சௌமிய சாகரம்

238 அயம் வன்னிமதியில் தாளகக்கட்டு சோதியென்ற ஆதியடா தங்கத் தாயைச் சுத்தமுடன் கண்டுமன முத்தியாக ஆதியென்ற அயமுடனே வன்னி கூட்டி அந்த இடைமதி சேர்த்து உருகும் போது நீதியுடன் அரிதாரக் கட்டிமைந்தா நிசமான அந்திடைக்கு வசமாய்ச் சேர்த்துச் சாதியென்ற தங்காதி நாலுக் கொன்று சங்கையுடன் தான் கொடுத்து உருக்கிப் பாரே. 903 பாரடா மனதுருக்க உருக்கிப் பார்த்தால் பசுமையுள்ளதங்காதி களங்க மாச்சு காரடாகளங்கமில்லாக்களங்கு தன்னைக் கருணையுடன் வெள்ளி செம்பில் பத்துக் கொன்று சேரடாதெளிவறிந்து சேர்க்கும் போதில் திருவானலெட்சுமிதன்னிடமே நிற்பாள் ஆரடா உனக்கீடு யாரு மில்லை அருமையுள்ள மவுனரச ஆண்மை தானே. 904 தானேதான் நின்றுவிளையாடு தற்குத் தன்மையுடனின்னமொரு சூட்சங் கேளு பூணவே அயமுடனே வன்னி கூட்டிப் புத்தியுடன் கல்வமதில் பழச்சாறு விட்டு ஏனோதான் திரியாமல் நன்றாயாட்டு இன்பமுடனாட்டையிலே வீரம் லிங்கம் மானே கேள் தாரமுடன்காரங் கூட்டி மடியநன்றாய்த் தானரைத்து வட்டுப் பண்ணே . 905 பண்ணியதோர் வட்டதனை ரவியில் போடு பாலகனே தானெடுத்து ஓட்டில் வைத்து உண்ணியது போகாமற் கவசஞ் செய்து உத்தமனே நிதானமதாய்ப் புடத்தைப் போடப் புண்ணியனே யறு சரக்கு மொன்றாய்க் கட்டிப் பூரணமாய் நிற்குமடாபுதுமை யாகத் தண்ணிமையாய்க் கட்டியதைத் தங்கந்தன்னில் தாக்க அந்தத்தங்கமது குருவாங் காணே. 906
238 அயம் வன்னிமதியில் தாளகக்கட்டு சோதியென்ற ஆதியடா தங்கத் தாயைச் சுத்தமுடன் கண்டுமன முத்தியாக ஆதியென்ற அயமுடனே வன்னி கூட்டி அந்த இடைமதி சேர்த்து உருகும் போது நீதியுடன் அரிதாரக் கட்டிமைந்தா நிசமான அந்திடைக்கு வசமாய்ச் சேர்த்துச் சாதியென்ற தங்காதி நாலுக் கொன்று சங்கையுடன் தான் கொடுத்து உருக்கிப் பாரே . 903 பாரடா மனதுருக்க உருக்கிப் பார்த்தால் பசுமையுள்ளதங்காதி களங்க மாச்சு காரடாகளங்கமில்லாக்களங்கு தன்னைக் கருணையுடன் வெள்ளி செம்பில் பத்துக் கொன்று சேரடாதெளிவறிந்து சேர்க்கும் போதில் திருவானலெட்சுமிதன்னிடமே நிற்பாள் ஆரடா உனக்கீடு யாரு மில்லை அருமையுள்ள மவுனரச ஆண்மை தானே . 904 தானேதான் நின்றுவிளையாடு தற்குத் தன்மையுடனின்னமொரு சூட்சங் கேளு பூணவே அயமுடனே வன்னி கூட்டிப் புத்தியுடன் கல்வமதில் பழச்சாறு விட்டு ஏனோதான் திரியாமல் நன்றாயாட்டு இன்பமுடனாட்டையிலே வீரம் லிங்கம் மானே கேள் தாரமுடன்காரங் கூட்டி மடியநன்றாய்த் தானரைத்து வட்டுப் பண்ணே . 905 பண்ணியதோர் வட்டதனை ரவியில் போடு பாலகனே தானெடுத்து ஓட்டில் வைத்து உண்ணியது போகாமற் கவசஞ் செய்து உத்தமனே நிதானமதாய்ப் புடத்தைப் போடப் புண்ணியனே யறு சரக்கு மொன்றாய்க் கட்டிப் பூரணமாய் நிற்குமடாபுதுமை யாகத் தண்ணிமையாய்க் கட்டியதைத் தங்கந்தன்னில் தாக்க அந்தத்தங்கமது குருவாங் காணே . 906