்கக் கேளே.981 கேளடாமித்துருவைச்சொல்வேன்மைந்தா கேள்வியென்ன இரும்பு வெடி சூடன் காந்தம் ஆளடாமித்துருவென்றறிந்து கொண்டு அருளான வேதமுறை யறிந்து பார்த்தால் கோளடா ஒன்றுமில்லை கருவேயாகும் குருவான அமுர்தரசவழலை கண்டால் காலடா வலுவாகி வாசி யேறும் கண்மூக்கு மத்தியென்ற சுழியைப் பாரே.
259 பூட்டிய புடமதிலே வைத்துப் பாரு போதமுள்ள தங்கமது குருவாய் நிற்கும் நாட்டியே தங்கமதில் குருவாய் நின்றால் நாலான காரியமும் நன்மை யாகும் தாட்டிகமாய்ச் சத்துருவின் பாதம் போற்றிச் சங்கையுடன் மவனரசந்தானே கொண்டு நீட்டியதோர் வாசியினால் தன்னைப் பார்த்து நிசமான வாகமுறை நின்று பாரே . 979 நின்று மனங் கொண்டுமிகமைந்தா கேளு நிலையறிந்து வாசியினால் நெத்திக் கண்ணைக் கண்டுசிவ சோதியென்ற தங்கத் தாய்க்குக் கருணைவளர் மித்துருவைக் கருதக் கேளு விண்டு சொல்வேன் நவலோகந் தனக்கு மைந்தா மேன்மையுள்ள ராசாவாந்தங்கத் தாய்தான் அண்ட கே சரியான தங்கத் தாயை அனுதினமும் பூசைபண்ணியறிவாய் நில்லே 980 ரசசத்துருமித்துரு அறிவானரசமதுக்குச் சத்துருனவக் கேளு அப்பனே நாகமொடு காரீயம் வங்கம் குறியான கெந்தகமும் மனோசிலையும் வீரங் குறிப்பான தாரமொடு வெள்ளி செம்பு நெறியான வெண்காரத்துருசு காரம் நேர்மையுடன் சத்துருவென்றறிந்து கொண்டு விரிவான மனதைமெள்ள லயமே பண்ணி மேன்மையுள்ளமித்துருவை விளங்கக் கேளே . 981 கேளடாமித்துருவைச்சொல்வேன்மைந்தா கேள்வியென்ன இரும்பு வெடி சூடன் காந்தம் ஆளடாமித்துருவென்றறிந்து கொண்டு அருளான வேதமுறை யறிந்து பார்த்தால் கோளடா ஒன்றுமில்லை கருவேயாகும் குருவான அமுர்தரசவழலை கண்டால் காலடா வலுவாகி வாசி யேறும் கண்மூக்கு மத்தியென்ற சுழியைப் பாரே .