சௌமிய சாகரம்
250
துருசு செயநீர்
ஆமப்பா சுண்ணமதில் நாலுக் கொன்று
அடங்கிநின்ற நவசாரங்கூடச் சேர்த்து
நாமப்பா சொல்லுகிறோம் பனியில் வைக்க
நாதாந்த மானதொரு செயநீராகும்
காமப்பாலானதொரு செயநீர்தன்னைக்
காசியென்ற குப்பியிலே பதனம் பண்ணித்
தாமப்பாதன்னிலையைத்தானே கண்டு
சங்கையுள்ள வேதமுறை சாற்றக் கேளே. 948
கேளடா அயமுடனே வெள்ளி செம்பு
கிருபையுள்ள நாகமுடன் தங்க மஞ்சும்
ஆளடா அஞ்சையுமே கணக்காய்ச் சேர்த்து
அப்பனே அதுக்கு நிகர் ரசத்தை வார்த்து
வாளடாகலசமதி லிட்டுக் கொண்டு
வழலையென்ற அமுர்தரசச் செயநீர் தன்னால்
காலடாதானறிந்து விசைகொண்டாட்டிக்
கைமுறையாய்த் தானுருட்டிக் காயப் போடே. 949
போடப்பாகாய்ந்தபின்பு எடுத்துக் கொண்டு
புதுமையுடன் செம்புருக்கி அதனிற்றாக்கில்
நாடப்பா செம்பதுவுங் கட்டிப் போகும்
நன்மையுள்ள செம்பெடுத்து மைந்தா கேளு
வீடப்பா பிலப்பதற்கு வெள்ளி தன்னில்
வேகமுள்ள செம்பதனைப் பத்துக் கொன்று
சூடப்பா குகைதனிலே உருக்கிப் பாரு
சுத்தமுள்ள வெள்ளியது தங்க மாமே.
950
250
துருசு
செயநீர்
ஆமப்பா
சுண்ணமதில்
நாலுக்
கொன்று
அடங்கிநின்ற
நவசாரங்கூடச்
சேர்த்து
நாமப்பா
சொல்லுகிறோம்
பனியில்
வைக்க
நாதாந்த
மானதொரு
செயநீராகும்
காமப்பாலானதொரு
செயநீர்தன்னைக்
காசியென்ற
குப்பியிலே
பதனம்
பண்ணித்
தாமப்பாதன்னிலையைத்தானே
கண்டு
சங்கையுள்ள
வேதமுறை
சாற்றக்
கேளே
.
948
கேளடா
அயமுடனே
வெள்ளி
செம்பு
கிருபையுள்ள
நாகமுடன்
தங்க
மஞ்சும்
ஆளடா
அஞ்சையுமே
கணக்காய்ச்
சேர்த்து
அப்பனே
அதுக்கு
நிகர்
ரசத்தை
வார்த்து
வாளடாகலசமதி
லிட்டுக்
கொண்டு
வழலையென்ற
அமுர்தரசச்
செயநீர்
தன்னால்
காலடாதானறிந்து
விசைகொண்டாட்டிக்
கைமுறையாய்த்
தானுருட்டிக்
காயப்
போடே
.
949
போடப்பாகாய்ந்தபின்பு
எடுத்துக்
கொண்டு
புதுமையுடன்
செம்புருக்கி
அதனிற்றாக்கில்
நாடப்பா
செம்பதுவுங்
கட்டிப்
போகும்
நன்மையுள்ள
செம்பெடுத்து
மைந்தா
கேளு
வீடப்பா
பிலப்பதற்கு
வெள்ளி
தன்னில்
வேகமுள்ள
செம்பதனைப்
பத்துக்
கொன்று
சூடப்பா
குகைதனிலே
உருக்கிப்
பாரு
சுத்தமுள்ள
வெள்ளியது
தங்க
மாமே
.
950