சௌமிய சாகரம்
188
கேளப்பாவிந்து வென்ற வளையத் துள்ளே
கெனிதமுடன் நவகோணம் நன்றாய்ச் செய்து
வாளப்பா நவகோணம் நடுமுக் கோணம்
மையமென்ற மத்தியிலே ஓங்காரஞ்சாத்தி
ஆளப்பா ஓங்கார மதனுள் மைந்தா
அவையடக்க மானரீங்காரஞ் சாத்தி
நாளப்பா அறிந்துநவ கோண பூசை
நன்மையுடன் செய்கின்ற நாட்டங் கேளே. 717
மானத பூசை
நாட்டமுடன் மானதமாம் பூசை மார்க்கம்
நன்மையுடன் சொல்லுகிறேன் உண்மை யாகத்
தேட்டமென்ற தேகமடாசதிரகிரியாகத்
தீர்க்கமுடன் சிரசதுதான் பொதிகை யாக
வாட்டமில்லா அக்கினிதான் மறையோனாக
மகத்தான வாசியகத்தீசராக
ஆட்டமென்ற ஆதார பீடமாக
அருளான முச்சுடரே மலரென் றெண்ணே . 718
எண்ணப்பா அறிவல்லோதூபமாக
ஏகாந்த மனக்கண்ணே தீபமாக
விண்ணப்பா நிறைந்த சதாபோத மாக
வேதாந்த பூரணமே சாட்சியாக
நண்ணப்பாசகலவுபசாரமாக
நாட்டமுடன் மானதமாய்ப் பூசை செய்து
கண்ணப்பாமனக்கண்ணால் தன்னைப் பார்த்துக்
கற்பூரதீபமதைக் கையில் வாங்கே.
வாங்கியந்தத் தீபமதைமைந்தா நீயும்
மனது பரி பூரணமாய் வலமாய்ச்சுத்தித்
தாங்கியதைக்கற்பூரவிபூதி வாங்கிச்
சந்தோசமாகவேநீ யணிந்து கொண்டால்
பூங்கமல மாதுதன் வசமாய் நின்று
போதமுடன் ஞானபதம் புனித மாகப்
பாங்குபெறத்தன்வசமாய்க் காட்டி வைப்பாள்
பத்தியுடன் சுத்தமதாய்ப் பூசை செய்யே. 720
719
188
கேளப்பாவிந்து
வென்ற
வளையத்
துள்ளே
கெனிதமுடன்
நவகோணம்
நன்றாய்ச்
செய்து
வாளப்பா
நவகோணம்
நடுமுக்
கோணம்
மையமென்ற
மத்தியிலே
ஓங்காரஞ்சாத்தி
ஆளப்பா
ஓங்கார
மதனுள்
மைந்தா
அவையடக்க
மானரீங்காரஞ்
சாத்தி
நாளப்பா
அறிந்துநவ
கோண
பூசை
நன்மையுடன்
செய்கின்ற
நாட்டங்
கேளே
.
717
மானத
பூசை
நாட்டமுடன்
மானதமாம்
பூசை
மார்க்கம்
நன்மையுடன்
சொல்லுகிறேன்
உண்மை
யாகத்
தேட்டமென்ற
தேகமடாசதிரகிரியாகத்
தீர்க்கமுடன்
சிரசதுதான்
பொதிகை
யாக
வாட்டமில்லா
அக்கினிதான்
மறையோனாக
மகத்தான
வாசியகத்தீசராக
ஆட்டமென்ற
ஆதார
பீடமாக
அருளான
முச்சுடரே
மலரென்
றெண்ணே
.
718
எண்ணப்பா
அறிவல்லோதூபமாக
ஏகாந்த
மனக்கண்ணே
தீபமாக
விண்ணப்பா
நிறைந்த
சதாபோத
மாக
வேதாந்த
பூரணமே
சாட்சியாக
நண்ணப்பாசகலவுபசாரமாக
நாட்டமுடன்
மானதமாய்ப்
பூசை
செய்து
கண்ணப்பாமனக்கண்ணால்
தன்னைப்
பார்த்துக்
கற்பூரதீபமதைக்
கையில்
வாங்கே
.
வாங்கியந்தத்
தீபமதைமைந்தா
நீயும்
மனது
பரி
பூரணமாய்
வலமாய்ச்சுத்தித்
தாங்கியதைக்கற்பூரவிபூதி
வாங்கிச்
சந்தோசமாகவேநீ
யணிந்து
கொண்டால்
பூங்கமல
மாதுதன்
வசமாய்
நின்று
போதமுடன்
ஞானபதம்
புனித
மாகப்
பாங்குபெறத்தன்வசமாய்க்
காட்டி
வைப்பாள்
பத்தியுடன்
சுத்தமதாய்ப்
பூசை
செய்யே
.
720
719