சௌமிய சாகரம்

182 சின்மயமாய் நின்றபொருள் கண்ட போதே தீர்க்கமுடன் பொதிகையிற்சின் மயமானார்கள் தன்மயமும் விண்மயமும் சின்மயமே யாச்சு சதாபோத பொதிகையுஞ்சின் மயமே யாச்சு உன்மயமாய் நின்றதெல்லாம் கண்மயமே யாகும் உறுதியுள்ள கண்மயத்தைத் தன்மயமாய்க் கண்டு விண்மயமே சாட்சியதாய்ச் சின்மயமா மென்று வேதகுரு உபதேசம் போதமயந்தானே. 83 தானானபோதமயமறியா மற்றான் தரணிதனில் யோகியென்று பேரெடுத்து வீணான மதுமாங்கிஷங்கள் கொண்டு மெய்மறந்து வாய்புலம்பி விசையுங் கெட்டு ஊணான இல்வாழ்க்கை மரபுங் கெட்டு உழன்றுமதி கெட்டு அறி வழிந்து போனார் தேனான அமுர்தரச பானங் கொண்டு தீர்க்கமுட னிகரத்தில் தெளிந்து நில்லே. 94 இல்லறம் மானங்கொள்ள தெளிந்துரச காயாதி கற்பங்கொண்டு தீர்க்கமுடன் இல்லறத்தோடிருந்து வாழ்ந்து தெளிந்து மனதறிவாலே சிவயோகத்தில் தீர்க்கமுடன் நின்றுபராபரத்தில் ஏகித் தெளிந்துசிதம் பரநடனம் மூலம் கண்டு தீர்க்கமுடன் அண்டபத முடிவி லேகித் தெளிந்துமிகத் தன்மயமாய் விண்ணை நோக்கிச் சிவாயகுரு சின்மயமாய்த் தன்னைப் பாரே. 95 பாரப்பாபதியறிந்து பார்க்கும் போது பஞ்சசபையானதொரு மூலங் கண்டேன் நேரப்பா அம்மூல நடுவில் நின்று நிலையறிந்து சகலகலை வாசி யேறிக் காரப்பாகண்டமதிலங்கென்றூணிக் காலான ரவிமதியைச்சுளினைக் கேத்திச் சாரப்பாசார்பறிந்து மவுனங் கொண்டால் சதானந்த பூரணசின் மயமாங்காணே. லை
182 சின்மயமாய் நின்றபொருள் கண்ட போதே தீர்க்கமுடன் பொதிகையிற்சின் மயமானார்கள் தன்மயமும் விண்மயமும் சின்மயமே யாச்சு சதாபோத பொதிகையுஞ்சின் மயமே யாச்சு உன்மயமாய் நின்றதெல்லாம் கண்மயமே யாகும் உறுதியுள்ள கண்மயத்தைத் தன்மயமாய்க் கண்டு விண்மயமே சாட்சியதாய்ச் சின்மயமா மென்று வேதகுரு உபதேசம் போதமயந்தானே . 83 தானானபோதமயமறியா மற்றான் தரணிதனில் யோகியென்று பேரெடுத்து வீணான மதுமாங்கிஷங்கள் கொண்டு மெய்மறந்து வாய்புலம்பி விசையுங் கெட்டு ஊணான இல்வாழ்க்கை மரபுங் கெட்டு உழன்றுமதி கெட்டு அறி வழிந்து போனார் தேனான அமுர்தரச பானங் கொண்டு தீர்க்கமுட னிகரத்தில் தெளிந்து நில்லே . 94 இல்லறம் மானங்கொள்ள தெளிந்துரச காயாதி கற்பங்கொண்டு தீர்க்கமுடன் இல்லறத்தோடிருந்து வாழ்ந்து தெளிந்து மனதறிவாலே சிவயோகத்தில் தீர்க்கமுடன் நின்றுபராபரத்தில் ஏகித் தெளிந்துசிதம் பரநடனம் மூலம் கண்டு தீர்க்கமுடன் அண்டபத முடிவி லேகித் தெளிந்துமிகத் தன்மயமாய் விண்ணை நோக்கிச் சிவாயகுரு சின்மயமாய்த் தன்னைப் பாரே . 95 பாரப்பாபதியறிந்து பார்க்கும் போது பஞ்சசபையானதொரு மூலங் கண்டேன் நேரப்பா அம்மூல நடுவில் நின்று நிலையறிந்து சகலகலை வாசி யேறிக் காரப்பாகண்டமதிலங்கென்றூணிக் காலான ரவிமதியைச்சுளினைக் கேத்திச் சாரப்பாசார்பறிந்து மவுனங் கொண்டால் சதானந்த பூரணசின் மயமாங்காணே . லை