சௌமிய சாகரம்
கடுக்காய்பாற்பம்
ஆச்சப்பா கெவுனரசவமாதஞ் சொல்வேன்
அமைத்தபடி செங்கடுக்காயங்கே வாங்கிப்
பாச்சப்பாகல்வமகில் நொறுக்கிக் கொண்டு
பாலகனே அதுக்குநிகர் சருகு சேர்த்து
வீசசப்பாதானவிலகப் பூரஞ் சேர்த்து
வெண்சாரை விட்டுநன்றாய்ப் பிசைந்து லர்த்தி
மூச்சப்பாதான்பிலக்கப் பாண்டத் திட்டு
முத்திபெறக் குழித்தைலம் நன்றாய் வாங்கே. 02
வாங்கியந்தத் தயிலமதைப் பதனம் பண்ணி
வரிசையுடன் அந்திசந்தி மைந்தா நீயும்
ஏங்கியே திரியாதே கொண்டாயானால்
ஈரெட்டு வயதுடைய மதன்போலாவாய்
பூங்கமல மாதுசிவ சத்தி யாலே
பூரணமுங்காரணமும் பொருந்தும் பாரு
பாங்குடைய கடுக்காயில் தைலத்தாலே
பத்தியுட ஆதாரஞ்சுத்த மாமே.
663
ரெத்தினவைப்பு
சுத்தமுடன் ரெத்தினமுறை வைப்பைக் கேளு
சோதிநவ ரெத்தினத்திற் பவளந்தானும்
சித்தமுடன் வைப்புமுறை சொல்வேன்மைந்தா
சிகப்பான கெவுரிசங்கு பலந்தானொன்று
பத்தமுள்ள சாதிலிங்கம் பலந்தானொன்று
பக்குவமாய் ரெண்டுமொன்றாய்க் கல்வத் திட்டு
உத்தமொழி சொல்லுகிறேன் கலசப் பாலால்
ஓமென்று வடிமெழுகு போலே யாட்டே. 664
கடுக்காய்பாற்பம்
ஆச்சப்பா
கெவுனரசவமாதஞ்
சொல்வேன்
அமைத்தபடி
செங்கடுக்காயங்கே
வாங்கிப்
பாச்சப்பாகல்வமகில்
நொறுக்கிக்
கொண்டு
பாலகனே
அதுக்குநிகர்
சருகு
சேர்த்து
வீசசப்பாதானவிலகப்
பூரஞ்
சேர்த்து
வெண்சாரை
விட்டுநன்றாய்ப்
பிசைந்து
லர்த்தி
மூச்சப்பாதான்பிலக்கப்
பாண்டத்
திட்டு
முத்திபெறக்
குழித்தைலம்
நன்றாய்
வாங்கே
.
02
வாங்கியந்தத்
தயிலமதைப்
பதனம்
பண்ணி
வரிசையுடன்
அந்திசந்தி
மைந்தா
நீயும்
ஏங்கியே
திரியாதே
கொண்டாயானால்
ஈரெட்டு
வயதுடைய
மதன்போலாவாய்
பூங்கமல
மாதுசிவ
சத்தி
யாலே
பூரணமுங்காரணமும்
பொருந்தும்
பாரு
பாங்குடைய
கடுக்காயில்
தைலத்தாலே
பத்தியுட
ஆதாரஞ்சுத்த
மாமே
.
663
ரெத்தினவைப்பு
சுத்தமுடன்
ரெத்தினமுறை
வைப்பைக்
கேளு
சோதிநவ
ரெத்தினத்திற்
பவளந்தானும்
சித்தமுடன்
வைப்புமுறை
சொல்வேன்மைந்தா
சிகப்பான
கெவுரிசங்கு
பலந்தானொன்று
பத்தமுள்ள
சாதிலிங்கம்
பலந்தானொன்று
பக்குவமாய்
ரெண்டுமொன்றாய்க்
கல்வத்
திட்டு
உத்தமொழி
சொல்லுகிறேன்
கலசப்
பாலால்
ஓமென்று
வடிமெழுகு
போலே
யாட்டே
.
664