சௌமிய சாகரம்
245
மந்திராதி யோகம்
தள்ளடாபறியங்க யோகந்தானுஞ்
சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று
மெள்ளடாதானிருந்து அபானத்தாலே
விரும்பியே பூரித்து ரேசிப்பான்பார்
உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில்
ஒடுங்கிநீர்தாங்கியது குன்ம மாகும்
அல்லடா இதினாலே யொன்று மில்லை
ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே.
930
மவுனாதி யோகம்
தள்ளடாபறியங்க யோகந்தானுஞ்
சாதகமாய்ச் செலந்தனிலே தானே சென்று
மெள்ளடாதானிருந்து அபானத்தாலே
விரும்பியே பூரித்து ரேசிப் பான்பார்
உள்ளடா மூலமென்ற ஆதாரத்தில்
ஒடுங்கி நீர்தாங்கியது குன்மமாகும்
அல்லடா இதினாலே யொன்று மில்லை
ஆதியென்ற மவுனாதி யோகம் பாரே.
931
மந்திராதி யோகம்
கேளடாவங்கென்று மூலத்திற் பூரி
கெணிதமுடன் சிங்கென்று மேலே ரேசி
ஆளடாமங்கென்று சுழுனைக் கோட்டி
அண்டவெளிதனையறிந்து வாசி யோது
சூளடாதுருவநிலை கண்டு தேறச்
சுத்தமுடன் சிங்குவங்கு தன்னைக் காரு
மேலடாதனையறிந்து காத்தாயானால்
விசையாதி மந்திரமாம் யோக மாச்சே
932
245
மந்திராதி
யோகம்
தள்ளடாபறியங்க
யோகந்தானுஞ்
சாதகமாய்ச்
செலந்தனிலே
தானே
சென்று
மெள்ளடாதானிருந்து
அபானத்தாலே
விரும்பியே
பூரித்து
ரேசிப்பான்பார்
உள்ளடா
மூலமென்ற
ஆதாரத்தில்
ஒடுங்கிநீர்தாங்கியது
குன்ம
மாகும்
அல்லடா
இதினாலே
யொன்று
மில்லை
ஆதியென்ற
மவுனாதி
யோகம்
பாரே
.
930
மவுனாதி
யோகம்
தள்ளடாபறியங்க
யோகந்தானுஞ்
சாதகமாய்ச்
செலந்தனிலே
தானே
சென்று
மெள்ளடாதானிருந்து
அபானத்தாலே
விரும்பியே
பூரித்து
ரேசிப்
பான்பார்
உள்ளடா
மூலமென்ற
ஆதாரத்தில்
ஒடுங்கி
நீர்தாங்கியது
குன்மமாகும்
அல்லடா
இதினாலே
யொன்று
மில்லை
ஆதியென்ற
மவுனாதி
யோகம்
பாரே
.
931
மந்திராதி
யோகம்
கேளடாவங்கென்று
மூலத்திற்
பூரி
கெணிதமுடன்
சிங்கென்று
மேலே
ரேசி
ஆளடாமங்கென்று
சுழுனைக்
கோட்டி
அண்டவெளிதனையறிந்து
வாசி
யோது
சூளடாதுருவநிலை
கண்டு
தேறச்
சுத்தமுடன்
சிங்குவங்கு
தன்னைக்
காரு
மேலடாதனையறிந்து
காத்தாயானால்
விசையாதி
மந்திரமாம்
யோக
மாச்சே
932