சௌமிய சாகரம்
195
அயச்செந்தூரம்
சேரப்பா நவமூல மொன்றாயாட்டித்
தீர்க்கமுடன் வழித்துருட்டி வட்டுப் பண்ணி
நீரப்பாதான் சுவற ரவியிற் போட்டு
நீமகனே காய்ந்தபின்பு ஓட்டில் வைத்துச்
சாரப்பாமண்சீலை நன்றாய்ச் செய்து
சற்குருவைத்தான்பணிந்து புடத்தைப் போடு
தேரப்பாபடமாறி யெடுத்துப் பாரு
செந்தூர மானதொரு கட்டியாமே.
743
ஆமப்பா செந்தூரக் கட்டி தன்னை
அவையடக்க மாகவே நீ பதனம் பண்ணி
வாமப்பா பூசையிலே வைத்துப் போத்தி
மகத்தான வெள்ளி செம்பு தகட்டி லேதான்
தாமப்பால் வாய்நீரிலரைத்துப் பூசித்
தன்னிலையைத் தானறிந்து புடத்தைப் போட்டால்
போமப்பா வெள்ளி செம்பு என்ற பேச்சுப்
புதுமையென்ற தங்கமென்ற பேரே யாச்சு. 744
குடவன்செம்பு
ஆச்சப்பா இன்னமொரு சித்துக் கேளு
ஆதியென்ற வெடியுப்பு துருசு சூடன்
மூச்சப்பாதானிருத்தும் நவச்சாரந்தான்
முத்தியுள்காரமுடன் அஞ்சுங் கூட்டிப்
பாச்சப்பா அதுக்கு நிகர் சக்தி சேர்த்துப்
பதிவாகச் செய்நீராலரைத்து ருட்டி
வீச்சப்பா கொண்டதொரு குடவன் தன்னில்
மேலாகத்தான்பூசிப் புடத்தைப் போடே. 745
195
அயச்செந்தூரம்
சேரப்பா
நவமூல
மொன்றாயாட்டித்
தீர்க்கமுடன்
வழித்துருட்டி
வட்டுப்
பண்ணி
நீரப்பாதான்
சுவற
ரவியிற்
போட்டு
நீமகனே
காய்ந்தபின்பு
ஓட்டில்
வைத்துச்
சாரப்பாமண்சீலை
நன்றாய்ச்
செய்து
சற்குருவைத்தான்பணிந்து
புடத்தைப்
போடு
தேரப்பாபடமாறி
யெடுத்துப்
பாரு
செந்தூர
மானதொரு
கட்டியாமே
.
743
ஆமப்பா
செந்தூரக்
கட்டி
தன்னை
அவையடக்க
மாகவே
நீ
பதனம்
பண்ணி
வாமப்பா
பூசையிலே
வைத்துப்
போத்தி
மகத்தான
வெள்ளி
செம்பு
தகட்டி
லேதான்
தாமப்பால்
வாய்நீரிலரைத்துப்
பூசித்
தன்னிலையைத்
தானறிந்து
புடத்தைப்
போட்டால்
போமப்பா
வெள்ளி
செம்பு
என்ற
பேச்சுப்
புதுமையென்ற
தங்கமென்ற
பேரே
யாச்சு
.
744
குடவன்செம்பு
ஆச்சப்பா
இன்னமொரு
சித்துக்
கேளு
ஆதியென்ற
வெடியுப்பு
துருசு
சூடன்
மூச்சப்பாதானிருத்தும்
நவச்சாரந்தான்
முத்தியுள்காரமுடன்
அஞ்சுங்
கூட்டிப்
பாச்சப்பா
அதுக்கு
நிகர்
சக்தி
சேர்த்துப்
பதிவாகச்
செய்நீராலரைத்து
ருட்டி
வீச்சப்பா
கொண்டதொரு
குடவன்
தன்னில்
மேலாகத்தான்பூசிப்
புடத்தைப்
போடே
.
745