சௌமிய சாகரம்

181 காணவே வெளியொளியிற் கலந்து நின்றார் கருணையுடன் கெந்துருவ வாசியானார் பூணவே கெந்துருவ வாசியாகிப் பூரணமாய் நிறைந்தபரிபூரணமுமானார் தோணவே நின்ற பரி பூரணமு மாகித் துலங்கிநின்ற கயிலாசப் பொதிகைதனில் வந்து பூணவே குருமுனியென் றருளினார்கள் பூரணமா உபசாரம் புகழ்ந்தோம் பாரே. 69 பாராளும் குருமுனியே அண்ட ரண்டப் பதங்ளெல்லாங்கண்டுதவம் பணிந்து கொண்டு நேரான தன்மயத்தைக் கண்டு கொண்டோம் நிசமானதன்மயங்கொண் டேறு தற்குத் தூரான சின்மயத்தைக் காண வேண்டிச் சுருதிமுடிப் பொதிகைவலஞ் சுத்தி வந்தோம் மேரான சின்மயமாம் மவுன சூட்சம் விள்ளுவது அருமைவெகு உருமை காணே. 690 காணவே உருமையுடன் காணுதற்குக் கரைபுரளா மவுனதிலைக் காட்சியென்ன? தோணவே சொல்லுகிற சுருதி கேளு சுருதிமுடி வானதொரு நாத விஞ்சை பூணவே மதுரரசவிஞ்சை தன்னைப் பூரணமாய்க் கருவறிந்து பூசித்தாக்கால் ஊணவே சின்மயத்தின் உறுதி நின்று உத்தமனே தன்மயங்கொண்டேறும் பாரே. 3 பாரப்பா தன் மயங்கொண்டேறும் போது பருதிமதி சுடருடனே பஞ்சகர்த்தா நேரப்பா அண்டமொடு சராசரங்கள் தேர்ந்துகொண்டமந்திரங்கள் சிவத வங்கள் வீரப்பா கொண்டதொரு நன்மைதின்மை வெகுமோக மாகிநின்ற மாய்கை எல்லாஞ் சேரப்பாசகலமுமே விண்மயமாய் நின்று திவ்யரச பூரணமாய்ச்சின்மயமாம் பாரே. 22 .
181 காணவே வெளியொளியிற் கலந்து நின்றார் கருணையுடன் கெந்துருவ வாசியானார் பூணவே கெந்துருவ வாசியாகிப் பூரணமாய் நிறைந்தபரிபூரணமுமானார் தோணவே நின்ற பரி பூரணமு மாகித் துலங்கிநின்ற கயிலாசப் பொதிகைதனில் வந்து பூணவே குருமுனியென் றருளினார்கள் பூரணமா உபசாரம் புகழ்ந்தோம் பாரே . 69 பாராளும் குருமுனியே அண்ட ரண்டப் பதங்ளெல்லாங்கண்டுதவம் பணிந்து கொண்டு நேரான தன்மயத்தைக் கண்டு கொண்டோம் நிசமானதன்மயங்கொண் டேறு தற்குத் தூரான சின்மயத்தைக் காண வேண்டிச் சுருதிமுடிப் பொதிகைவலஞ் சுத்தி வந்தோம் மேரான சின்மயமாம் மவுன சூட்சம் விள்ளுவது அருமைவெகு உருமை காணே . 690 காணவே உருமையுடன் காணுதற்குக் கரைபுரளா மவுனதிலைக் காட்சியென்ன ? தோணவே சொல்லுகிற சுருதி கேளு சுருதிமுடி வானதொரு நாத விஞ்சை பூணவே மதுரரசவிஞ்சை தன்னைப் பூரணமாய்க் கருவறிந்து பூசித்தாக்கால் ஊணவே சின்மயத்தின் உறுதி நின்று உத்தமனே தன்மயங்கொண்டேறும் பாரே . 3 பாரப்பா தன் மயங்கொண்டேறும் போது பருதிமதி சுடருடனே பஞ்சகர்த்தா நேரப்பா அண்டமொடு சராசரங்கள் தேர்ந்துகொண்டமந்திரங்கள் சிவத வங்கள் வீரப்பா கொண்டதொரு நன்மைதின்மை வெகுமோக மாகிநின்ற மாய்கை எல்லாஞ் சேரப்பாசகலமுமே விண்மயமாய் நின்று திவ்யரச பூரணமாய்ச்சின்மயமாம் பாரே . 22 .